• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
அயர்லாந்து அணிக்கெதிரான ரி-20 தொடரையும் முழுமையாக வென்றது நியூஸிலாந்து அணி!

அயர்லாந்து அணிக்கெதிரான ரி-20 தொடரையும் முழுமையாக வென்றது நியூஸிலாந்து அணி!

Anoj by Anoj
2022/07/23
in கிரிக்கெட், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

அயர்லாந்துக் கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியிலும், நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை, நியூஸிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியுள்ளது.

பெல்பாஸ்ட் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஸ்டெயர்லிங் 40 ஓட்டங்களையும் மார்க் அடாயர் ஆட்டமிழக்காது 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், டிக்னர் மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஜேகோப் டஃபி மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 175 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 19 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, க்ளேன் பிலிப்ஸ் ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களையும் டேரில் மிட்செல் 48 ஓட்டங்களையும் பெ;றறுக்கொண்டனர்.

அயர்லாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஜோசுவா லிட்டில் 2 விக்கெட்டுகளையும் கிரைஜ் யங் மற்றும் ஜோர்ஜ் டொக்ரெல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் க்ளேன் பிலிப்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

முன்னதாக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் நியூஸிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: அயர்லாந்துக் கிரிக்கெட் அணிக்ளேன் பிலிப்ஸ்நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணிரி-20 போட்டி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – ஹேமந்த ஹேரத்

Next Post

பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் முற்றிலும் தேவையற்றது – ஹர்ஷ டி சில்வா

Related Posts

2026 ‍IPL; சென்னையை இலகுவாக வீழ்த்திய ராஜஸ்தான் ரோயல்ஸ்!
ஆசிரியர் தெரிவு

2026 ‍IPL; சென்னையை இலகுவாக வீழ்த்திய ராஜஸ்தான் ரோயல்ஸ்!

2026-03-31
மே.இ.தீவுகளுக்கான இலங்கை அணியின் சுற்றுப் பயண விபரம் வெளியீடு!
கிரிக்கெட்

மே.இ.தீவுகளுக்கான இலங்கை அணியின் சுற்றுப் பயண விபரம் வெளியீடு!

2026-03-30
கொல்கத்தாவை வீழ்த்தி 13 வருடகால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்த மும்பை!
ஆசிரியர் தெரிவு

கொல்கத்தாவை வீழ்த்தி 13 வருடகால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்த மும்பை!

2026-03-30
உலகக்கிண்ண தகுதிச்சுற்று – அரையிறுதியில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இத்தாலி
இத்தாலி

உலகக்கிண்ண தகுதிச்சுற்று – அரையிறுதியில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இத்தாலி

2026-03-29
ஐபிஎல் திருவிழா இன்று ஆரம்பம்: ஆர்சிபி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பலப்பரீட்சை
கிரிக்கெட்

ஐபிஎல் திருவிழா இன்று ஆரம்பம்: ஆர்சிபி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பலப்பரீட்சை

2026-03-28
உயிரியல் ரீதியான  பெண்களுக்கு மட்டுமே அனுமதி  –  ஒலிம்பிக்கில் வருகிறது புதிய சட்டம்
பிரதான செய்திகள்

உயிரியல் ரீதியான பெண்களுக்கு மட்டுமே அனுமதி – ஒலிம்பிக்கில் வருகிறது புதிய சட்டம்

2026-03-27
Next Post
மக்களின் உரிமைகளை பாதுகாத்தால் ஜி.எஸ்.பி. பிளஸ் பற்றி கவலையடையத் தேவையில்லை – எதிர்க்கட்சி

பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் முற்றிலும் தேவையற்றது - ஹர்ஷ டி சில்வா

மக்களின் அபிலாசைகளை படுங்குழிக்குள் அரசாங்கம் தள்ளியுள்ளது- சஜித்

ராஜபக்ஷ நிழல் அரசாங்கம் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டுள்ளது - சஜித் கடும் கண்டனம்

சிறையில் உள்ளவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்- சரத் பொன்சேகா

'நாளை தொழிற்சங்கங்கள், ஊடகங்கள், அரசியல் கட்சிகள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படலாம்"

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

0
கம்பளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான பங்குனி உத்தர இரதோற்சவ நிகழ்வுகள் ஆரம்பம்.

கம்பளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான பங்குனி உத்தர இரதோற்சவ நிகழ்வுகள் ஆரம்பம்.

0
யாழில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

யாழில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

0
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் பதவி விலகல்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் பதவி விலகல்

0
ஜெய்ஷ்-இ-மொஹமட் அமைப்பின் தலைவரது சகோதரர் மர்மமாக உயிரிழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.