• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
சொந்த மண்ணில் அவுஸ்ரேலியா தோல்வி: இங்கிலாந்து சிறப்பான வெற்றி!

Anoj by Anoj
2022/10/10
in கிரிக்கெட், விளையாட்டு
69 0
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

அவுஸ்ரேலிய அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், இங்கிலாந்து அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

பெர்த் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அலெக்ஸ் ஹெல்ஸ் 84 ஓட்டங்களையும் ஜோஸ் பட்லர் 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், நாதன் எலீஸ் 3 விக்கெட்டுகளையும் கேன் ரிச்சட்சன், டேனில் சேம்ஸ் மற்றும் மார்கஸ் ஸ்டொயினிஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 208 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியா அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், இங்கிலாந்து அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டேவிட் வோர்னர் 73 ஓட்டங்களையும் மிட்செல் மார்ஷ் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், மார்க்வுட் 3 விக்கெட்டுகளையும் ரீஸ் டொப்லே மற்றும் சேம் கர்ரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் அடில் ராஷித் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 51 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 12 பவுண்ரிகள் அடங்களாக 84 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட அலெக்ஸ் ஹெல்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: அலெக்ஸ் ஹெல்ஸ்அவுஸ்ரேலிய அணிஇங்கிலாந்து அணிநாதன் எலீஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுதந்திரக் கட்சி அனைத்து அமைப்பாளர்களையும் கொழும்புக்கு வருமாறு அழைப்பு !!

Next Post

IMF-உலக வங்கி கூட்டம் : ஷெஹான் சேமசிங்க தலைமையில் வொஷிங்டன் செல்லும் இலங்கை பிரதிநிதிகள்

Related Posts

2026 ‍IPL; டெல்லியை ஒரு ஓட்டத்தால் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ்!
கிரிக்கெட்

2026-04-09
அதிரடி ஆட்டத்தால் மும்பையை 27 ஓட்டங்களால் வீழ்த்திய ராஜஸ்தான்!
ஆசிரியர் தெரிவு

2026-04-08
இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஒரு ஈழத்து நட்சத்திரம்!
கிரிக்கெட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஒரு ஈழத்து நட்சத்திரம்!

2026-04-07
Charleston Open டென்னிஸ்: சம்பியன் பட்டம் வென்றார் ஜெசிகா பெகுலா
டெனிஸ்

2026 IPL; மழையால் கைவிடப்பட்ட கொல்கத்தா – பஞ்சாப் இடையிலான போட்டி!
ஆசிரியர் தெரிவு

2026 IPL; மழையால் கைவிடப்பட்ட கொல்கத்தா – பஞ்சாப் இடையிலான போட்டி!

2026-04-07
43 ஓட்டங்களால் சென்னையை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!
ஆசிரியர் தெரிவு

43 ஓட்டங்களால் சென்னையை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!

2026-04-06
Next Post
வாகன உதிரிப்பாக இறக்குமதிக்கு இதுவரை தடையில்லை – இராஜாங்க அமைச்சர்

IMF-உலக வங்கி கூட்டம் : ஷெஹான் சேமசிங்க தலைமையில் வொஷிங்டன் செல்லும் இலங்கை பிரதிநிதிகள்

நைஜீரியாவில் படகு விபத்தில் 76பேர் உயிரிழப்பு!

சதொச விற்பனை நிலையங்கள் மூலம் 1,000 ரூபாய் நிவாரணப்பொதி – அரசாங்கம்

நெருக்கடிக்கு தீர்வு காண என்னிடம் வழி இல்லை- பந்துல

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

நிதி உதவி வழங்கியது FTZMA! ‘Rebuilding Sri Lanka’ திட்டத்திற்கு ஆதரவு!

ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட அந்த கருப்பு ஞாயிறு… ஒரு திட்டமிடப்பட்ட நாடகமா?

கொழும்பு மத்திய பஸ் நிலையம் நவீனமயம்: பிரதமரின் நேரடி விஜயம்!

நுவரெலியாவில் உணவகங்களில் திடீர் பரிசோதனை

மத்திய கிழக்கில் அமைதி திரும்புமா? பாகிஸ்தான் மண்ணில் கைகோர்க்கும் அமெரிக்கா – ஈரான்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.