• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஐ.பி.எல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது!

IPL இல் விளையாடும் இலங்கை வீரர்கள் நாடு திரும்பி போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/04/14
in கிரிக்கெட், விளையாட்டு
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியன் ப்றீமியர் லீக் தொடரில் விளையாடும் அனைத்து இலங்கை வீரர்களும், நாட்டுக்கு வந்து தற்போது நாட்டில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க கோரியுள்ளார்.

ஐ.பி.எல் இல் விளையாடும் சில வீரர்கள், தங்களின் நாட்டைப் பற்றி ஏன் பேசுவதில்லை என்பது தமக்கு தெரியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த கிரிக்கெட் வீரர்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் உள்ள கிரிக்கெட் சபையின் கீழ் பணியாற்றுகின்றனர்.

அவர்கள் தங்களின் தொழிலைப் பாதுகாக்க முயற்சிக்கின்றனர்.

ஐ.பி.எல் தொடரில் விளையாடும் வீரர்களை நீங்கள் நன்கு அறீவீர்கள் என நான் நம்புகிறேன். அவர்களைக் குறிப்பிட நான் விரும்பவில்லை.

ஆனால், அவர்கள் தங்களின் தொழிலை ஒரு வாரத்திற்கு கைவிட்டு வந்து போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கருங்கடலில் உள்ள ரஷ்ய போர்க்கப்பலை அழித்துவிட்டதாக உக்ரைன் அறிவிப்பு

Next Post

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் ஆரம்பம்!

Related Posts

தொடர்ச்சியாக 3வது வெற்றியையும் பதிவு செய்து அசத்தினார் மார்கோ பெஸ்ஸகி.
விளையாட்டு

தொடர்ச்சியாக 3வது வெற்றியையும் பதிவு செய்து அசத்தினார் மார்கோ பெஸ்ஸகி.

2026-04-03
சொந்த மைதானத்தில் கொல்கத்தாவை வீழ்த்திய ஹைதராபாத்!
ஆசிரியர் தெரிவு

3வது முறையாகவும் உலகக் கிண்ண கால்பந்தாட்ட வாய்ப்பை இழந்தது இத்தாலி அணி
உதைப்பந்தாட்டம்

3வது முறையாகவும் உலகக் கிண்ண கால்பந்தாட்ட வாய்ப்பை இழந்தது இத்தாலி அணி

2026-04-02
🏏⚖️வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார நீதிமன்றத்தில் முறைப்பாடு!
கிரிக்கெட்

🏏⚖️வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார நீதிமன்றத்தில் முறைப்பாடு!

2026-04-02
2026 IPL; 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்திய டெல்லி!
ஆசிரியர் தெரிவு

2026 IPL; 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்திய டெல்லி!

2026-04-02
2026 ‍IPL; சென்னையை இலகுவாக வீழ்த்திய ராஜஸ்தான் ரோயல்ஸ்!
ஆசிரியர் தெரிவு

2026 ‍IPL; சென்னையை இலகுவாக வீழ்த்திய ராஜஸ்தான் ரோயல்ஸ்!

2026-03-31
Next Post
சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை இதுவரையில் நிதி உதவி எதனையும் கோரவில்லை என அறிவிப்பு!

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் ஆரம்பம்!

இலங்கை மக்கள் வீதியில் – இதுவே அரசாங்கம் கொடுத்த புத்தாண்டு பரிசு  – இராதாகிருஷ்ணன்

இலங்கை மக்கள் வீதியில் - இதுவே அரசாங்கம் கொடுத்த புத்தாண்டு பரிசு - இராதாகிருஷ்ணன்

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற  புத்தாண்டு  பூஜைகள்

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
25 மில்லியன் அபராதத் தொகையை செலுத்த ஒப்புக் கொண்ட பிரசன்ன ரணதுங்க!

ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கெடுத்த இந்திய வெளிவிகாரச் செயலாளர்!

பாகிஸ்தானில் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!

அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள வனவிலங்குகளை பாதுகாக்க 90 மில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ள இங்கிலாந்து!

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபை பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.