• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
நியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் அணியில் அறிமுக வீரர் கம்ரான் குலாம்- ஹசன் அலி சேர்ப்பு!

Anoj by Anoj
2022/12/22
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும், பாகிஸ்தான் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னணி துடுப்பாட்ட வீரரான அசார் அலி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அணியில் அறிமுக துடுப்பாட்ட வீரரான கம்ரான் குலாம் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

மேலும், ஹசன் அலி மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார், அதே சமயம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்த முகமது அலி மற்றும் ஃபஹீம் அஷ்ரப் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து அணிக்கெதிரான ராவல்பிண்டியில் நடைபெற்ற டெஸ்டில் களத்தடுப்பு செய்யும் போது, ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்து வருவதால் ஹாரிஸ் ரவுஃப் அணியில் சேர்க்கப்படவில்லை.

இருப்பினும், தோள்பட்டை காரணமாக முல்தான் மற்றும் கராச்சி டெஸ்டில் விளையாடாத வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

பாபர் அசாம் தலைமையிலான இந்த அணியில், அப்துல்லா ஷபீக், அப்ரார் அகமது, ஹசன் அலி, இமாம் உல் ஹக், கம்ரான் குலாம், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, நோமன் அலி, சர்பராஸ் அகமது, சல்மான் அலி ஆகா, சவுத் ஷகீல், ஷான் மசூத் மற்றும் ஸாஹித் மெஹமித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பாகிஸ்தான் அணி நியூசிலாந்திற்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது, முதல் போட்டி டிசம்பர் 26ஆம் திகதி கராச்சியிலும், இரண்டாவது போட்டி ஜனவரி 3ஆம் திகதி முல்தானிலும் தொடங்குகிறது.

Related

Tags: அசார் அலிகம்ரான் குலாம்நியூஸிலாந்து கிரிக்கெட் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எதிர்வரும் ஆண்டு முதல் தவணை பரீட்சைகள் நடாத்தப்படாது என தகவல்!

Next Post

12 மணிநேர மின்தடை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவிப்பு!

Related Posts

லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!
கிரிக்கெட்

2026 LPL தொடர்பான அப்டேட்!

2026-04-22
அபிஷேக் ஷர்மாவின் சதத்தால் டெல்லியை 47 ஓட்டத்தால் வீழ்த்திய ஹைதராபாத் அணி!
ஆசிரியர் தெரிவு

தசூன் ஷானக்கவுக்கு ஓராண்டு தடை!
கிரிக்கெட்

தசூன் ஷானக்கவுக்கு ஓராண்டு தடை!

2026-04-21
இந்தியா பயணிக்கும் திட்டத்தை வெளிப்படுத்தினார் நோவாக் ஜோகோவிச்!
டெனிஸ்

குஜராத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
ஆசிரியர் தெரிவு

குஜராத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!

2026-04-21
முல்லன்பூரில் சிக்ஸர் மழை; 54 ஓட்டத்தால் லக்னோவை வீழ்த்திய பஞ்சாப்!
ஆசிரியர் தெரிவு

முல்லன்பூரில் சிக்ஸர் மழை; 54 ஓட்டத்தால் லக்னோவை வீழ்த்திய பஞ்சாப்!

2026-04-20
Next Post
எதிர்வரும் சில நாட்களுக்கு மக்கள் வாழ்வது மிகவும் கடினமாக இருக்கும் என்கிறது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

12 மணிநேர மின்தடை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவிப்பு!

கிராம உத்தியோகத்தர் பதவியை மாற்றுவதற்கு முன்மொழிவு!

சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விசேட வாராந்த விடுமுறை திட்டம் அறிமுகம்

இந்தியாவில் 3 பேருக்கு பி.எஃப்.7 கொவிட் தொற்று: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் – சுதந்திர தினச் செய்தியில் சஜித்!

வெளிநாட்டிற்குச் செலுத்த வேண்டிய பெருந்தொகை கடன் – தனிநபரின் வங்கி கணக்கிற்கு எவ்வாறு சென்றது – சஜித் கேள்வி!

0
நிலக்கரி இறக்குமதி விவகாரம் குறித்த ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

சுரேஷ் சலேவை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

மிக மோசமான கைதிகள் இருந்த கிங்ஸ்டன் சிறைச்சாலையில் 700 வீடுகள் கட்டத் திட்டம்!

அம்பாள்புரம் தமிழ் வித்தியாலயத்திற்கு ரவிகரன் எம்.பி 2 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.