• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: முதல்நாளிலேயே நியூஸிலாந்து தடுமாற்றம்!

இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: முதல்நாளிலேயே நியூஸிலாந்து தடுமாற்றம்!

Anoj by Anoj
2023/02/16
in கிரிக்கெட், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி பதிலுக்கு முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து அணி, இன்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 37 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில், டெவோன் கோன்வே 17 ஓட்டங்களுடனும் நெய்ல் வாக்னர் 4 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், நியூஸிலாந்து அணி 288 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

மவுன்ட் மவுங்கானுய் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸிற்காக 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 325 ஓட்டங்களை பெற்றிருந்த போது, தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹரி புரூக் 89 ஓட்டங்களையும் பென் டக்கெட் 84 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், நெய்ல் வாக்னர் 4 விக்கெட்டுகளையும் டிம் சவுத்தீ மற்றும் ஸ்கொட் குகெலீஜ்ன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் பிளெயர் டிக்னர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய நியூஸிலாந்து அணி,இன்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 37 ஓட்டங்களை பெற்றது.

இன்னமும் 7 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாவதுநாள் ஆட்டத்தை நியூஸிலாந்து அணி நாளை தொடரவுள்ளது.

Related

Tags: இங்கிலாந்து அணிஇங்கிலாந்துக் கிரிக்கெட் அணிநாணய சுழற்சிநியூஸிலாந்து அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

Breaking news – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரின் காரியாலயத்திற்கு சீல்!

Next Post

பத்திரிகை கண்ணோட்டம் 16-02 -2022

Related Posts

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு மற்றோர் பதக்கம்!
முக்கிய செய்திகள்

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு மற்றோர் பதக்கம்!

2026-10-20
2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு முதல் பதக்கம்!
பிரதான செய்திகள்

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு முதல் பதக்கம்!

2026-10-20
பயிற்சியாளருடனான மோதல்: ரொனால்டோவுக்கு 30 நாள் இடைக்காலத் தடை!
ஆசிரியர் தெரிவு

பயிற்சியாளருடனான மோதல்: ரொனால்டோவுக்கு 30 நாள் இடைக்காலத் தடை!

2026-10-20
ஒருநாள் உலகக் கிண்ணம்: இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் இங்கிலாந்து!
கிரிக்கெட்

ஒருநாள் உலகக் கிண்ணம்: இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் இங்கிலாந்து!

2026-10-19
இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

2026-10-19
இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் டி20 தொடர் சமநிலையில் முடிவு!
கிரிக்கெட்

இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் டி20 தொடர் சமநிலையில் முடிவு!

2026-10-18
Next Post

பத்திரிகை கண்ணோட்டம் 16-02 -2022

“வைக்கோல் பட்டறை நாய்” என கூறிய உறுப்பினரின் ஒரு மாத சம்பளத்தை இரத்து செய்த யாழ்.மாநகர முதல்வர்!

"வைக்கோல் பட்டறை நாய்" என கூறிய உறுப்பினரின் ஒரு மாத சம்பளத்தை இரத்து செய்த யாழ்.மாநகர முதல்வர்!

நாடு திரும்புகிறார் பசில் – வரவு செலவுத் திட்டத்திற்கு பெரும்பான்மையைப் பெறுவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பம்!

மஹிந்தவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கியமை பிழை – பஷில்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி தொடரும் போராட்டம் — இன்று 7ஆவது நாள்!

ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி தொடரும் போராட்டம் — இன்று 7ஆவது நாள்!

0
பாதுகாப்புக்கும் மனித உரிமைகளுக்கும் இடையில் புதிய விவாதம்!

பாதுகாப்புக்கும் மனித உரிமைகளுக்கும் இடையில் புதிய விவாதம்!

0
மத்திய கிழக்கில் மீண்டும் பரபரப்பு! சவுதி விமான நிலையம் மீது தாக்குதல்!

மத்திய கிழக்கில் மீண்டும் பரபரப்பு! சவுதி விமான நிலையம் மீது தாக்குதல்!

0
இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

இலங்கையின் வானிலையில் திடீர் மாற்றம்? இன்றைய நிலவரம்

0
பசிபிக் பெருங்கடலில் வலுவடையும் எல் நினோ? நாசா கண்காணிப்பு!

2026-10-22

2026-10-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: