• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
சம்பியன்ஸ் லீக்: நடப்பு சீசனிலிருந்து பார்சிலோனா- அட்லெடிகோ மெட்ரிட் வெளியேற்றம்?

Anoj by Anoj
2022/10/28
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரபல சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் நடப்பு சீசனில் இருந்து, பார்சிலோனா மற்றும் அட்லெடிகோ மெட்ரிட் அணிகள், குழு சுற்றுடன் வெளியேறுகின்றன.

குழு சுற்றின் 5ஆவது போட்டியில், குழு சி-யில் பார்சிலோனா 0-3 என்ற கோல்கள் கணக்கில் பேயர்ன் முனிச் அணியிடம் தோல்வியடைந்தது.

அதேபோல, குழு பி-யில் அட்லெடிகோ மெட்ரிட் மற்றும் லெவெர்குசன் அணிகள் மோதிய போட்டி 2-2 என்ற கோல்கள் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

இந்த சுற்றில் இன்னும் ஒரு போட்டி மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், பார்சிலோனா, அட்லெடிகோ மெட்ரிட் அணிகள் இதுவரை 5 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பதிவு செய்து தங்களது பிரிவில் 3ஆவது இடத்தில் உள்ளன.

இந்த அணிகள் இனி அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்பில்லை. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகளே அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும்.

ஆகவே நடப்பு சீசனில் இருந்து, பார்சிலோனா மற்றும் அட்லெடிகோ மெட்ரிட் அணிகள், குழு சுற்றுடன் வெளியேறுகின்றன.

Related

Tags: அட்லெடிகோ மெட்ரிட் அணிசம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர்பார்சிலோனா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரி-20 உலகக்கிண்ணம்: இன்றைய போட்டிகள் மழையால் இரத்து!

Next Post

சித்த விசேட சிகிச்சை கட்டண பிரிவும் மருந்து விற்பனை நிலையமும் திறந்துவைப்பு!

Related Posts

IPL Qualifier 2 இன்று: இறுதிப் போட்டிக்கு நுழையப்போவது யார்?
கிரிக்கெட்

2026-05-29
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் வீராங்கனைக்கு அமோக வரவேற்பு!
இலங்கை

2026-05-28
தனது ருத்ர தாண்டவத்தால் பல சாதனைகளை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! 
கிரிக்கெட்

தனது ருத்ர தாண்டவத்தால் பல சாதனைகளை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! 

2026-05-28
சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்; ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ஆசிரியர் தெரிவு

‍IPL பிளேஆஃப் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி; இறுதிப் போட்டியில் RCB!

2026-05-27
மகளிர் ரி20 கிரிக்கெட் தொடரை இழந்த நியூஸிலாந்து ஏ அணிக்கு நேற்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி!

2026-05-26
Next Post
சித்த விசேட சிகிச்சை கட்டண பிரிவும் மருந்து விற்பனை நிலையமும் திறந்துவைப்பு!

சித்த விசேட சிகிச்சை கட்டண பிரிவும் மருந்து விற்பனை நிலையமும் திறந்துவைப்பு!

ஐ.நா. அமைப்பின் அலுவல் மொழிகளில் ஒன்றாக ஹிந்தியை இணைப்பதற்கு முயற்சி!

நாடு முழுவதும் பொலிஸ்துறையினருக்கு ஒரே மாதிரியான சீருடை: பிரதமர் யோசனை!

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து: குடும்பஸ்தர் உயிரிழப்பு!

இறுதிக் கட்டத்தில் இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு!

கொழும்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு

0
இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குகிறது சைப்பிரஸ்!

மட்டுவில் 8 பேர் கைது

விகாரையைப் புகைப்படம் எடுத்ததாகக் கூறி இருவர் கைது; தையிட்டியில் பரபரப்பு!

0
நீட் தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை!

2026-05-30

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.