• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஐரோப்பா இத்தாலி
இத்தாலியின் மிகவும் தேடப்பட்டுவரும் மாஃபியா தலைவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கைது!

Anoj by Anoj
2023/01/16
in இத்தாலி, உலகம், ஐரோப்பா
69 1
A A
0
30
SHARES
1000
VIEWS
Share on FacebookShare on Twitter

இத்தாலியின் மிகவும் தேடப்பட்டுவரும் மாஃபியா தலைவரான மேட்டியோ மெசினா டெனாரோ, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சிசிலியில் கைது செய்யப்பட்டார்.

சிசிலியின் தலைநகர் பலேர்மோவில் உள்ள தனியார் கிளினிக்கில் மெசினா டெனாரோ தடுத்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேட்டியோ மெசினா டெனாரோ, மிகவும் மோசமான சிசிலியின் கோசா நோஸ்ட்ரா மாஃபியாவின் தலைவராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

மாஃபியா குற்றக்குழுவின் மிக முக்கியமான உறுப்பினரை தடுத்து வைப்பதில் ஆயுதப் படைகளின் பணிக்காக நன்றி தெரிவித்த இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி டெனாரே, இது அரசுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என விபரித்தார்.

இந்த கைது நடவடிக்கையில் 100க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இத்தாலிய ஊடகங்களால் பரப்பப்பட்ட ஒரு காணொளியில்,, மெசினா டெனாரோவை அழைத்துச் செல்லும் போது மக்கள் தெருவில் நின்றுகொண்டு இத்தாலிய பொலிஸ்துறையைப் பாராட்டுவதைக் காட்டுகிறது.

மெசினா டெனாரோ 2002இல் பல கொலைகள் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.

1992ஆம் ஆண்டு மாஃபியா எதிர்ப்பு வழக்கறிஞர்களான ஜியோவானி ஃபால்கோன் மற்றும் பாவ்லோ போர்செலினோ கொல்லப்பட்டது, மிலன், புளோரன்ஸ் மற்றும் ரோம் ஆகிய இடங்களில் 1993 ஆம் ஆண்டு நடந்த பயங்கர குண்டுத் தாக்குதல்கள் மற்றும் அரச சாட்சியாக மாறிய ஒரு மாஃபியோவின் 11 வயது மகனைக் கடத்தல், சித்திரவதை செய்து கொன்றது ஆகியவை இதில் அடங்கும்.

Related

Tags: ஆயுள் தண்டனைஇத்தாலிசிசிலிமாஃபியாமாஃபியா குற்றக்குழுமேட்டியோ மெசினா டெனாரோ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மலையாள திரையுலகின் முன்னணி இயக்குனருடன் இணையும் சூர்யா!

Next Post

யாழில்.வடைக்குள் கரப்பான் பூச்சி – 80 ஆயிரம் அபராதம்!

Related Posts

இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானில‍ை எச்சரிக்கை!
இங்கிலாந்து

2026-01-30
ஒரு மணி நேர தாமதத்திற்குப் பின்னர் மீண்டும் வர்த்தகத்தை தொடங்கிய லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்ச்!

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிப் கப்பலை வெற்றிகரமாக பரிசோதித்த தாய்வான்!
உலகம்

காலணி உற்பத்தியில் உலகளாவிய மையமாக தமிழகத்தை மாற்ற திட்டம்
இந்தியா

இந்தியா – ஐரோப்பா இடையிலான ஒப்பந்தம்

2026-01-30
கியூபாவிற்கு எண்ணெய் விநியோகிக்கும் எந்தவொரு நாட்டிற்கும் வரி விதிக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை!
ஆசிரியர் தெரிவு

கியூபாவிற்கு எண்ணெய் விநியோகிக்கும் எந்தவொரு நாட்டிற்கும் வரி விதிக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

2026-01-30
Next Post
யாழில்.வடைக்குள் கரப்பான் பூச்சி – 80 ஆயிரம் அபராதம்!

யாழில்.வடைக்குள் கரப்பான் பூச்சி - 80 ஆயிரம் அபராதம்!

டில்லிக்கு விரைவில் வருகைதரவுள்ள மூன்று நாடுகளின் தலைவர்கள்

இந்தியா – ரஷ்யா உறவுகளை ஏன் உடைக்க முடியாது?

இந்தியா - ரஷ்யா உறவுகளை ஏன் உடைக்க முடியாது?

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

0
இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானில‍ை எச்சரிக்கை!

இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானில‍ை எச்சரிக்கை!

0
பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், போதுமானதாக அமையவில்லை

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – தீர்ப்பு ஒத்திவைப்பு

அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக கொழும்பில் மக்கள் போராட்டம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.