• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
இரண்டாம் உலகப் போரின் வெடிகுண்டு கிரேட் யார்மவுத்தில் செயலிழப்பு!

Anoj by Anoj
2023/02/11
in இங்கிலாந்து
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

கிரேட் யார்மவுத்தில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாம் உலகப் போரின் வெடிகுண்டு செயலிழக்கப்பட்டுள்ளது.

சுமார் 17:00 மணிக்கு திட்டமிடப்படாத வெடிகுண்டு வெடித்தபோது மைல்களுக்கு ஒரு பெரிய வெடிப்பு சத்தம் கேட்டதாக மக்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது பலத்த சத்தம் கேட்டதாகவும், 15 மைல் (24 கிமீ) தொலைவில் கட்டடங்கள் குலுங்கியதாகவும் சமூக ஊடகங்களில் மக்கள் தெரிவித்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரண்டு எரிவாயு குழாய்களுக்கு அருகில் வெடிகுண்டு முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இந்த வெடிகுண்டை பாதுக்காப்புபடுத்தி வைத்திருந்த இராணுவ வல்லுநர்கள் அதை பாதுகாப்பாக செயலிழக்க வைத்தனர்.

இராணுவத்தினர், அவசர சேவைகள் அல்லது பொதுமக்கள் மத்தியில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என நோர்போக் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, பெரும்பாலான வீதிகள் மீண்டும் திறக்கப்பட்டு, குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related

Tags: அவசர சேவைகள்இராணுவத்தினர்கிரேட் யார்மவுத்வெடிகுண்டு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழகம் முன்பாக பேரணி!

Next Post

ஆஸி அணிக்கெதிரான முதல் டெஸ்டில் 132 ஓட்டங்களால் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி!

Related Posts

உக்ரைனுக்கு இறுதிப் பயணம் மேற்கொண்டார் பிரதமர் ஸ்டார்மர்!
இங்கிலாந்து

2026-07-16
‘பிரிட்டிஷ் ஸ்டீல்’ நிறுவனம் பொதுத்துறை உடமையாக்கப்பட்டது – வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை!

சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!

ஈரானில் பிரிட்டிஷ் நபருக்கு மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை நீடிப்பு!

2026-07-15
ஹில்ஸ்பரோ சட்டத்திற்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்!

தேம்ஸ் வாட்டர் நிறுவனத்திற்குப் பெரும் நெருக்கடி – வாடிக்கையாளர் புகார்கள் 101% அதிகரிப்பு!
இங்கிலாந்து

தேம்ஸ் வாட்டர் நிறுவனத்திற்குப் பெரும் நெருக்கடி – வாடிக்கையாளர் புகார்கள் 101% அதிகரிப்பு!

2026-07-15
Next Post
ஆஸி அணிக்கெதிரான முதல் டெஸ்டில் 132 ஓட்டங்களால் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி!

ஆஸி அணிக்கெதிரான முதல் டெஸ்டில் 132 ஓட்டங்களால் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி!

கற்பிட்டியில் கரையொதுங்கிய 14 பைலட் திமிங்கலங்கள் !

குமாரபுரத்தில் தமிழ் மக்கள் மீதான படுகொலை இடம்பெற்று இன்றோடு 27 ஆண்டுள் !!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு

நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பு குறித்து கலந்துரையாடல்

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

0
பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்!

கொங்கோவில் எபோலா வைரஸ் கோரத்தாண்டவம்: பாதிப்பு 2,000 கடந்தது; 754 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.