• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு டெனிஸ்
இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ்: டெய்லர் ஃபிரிட்ஸ்- இகா ஸ்விடெக் சம்பியன்!

Anoj by Anoj
2022/03/21
in டெனிஸ், விளையாட்டு
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர், டெய்லர் ஃபிரிட்ஸ் மற்றும் இகா ஸ்விடெக் ஆகியோரின் கைகளை சம்பியன் கிண்ணம் அலங்கரித்தவாறு இனிதே நிறைவுக்கு வந்துள்ளது.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ்சும், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடாலும் பலப்பரீட்சை நடத்தினர்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், டெய்லர் ஃபிரிட்ஸ், 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றார்.
——————————————————————————————————————————————————————————–
இதேபோல பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், போலந்தின் இகா ஸ்விடெக்கும், கிரேக்கத்தின் மரியா சக்கரியும் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், இகா ஸ்விடெக், 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை வென்றார்.

Related

Tags: இகா ஸ்விடெக்இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்சம்பியன்டெய்லர் ஃபிரிட்ஸ்மரியா சக்கரிரபேல் நடால்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தற்போதய பிரச்சினைகளை அரசியல் மயமாக்கக் கூடாது – ஐ.தே.க.

Next Post

இந்தோனேஷியன் மோட்டோ ஜிபி: மிகுவல் ஒலிவேரா சம்பியன்!

Related Posts

அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார் கார்லோஸ் அல்கராஸ்!
டெனிஸ்

2026-02-02
இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரையும் தனதாக்கிய இங்கிலாந்து!
கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்கும் பாகிஸ்தானின் தீர்மானத்துக்கு ஐசிசி பதில்!
ஆசிரியர் தெரிவு

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்கும் பாகிஸ்தானின் தீர்மானத்துக்கு ஐசிசி பதில்!

2026-02-02
மகளிர் T 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியானது!
இலங்கை

இன்று யாழிற்கு எடுத்து செல்லப்படும் T 20 உலகக் கிண்ணம்!

2026-02-01
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான T 20 போட்டியில் இந்திய அணி வெற்றி!

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமிலிருந்து தனஞ்சய டி சில்வா நீக்கம்
விளையாட்டு

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமிலிருந்து தனஞ்சய டி சில்வா நீக்கம்

2026-01-31
Next Post
இந்தோனேஷியன் மோட்டோ ஜிபி: மிகுவல் ஒலிவேரா சம்பியன்!

இந்தோனேஷியன் மோட்டோ ஜிபி: மிகுவல் ஒலிவேரா சம்பியன்!

குடிநீர் போத்தலுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் விலையும் அதிகரிப்பு - விலை விபரம் இதோ!

எரிபொருள் தாங்கிய 5 கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையும் – எரிபொருள் கூட்டுத்தாபனம்

35,000 மெட்ரிக் தொன் டீசலுடன் கப்பல் ஒன்று கொழும்பை வந்தடைந்தது !

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

2026-01-25
விபத்தில் சிக்கி 17 வயது சிறுமி உயிரிழப்பு

அநுராதபுரம், மாத்தளை சந்திப் பகுதியில் வாகன விபத்து

0
ரஷ்யா ஐரோப்பாவுடன் போரில் ஈடுபடுவது உறுதி – உக்ரைனுக்கு ஆதரவை வலுப்படுத்துமாறு முன்னாள் அமெரிக்க ஜெனரல் வலியுறுத்தல்!

நீண்ட இடைவெளிக்குப் பின் திறக்கப்பட்ட ரஃபா எல்லை

அமெரிக்காவின் வர்த்தக நெருக்கடிகளுக்கு மத்தியிலும் F-35 விழாவில் பங்கேற்கும் கனடிய இராணுவம்!

நுவரெலியாவில் இணைய வழி மூலம் அபராதங்களை செலுத்தும் முறை அறிமுகம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.