• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
லங்கா பிரீமியர் லீக்: நேற்றைய லீக் போட்டிகளின் புகைப்பட தொகுப்பு!

லங்கா பிரீமியர் லீக்: லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி சிறப்பான வெற்றி!

Anoj by Anoj
2022/12/13
in கிரிக்கெட், விளையாட்டு
69 0
A A
0
30
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின், 10ஆவது லீக் போட்டியில் லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி, 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

கண்டி- பல்லேகல மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், லைக்கா ஜப்னா கிங்ஸ் அணியும் கொழும்பு ஸ்டார்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு ஸ்டார்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய, லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சொயிப் மாலிக் ஆட்டமிழக்காது 35 ஓட்டங்களையும் அவிஷ்க பெனார்டோ மற்றும் சமரவிக்கிரம ஆகியோர் தலா 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் பந்துவீச்சில், ஹோவ்ல் 2 விக்கெட்டுகளையும் நவீன் உல் ஹக் மற்றும் டொமினிக் ட்ரேக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 179 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கொழும்பு ஸ்டார்ஸ் அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி, 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அஞ்சலோ மத்தியூஸ் ஆட்டமிழக்காது 73 ஓட்டங்களையும் பென்னி ஹோவ்ல் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

லைக்கா ஜப்னா கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், வியாஸ்காந்த் மற்றும் ஜேம்ஸ் புல்லர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் திசர பெரேரா, மகேஷ் தீக்ஷன மற்றும் அசித்த பெனார்டோ ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, லைக்கா ஜப்னா கிங்ஸ் அணியின் ஜேம்ஸ் புல்லர் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: கொழும்பு ஸ்டார்ஸ் அணிலங்கா பிரீமியர் லீக்லைக்கா ஜப்னா கிங்ஸ் அணிஜேம்ஸ் புல்லர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஐரோப்பிய நாடாளுமன்ற அலுவலகங்களில் சோதனை: லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நால்வர் கைது!

Next Post

இந்தியா மண்டபம் அகதி முகாமில் இருந்து தப்பித்து வந்தவர் கைது!

Related Posts

இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

2026-10-19
இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் டி20 தொடர் சமநிலையில் முடிவு!
கிரிக்கெட்

இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் டி20 தொடர் சமநிலையில் முடிவு!

2026-10-18
மஹேலவின் வெளியேற்றத்துடன் மறுசீரமைப்பை தொடங்கும் மும்பை இந்தியன்ஸ்!
கிரிக்கெட்

மஹேலவின் வெளியேற்றத்துடன் மறுசீரமைப்பை தொடங்கும் மும்பை இந்தியன்ஸ்!

2026-10-17
ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் 12 அணிகள் – ஆசிய எழுவர் ரக்பி தொடர் ஆரம்பம்!
விளையாட்டு

ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் 12 அணிகள் – ஆசிய எழுவர் ரக்பி தொடர் ஆரம்பம்!

2026-10-17
டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமனம்!
ஆசிரியர் தெரிவு

டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமனம்!

2026-10-17
மேட்ச் பிக்சிங் :  செர்பிய டென்னிஸ் வீரர் ஸ்டீபன் மிலிசெவிச்சுக்கு 24 ஆண்டுகள் தடை
டெனிஸ்

மேட்ச் பிக்சிங் : செர்பிய டென்னிஸ் வீரர் ஸ்டீபன் மிலிசெவிச்சுக்கு 24 ஆண்டுகள் தடை

2026-10-16
Next Post
இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறியதாக இந்திய மீனவர்கள் 54 பேர் கைது!

இந்தியா மண்டபம் அகதி முகாமில் இருந்து தப்பித்து வந்தவர் கைது!

Private: சிறுவர்களை கேடயமாக பாவிப்பது பாரிய குற்றம் – ஜனாதிபதி

சர்வக்கட்சி கூட்டம் இன்று - கூட்டமைப்பு பங்கேற்கின்றது!

கஜ முத்துக்களை கடத்திய மூன்று சந்தேக நபர்களிடம் விசாரணை!

கஜ முத்துக்களை கடத்திய மூன்று சந்தேக நபர்களிடம் விசாரணை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
வெடிகுண்டு மிரட்டலால் விமானப் பயணத்தில் பரபரப்பு!

வெடிகுண்டு மிரட்டலால் விமானப் பயணத்தில் பரபரப்பு!

0
துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பிய போலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்!

துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பிய போலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்!

0
இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

0
யாழில் போலிப் பதிவுகளுடன் 7 அதிசக்தி மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

யாழில் போலிப் பதிவுகளுடன் 7 அதிசக்தி மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

0
காவன்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: