• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
மலேசியாவின் புதிய பிரதமராக அன்வார் இப்ராஹிம் உத்தியோகபூர்வமாக பதவியேற்பு!

மலேசியாவின் புதிய பிரதமராக அன்வார் இப்ராஹிம் உத்தியோகபூர்வமாக பதவியேற்பு!

Anoj by Anoj
2022/11/25
in உலகம்
69 1
A A
0
30
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

பல்லின, பல மதங்கள் கொண்ட தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில், புதிய பிரதமராக அன்வார் இப்ராஹிம் பதவியேற்றுள்ளார்.

அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை வழிநடத்துவதாக உறுதியளித்த அவர், இன்று (வெள்ளிக்கிழமை) நாட்டின் நிர்வாக தலைநகரான புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் காலை 9 மணிக்கு தனது பணியைத் தொடங்கினார்.

75 வயதான அன்வார் முந்தைய நாள் மன்னர் முன்னிலையில் பதவியேற்ற பிறகு, தனது முதல் ஊடகசந்திப்பில், தான் சம்பளம் வாங்கமாட்டேன் என்றும், தனது அரசாங்கம் அனைத்து மலேசியர்களின், குறிப்பாக ஓரங்கட்டப்பட்ட மற்றும் வறியவர்களுக்கும், இனம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல் அவர்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்து பாதுகாக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும், சீர்திருத்தத்தின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். ‘நல்லாட்சி, ஊழலுக்கு எதிரான இயக்கம், நீதித்துறை சுதந்திரம் மற்றும் சாதாரண மலேசியர்களின் நலன் ஆகியவற்றில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்’ என்று அவர் கூறினார்.

அன்வார் கடந்த சனிக்கிழமை ஒரு முடிவற்ற தேர்தலுக்குப் பிறகு மன்னரால் பிரதமராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: அன்வார் இப்ராஹிம்இயக்கம்நல்லாட்சிநீதித்துறை சுதந்திரம்மலேசியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உக்ரைனுக்கு 24 ஆம்புலன்ஸ்களை வழங்குவதாக பிரித்தானியா அறிவிப்பு!

Next Post

அனைத்து கட்சிகளும் எந்தவித பேதங்களுமின்ற கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க வேண்டும் – ஜனநாயகப் போராளிகள்

Related Posts

பிரிட்டனில் பள்ளிவாசல் அருகே துப்பாக்கிச் சூடு
இங்கிலாந்து

பிரிட்டனில் பள்ளிவாசல் அருகே துப்பாக்கிச் சூடு

2026-07-02
1,454 அடி உயரத்தில் மலர்ந்த காதல்!
அமொிக்கா

1,454 அடி உயரத்தில் மலர்ந்த காதல்!

2026-07-02
மசகு எண்ணெய் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் சரிவு!
உலகம்

மசகு எண்ணெய் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் சரிவு!

2026-07-02
‘Game of Thrones’ தொடரின் டிராகன் முட்டைகள் ஏலம் விடப்படவுள்ளன!
உலகம்

‘Game of Thrones’ தொடரின் டிராகன் முட்டைகள் ஏலம் விடப்படவுள்ளன!

2026-07-01
வெனிசுலாவில் சிவப்பு நிறமாக மாறிய வானம்!
உலகம்

வெனிசுலாவில் சிவப்பு நிறமாக மாறிய வானம்!

2026-07-01
பிரித்தானியாவில் இன்று முதல் எரிசக்தி கட்டணங்கள் 13% உயர்வு!
இங்கிலாந்து

பிரித்தானியாவில் இன்று முதல் எரிசக்தி கட்டணங்கள் 13% உயர்வு!

2026-07-01
Next Post
அனைத்து கட்சிகளும் எந்தவித பேதங்களுமின்ற  கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க வேண்டும் – ஜனநாயகப் போராளிகள்

அனைத்து கட்சிகளும் எந்தவித பேதங்களுமின்ற கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க வேண்டும் - ஜனநாயகப் போராளிகள்

நடமாடும் பொலிஸ் ரோந்துப் பணியை அதிகரிக்குமாறு பணிப்புரை – துப்பாக்கிச் சூடு நடத்தவும் அனுமதி!

ஆர்ப்பாட்டத்தை தடை செய்தமை - பொலிஸ் அதிகாரிகள் மீதான வழக்கு தள்ளுபடி!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: டிசம்பர் 6ஆம் திகதி அனைத்துக்கட்சி கூட்டம்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: டிசம்பர் 6ஆம் திகதி அனைத்துக்கட்சி கூட்டம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
பிரிட்டனில் பள்ளிவாசல் அருகே துப்பாக்கிச் சூடு

பிரிட்டனில் பள்ளிவாசல் அருகே துப்பாக்கிச் சூடு

0
பொசன் பண்டிகை தாக்குதல் சம்பவம்; நகர சபை உறுப்பினர் உட்பட மூவர் கைது!

பொசன் பண்டிகை தாக்குதல் சம்பவம்; நகர சபை உறுப்பினர் உட்பட மூவர் கைது!

0
10 வீரர்களுடன் போராடி அமெரிக்கா அடுத்த சுற்றுக்கு!

10 வீரர்களுடன் போராடி அமெரிக்கா அடுத்த சுற்றுக்கு!

0
நாட்டில் தீவிரமடைந்து வரும் சிக்குன்குனியாப் பரவல்!

நாட்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.