• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
சிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்!

சிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்!

Anoj by Anoj
2022/06/10
in கிரிக்கெட், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

சிம்பாப்வே அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆப்கானிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியுள்ளது.

ஹராரே மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, 44.5 ஓவர்கள் நிறைவில் 135 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ராஸா 38 ஓட்டங்களையும் ரியான் பர்ல் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில், ரஷித்கான் 3 விக்கெட்டுகளையும் நபி மற்றும் பரூக்கி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் பரீட் அஹமட், முஜிப் உர் ரஹ்மான் மற்றும் அஸ்மதுல்லா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 136 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 37.4 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹஸ்மதுல்ல ஷயீடி 38 ஓட்டங்களையும் மொஹமட் நபி ஆட்டமிழக்காது 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சிம்பாப்வே அணியின் பந்துவீச்சில், பிளெஸிங் முஸரபானி மற்றும் டென்டாய் சடாரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் டுயோன் மேயர்ஸ் மற்றும் ரியான் பர்ல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக ரஷித்கான் தெரிவுசெய்யப்பட்டதோடு, தொடரின் நாயகனாக ரஹமத் ஷா தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: ஆப்கானிஸ்தான் அணிஒருநாள் போட்டிசிம்பாப்வே அணிரஷித்கான்ரஹமத் ஷா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை- சுகாதார அமைச்சின் முடிவுக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எதிர்ப்பு!

Next Post

மஹிந்தவுக்கு எதிரான மனு குறித்து ஜுலை 4ஆம் திகதி விசாரணை!

Related Posts

மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் மைதானத்திலேயே உயிரிழப்பு!
உதைப்பந்தாட்டம்

மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் மைதானத்திலேயே உயிரிழப்பு!

2026-08-06
உலகக்கோப்பையில் முத்திரை பதித்து சிலியின் கொலோ-கொலோ அணியில் இணைந்தார் கேப் வெர்டே கோல்கீப்பர் வோசினியா!
உதைப்பந்தாட்டம்

உலகக்கோப்பையில் முத்திரை பதித்து சிலியின் கொலோ-கொலோ அணியில் இணைந்தார் கேப் வெர்டே கோல்கீப்பர் வோசினியா!

2026-08-06
மன்னிப்பு கோரிய பிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவுக்கு நிர்வாகிகள் ஆதரவு!
உதைப்பந்தாட்டம்

மன்னிப்பு கோரிய பிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவுக்கு நிர்வாகிகள் ஆதரவு!

2026-08-06
2025 ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருதுகள் நாளை கொழும்பில்!
கிரிக்கெட்

2025 ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருதுகள் நாளை கொழும்பில்!

2026-08-05
ஜாஃப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளரானார் ஷகீர் கான்!
ஆசிரியர் தெரிவு

ஜாஃப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளரானார் ஷகீர் கான்!

2026-08-05
இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !
இலங்கை

இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !

2026-08-04
Next Post
புதிய அமைச்சரவையை நியமிப்பது குறித்து பிரதமருடனான சந்திப்பில் கலந்துரையாடல்?

மஹிந்தவுக்கு எதிரான மனு குறித்து ஜுலை 4ஆம் திகதி விசாரணை!

கல்வி அமைச்சுக்கு முன்பாக பதற்றம் – போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர் தாரைப் பிரயோகம்!

கல்வி அமைச்சுக்கு முன்பாக பதற்றம் - போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர் தாரைப் பிரயோகம்!

அறுவடைக்கு எரிபொருளை பெற்றுத் தருமாறு கோரி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்!

அறுவடைக்கு எரிபொருளை பெற்றுத் தருமாறு கோரி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 258 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவு!

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் – தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல்

0
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த செந்தில் தொண்டமான்

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த செந்தில் தொண்டமான்

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், 508 பேர் கைது

0
மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடிய விற்பனை நிலையம்!

மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடிய விற்பனை நிலையம்!

0
மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பரபரப்பு

0
கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 258 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவு!

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் – தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல்

2026-08-07

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.