• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
அரச அலுவலகங்களில் A/C, மின்தூக்கி பாவனையை குறைக்குமாறு அறிவிப்பு!

அரச ஊழியர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவை நிறுத்தும் சுற்றறிக்கையை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/03/10
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
72 0
A A
0
45
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அரச ஊழியர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை நிறுத்தும் சுற்றறிக்கையை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நேற்றைய தினம்(புதன்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே இந்த கோரிக்கையினை முன்வைத்திருந்தார்.

அரச உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த விசேட எரிபொருள் கொடுப்பனவுகள் முற்றாக நிறுத்தப்படுவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு  வெளியிட்டுள்ளது.

அரச  ஊழியர்கள் என்பவர்கள் மக்கள் சேவையாளர்கள். அவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே மக்கள் சேவை புரிகின்றனர் என சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

எனவே அரச உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த விசேட எரிபொருள் கொடுப்பனவுகள் முற்றாக நிறுத்தப்படுவது தொடர்பான அறிவிப்பு அரச  ஊழியர்களுக்கு பெரும் சுமையாகவும் ஏமாற்றமாகவும்  மாறியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகையால் அரச  ஊழியர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை நிறுத்தும் பொது நிர்வாக அமைச்சு  வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related

Tags: அரச ஊழியர்எரிபொருள்கோரிக்கைசார்ள்ஸ் நிர்மலநாதன்மீள்பரிசீலனைவிசேட எரிபொருள் கொடுப்பனவு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜயந்த சமரவீர இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளமை குறித்த வர்த்தமானி வெளியானது!

Next Post

சில மருந்துகளின் விலைகளில் மாற்றம்!

Related Posts

யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

செம்மணி மனித புதைகுழியின் இதுவரையான அகழ்வில் 270 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் !

2026-06-02
பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைதிட்டத்தின் அங்குரார்ப்பன நிகழ்வு!

அனலைதீவில் இலங்கை போக்குவரத்துக்கு சேவைக்கு சொந்தமான பேருந்து சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் புலமைப்பரிசில் வழங்கிவைப்பு!

யாழ்ப் பல்கலைக்கழக வெசாக் கூடு உடைப்பு விவகாரம் – தீவிர விசாரணையில் பொலிஸார்!
இலங்கை

வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம் – தமிழ் மாணவர்கள் மீது குற்றம் சுமத்த வேண்டாம் என மாணவர் ஒன்றியம் அறிக்கை!

2026-06-02
அமைச்சரவைக் கூட்டத்தின் முக்கிய தீர்மானங்கள் !
இலங்கை

அமைச்சரவைக் கூட்டத்தின் முக்கிய தீர்மானங்கள் !

2026-06-02
Next Post
மருந்துப்பொருள் இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்க தீர்மானம்!

சில மருந்துகளின் விலைகளில் மாற்றம்!

ரஷ்யா மீதானா பொருளாதார தடை இந்தியாவின் பாதுகாப்பில் தாக்கம் செலுத்துமா?

அரச அச்சக திணைக்களத்தின் பணிகளுக்கு பாதிப்பு – பாடசாலை புத்தகங்கள், லொத்தர் சீட்டுகள் உள்ளிட்டவற்றை அச்சிடுவதிலும் சிக்கல்!

அரச அச்சக திணைக்களத்தின் பணிகளுக்கு பாதிப்பு - பாடசாலை புத்தகங்கள், லொத்தர் சீட்டுகள் உள்ளிட்டவற்றை அச்சிடுவதிலும் சிக்கல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியின் இதுவரையான அகழ்வில் 270 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் !

0
பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைதிட்டத்தின் அங்குரார்ப்பன நிகழ்வு!

பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைதிட்டத்தின் அங்குரார்ப்பன நிகழ்வு!

0
அனலைதீவில் இலங்கை போக்குவரத்துக்கு சேவைக்கு சொந்தமான பேருந்து சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை!

அனலைதீவில் இலங்கை போக்குவரத்துக்கு சேவைக்கு சொந்தமான பேருந்து சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை!

0
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் புலமைப்பரிசில் வழங்கிவைப்பு!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் புலமைப்பரிசில் வழங்கிவைப்பு!

0
யாழ்ப் பல்கலைக்கழக வெசாக் கூடு உடைப்பு விவகாரம் – தீவிர விசாரணையில் பொலிஸார்!

வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம் – தமிழ் மாணவர்கள் மீது குற்றம் சுமத்த வேண்டாம் என மாணவர் ஒன்றியம் அறிக்கை!

0
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியின் இதுவரையான அகழ்வில் 270 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் !

2026-06-02
பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைதிட்டத்தின் அங்குரார்ப்பன நிகழ்வு!

பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைதிட்டத்தின் அங்குரார்ப்பன நிகழ்வு!

2026-06-02
அனலைதீவில் இலங்கை போக்குவரத்துக்கு சேவைக்கு சொந்தமான பேருந்து சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை!

அனலைதீவில் இலங்கை போக்குவரத்துக்கு சேவைக்கு சொந்தமான பேருந்து சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை!

2026-06-02
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் புலமைப்பரிசில் வழங்கிவைப்பு!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் புலமைப்பரிசில் வழங்கிவைப்பு!

2026-06-02
யாழ்ப் பல்கலைக்கழக வெசாக் கூடு உடைப்பு விவகாரம் – தீவிர விசாரணையில் பொலிஸார்!

வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம் – தமிழ் மாணவர்கள் மீது குற்றம் சுமத்த வேண்டாம் என மாணவர் ஒன்றியம் அறிக்கை!

2026-06-02

Recent News

யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியின் இதுவரையான அகழ்வில் 270 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் !

2026-06-02
பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைதிட்டத்தின் அங்குரார்ப்பன நிகழ்வு!

பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைதிட்டத்தின் அங்குரார்ப்பன நிகழ்வு!

2026-06-02
அனலைதீவில் இலங்கை போக்குவரத்துக்கு சேவைக்கு சொந்தமான பேருந்து சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை!

அனலைதீவில் இலங்கை போக்குவரத்துக்கு சேவைக்கு சொந்தமான பேருந்து சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை!

2026-06-02
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் புலமைப்பரிசில் வழங்கிவைப்பு!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் புலமைப்பரிசில் வழங்கிவைப்பு!

2026-06-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.