• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
கரீபியன் பிரீமியர் லீக்: மூன்றாவது முறையாக சம்பியன் கிண்ணத்தை வென்றது ஜமைக்கா தலாவாஸ் அணி!

Anoj by Anoj
2022/10/01
in கிரிக்கெட், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒன்பதாவது கரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் சம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில், ஜமைக்கா தலாவாஸ் அணி வெற்றிபெற்று, மூன்றாவது முறையாக சம்பியன் கிண்ணத்தை வென்றது.

கயானா மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இப்போட்டியில், ஜமைக்கா தலாவாஸ் அணியும் பார்படோஸ் றோயல்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பார்படோஸ் றோயல்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பார்படோஸ் றோயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அசாம்கான் 51 ஓட்டங்களையும் கோர்ன்வோல் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஜமைக்கா தலாவாஸ் அணியின் பந்துவீச்சில், நிக்கோலஸ் கோர்டோன் மற்றும் பெபியன் அலென் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் இமாட் வசிம் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 162 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஜமைக்கா தலாவாஸ் அணி, 16.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், அந்த அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை வென்றது.

இதற்கு முன்னதாக ஜமைக்கா தலாவாஸ் அணி, 2013ஆம் மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் சம்பியன் பட்டங்களை வெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பிரெண்டன் கிங் ஆட்டமிழக்காது 83 ஓட்டங்களையும் புரூக்ஸ் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பார்படோஸ் றோயல்ஸ் அணியின் பந்துவீச்சில், கெய்ல் மேயர்ஸ் மற்றும் ஜேஸன் ஹோல்டர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக பெபியன் அலெனும் தொடரின் நாயகனாக பிரெண்டன் கிங்கும் தெரிவுசெய்யப்பட்டனர்.

Related

Tags: கரீபியன் பிரீமியர் லீக்பார்படோஸ் றோயல்ஸ் அணிபிரெண்டன் கிங்ஜமைக்கா தலாவாஸ் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரசிலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தை ஆராய்ந்து பார்க்கும் ஆலோசனை குழு கூடுகின்றது

Next Post

ஜனாதிபதியின் வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்க கோரிக்கை!

Related Posts

IPL Qualifier 2 இன்று: இறுதிப் போட்டிக்கு நுழையப்போவது யார்?
கிரிக்கெட்

2026-05-29
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் வீராங்கனைக்கு அமோக வரவேற்பு!
இலங்கை

2026-05-28
தனது ருத்ர தாண்டவத்தால் பல சாதனைகளை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! 
கிரிக்கெட்

தனது ருத்ர தாண்டவத்தால் பல சாதனைகளை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! 

2026-05-28
சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்; ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ஆசிரியர் தெரிவு

‍IPL பிளேஆஃப் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி; இறுதிப் போட்டியில் RCB!

2026-05-27
மகளிர் ரி20 கிரிக்கெட் தொடரை இழந்த நியூஸிலாந்து ஏ அணிக்கு நேற்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி!

2026-05-26
Next Post
எனக்கென இருந்த ஒரே வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது – ரணில்

ஜனாதிபதியின் வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்க கோரிக்கை!

யாழில் கடந்த 09 மாதங்களில் கொரோனா தொற்றால் 08 பேர் உயிரிழப்பு!

கோட்டாபய முன்னிலையில் இன்று மாலை ரணில் பிரதமராக பதவிப்பிரமாணம்?

யானைகள் சண்டையிடும் போது புல் நசுக்கப்படும் - பிலிப்பைன்ஸில் ஜனாதிபதி

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
2018-ல் இருந்து 2022 வரைக்கும் சுமார் 488 சிறுவர்கள் தேரர்கள் மூலம் பாதிக்கப்பட்டதாக தகவல்!

கரடியனாற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மீட்பு!

ஹட்டன் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் துரிதமாக செயற்படுமாறு கடற்தொழில் அமைச்சர் பணிப்பு!

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழில் கண்டன போராட்டம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.