• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
இந்தோனேஷியன் மோட்டோ ஜிபி: மிகுவல் ஒலிவேரா சம்பியன்!

Anoj by Anoj
2022/03/21
in விளையாட்டு
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தோனேஷியன் மோட்டோ ஜிபி பந்தயத்தில், கே.டி.எம் அணியின் வீரரான, மிகுவல் ஒலிவேரா சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்;கப்படும் மோட்டோ ஜிபி, மோட்டார் சைக்கிள் பந்தயம் நடப்பு ஆண்டு 21 சுற்றுகளாக பல்வேறு நாடுகளில் நடைபெறுகின்றது.

அந்த வகையில் ஆண்டின் இரண்டாவது சுற்றான இந்தோனேஷியன் மோட்டோ ஜிபி பந்தயம், மண்டலிகா சர்வதேச ஒடுதளத்தில் நடைபெற்றது.

இதில் 116.4 கிலோ மீற்றர் பந்தய தூரத்தை நோக்கி, 23 வீரர்கள் மோட்டார் சைக்கிள்களில் சீறிபாய்ந்தனர்.

இதில், கே.டி.எம் அணியின் வீரரான மிகுவல் ஒலிவேரா, பந்தய தூரத்தை 33 நிமிடங்கள், 27.223 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். அத்தோடு முதலிடத்திற்கான 25 புள்ளிகளையும் அவர் பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து, யமஹா அணியின் ஃபேபியோ குவார்டாரோ, 2.205 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்ததோடு, அதற்கான 20 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டார்.

இவரையடுத்து, டுகார்டி அணியின் ஜோஹன் சார்கோ, 3.158 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கான 16 புள்ளிகளையும் அவர் பெற்றுக்கொண்டார்.

இதுவரை நடந்து முடிந்துள்ள இரண்டு சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில், டுகார்டி அணியின் எனே பாஸ்டியாநினி ஒரு வெற்றியுடன் 30 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

கே.டி.எம் அணியின் பிராட் பைண்டர் 28 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், யமஹா அணியின் ஃபேபியோ குவார்டாரோ 27 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

மூன்றாவது சுற்றான அர்ஜெண்டீனா கிராண்ட் பிரிக்ஸ், எதிர்வரும் மாதம் 3ஆம் திகதி டெர்மாஸ் டி ரியோ ஹோண்டோ சர்வதேச ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.

Related

Tags: இந்தோனேஷியன் மோட்டோ ஜிபிகே.டி.எம் அணிமிகுவல் ஒலிவேரானே பாஸ்டியாநினிஜோஹன் சார்கோ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ்: டெய்லர் ஃபிரிட்ஸ்- இகா ஸ்விடெக் சம்பியன்!

Next Post

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் விலையும் அதிகரிப்பு – விலை விபரம் இதோ!

Related Posts

இரண்டு தங்கப் பதக்கங்களுடன் நாடு திரும்பினார் தவி சமரவீர!
பிரதான செய்திகள்

இரண்டு தங்கப் பதக்கங்களுடன் நாடு திரும்பினார் தவி சமரவீர!

2026-01-26
மேசைப்பந்து தொடர்கள் இரண்டில் வெற்றி பெற்ற தாவி சமரவீர, நாடு திரும்பினார்.
விளையாட்டு

மூன்றாவது டி20 போட்டியில் நியூஸிலாந்தை இலகுவாக வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!
ஆசிரியர் தெரிவு

மூன்றாவது டி20 போட்டியில் நியூஸிலாந்தை இலகுவாக வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

2026-01-26
பல ஆண்டுகளாகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த முன்னாள் ஒலிம்பிக் வீரர் ரியான் வெடிங் கைது!
உலகம்

2026-01-25
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்
விளையாட்டு

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்

2026-01-24
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி
விளையாட்டு

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி

2026-01-24
Next Post
குடிநீர் போத்தலுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் விலையும் அதிகரிப்பு - விலை விபரம் இதோ!

எரிபொருள் தாங்கிய 5 கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையும் – எரிபொருள் கூட்டுத்தாபனம்

35,000 மெட்ரிக் தொன் டீசலுடன் கப்பல் ஒன்று கொழும்பை வந்தடைந்தது !

பஹ்ரைன் பர்முயுலா-1 கார்பந்தயம்: சார்லஸ் லெக்லெர்க் சம்பியன்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
கடந்த ஆண்டு இலங்கையில் 1 பில்லியன் டொலர் நேரடி முதலீடுகள்!

கடந்த ஆண்டு இலங்கையில் 1 பில்லியன் டொலர் நேரடி முதலீடுகள்!

0
இரண்டு தங்கப் பதக்கங்களுடன் நாடு திரும்பினார் தவி சமரவீர!

இரண்டு தங்கப் பதக்கங்களுடன் நாடு திரும்பினார் தவி சமரவீர!

0
இந்திய துணைத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்!

தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 

நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்

0
அமெரிக்காவில் எட்டு பேருடன் புறப்பட்ட ஜெட் விமானம் விபத்து!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.