• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
4ஆவது ஒருநாள் போட்டி: நிஸங்க- குசல் மெண்டிஸின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸியை வீழ்த்திய இலங்கை அணி!

Anoj by Anoj
2022/06/20
in கிரிக்கெட், விளையாட்டு
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இலங்கை கிரிக்கெட் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

கொழும்பு- ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 291 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ட்ராவிஸ் ஹெட் ஆட்டமிழக்காது 70 ஓட்டங்களையும் ஆரோன் பின்ஞ் 62 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஜெப்ரி வெண்டர்சே 3 விக்கெட்டுகளையும் துஸ்மந்த சமீர, வெல்லாலகே மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 292 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை கிரிக்கெட் அணி, 48.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், இலங்கை கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பெத்தும் நிஸங்க 137 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 87 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஜெய் ரிச்சட்சன் 2 விக்கெட்டுகளையும் ஜோஸ் ஹேசில்வுட் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 147 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 11 பவுண்ரிகள் அடங்களாக 137 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட பெத்தும் நிஸங்க தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிஇலங்கை கிரிக்கெட் அணிஒருநாள் போட்டிபெத்தும் நிஸங்கஜெப்ரி வெண்டர்சே
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சட்டவிரோதமாக குடியேறிய எவரும் மீள்குடியேற்றப்பட மாட்டார்கள்!

Next Post

எரிபொருள் கோரி ஆசிரியர்கள் யாழில் போராட்டம்!

Related Posts

அபிஷேக் ஷர்மாவின் சதத்தால் டெல்லியை 47 ஓட்டத்தால் வீழ்த்திய ஹைதராபாத் அணி!
ஆசிரியர் தெரிவு

2026-04-22
தசூன் ஷானக்கவுக்கு ஓராண்டு தடை!
கிரிக்கெட்

தசூன் ஷானக்கவுக்கு ஓராண்டு தடை!

2026-04-21
இந்தியா பயணிக்கும் திட்டத்தை வெளிப்படுத்தினார் நோவாக் ஜோகோவிச்!
டெனிஸ்

குஜராத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
ஆசிரியர் தெரிவு

குஜராத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!

2026-04-21
முல்லன்பூரில் சிக்ஸர் மழை; 54 ஓட்டத்தால் லக்னோவை வீழ்த்திய பஞ்சாப்!
ஆசிரியர் தெரிவு

முல்லன்பூரில் சிக்ஸர் மழை; 54 ஓட்டத்தால் லக்னோவை வீழ்த்திய பஞ்சாப்!

2026-04-20
19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான முக்கோண ரி20 கிரிக்கெட் தொடரில்  இலங்கை இளையோர் மகளிர் அணி திரில்  வெற்றி !

2026-04-19
Next Post
எரிபொருள் கோரி ஆசிரியர்கள் யாழில் போராட்டம்!

எரிபொருள் கோரி ஆசிரியர்கள் யாழில் போராட்டம்!

கடவுச்சீட்டு உள்ள உக்ரைனியர்கள் பிரித்தானிய விசாக்களுக்கு ஒன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

எவ்வளவு இழப்பு ஏற்பட்டாலும் நட்பு நாடுகள் உக்ரைனைக் கைவிட்டுவிடக்கூடாது: நேட்டோ பொதுச் செயலர்!

மஹிந்த அமரவீர விவசாய அமைச்சராக பதவியேற்பு!

இந்தியாவால் வழங்கப்படவுள்ள யூரியா உரம் 6ஆம் திகதி நாட்டுக்கு கொண்டுவரப்படும் - விவசாய அமைச்சர்

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
ஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை காரணமாக 50 எஸ்டேட் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது!

முன்னாள் சுகாதார அமைச்சின் சட்ட அதிகாரி கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நீதிமன்றில் ஆஜர் !

0
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ என்ற அமைதிக்கான நடைப்பயணம் தம்புள்ளையில் ஆரம்பம் !

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் பணிகளைதுரிதப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்து!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.