• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இந்தியா அணிக்கெதிரான டெஸ்ட்: கவாஜாவின் சதத்தின் துணையுடன் ஆஸி முதல்நாளில் 255-4!

Anoj by Anoj
2023/03/09
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்ரேலியா அணி, இன்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 255 ஓட்டங்களை பெற்றது.

ஆட்டநேர முடிவில் கவாஜா 104 ஓட்டங்களுடனும் கேமரூன் கிறீன் 49 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

அஹமதாபாத் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, இன்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 255 ஓட்டங்களை பெற்றது.

இன்னமும் 6 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தை அவுஸ்ரேலியா அணி, நாளை தொடரவுள்ளது.

Related

Tags: அவுஸ்ரேலியா அணிஇந்தியாகவாஜா 1டெஸ்ட் போட்டி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையர்களுக்கு இத்தாலியில் வேலைவாய்ப்பு!

Next Post

மட்டு. மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் கனடாவிலிருந்து இரண்டு திட்டங்களுக்கு முதலீடு!

Related Posts

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு லிவர்பூல் (Liverpool) , அட்லாட்டிகோ மாட்ரிட் (Atletico Madrid) அணிகள் தகுதி!
உதைப்பந்தாட்டம்

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு லிவர்பூல் (Liverpool) , அட்லாட்டிகோ மாட்ரிட் (Atletico Madrid) அணிகள் தகுதி!

2026-03-19
IPL 2026; சன்ரைசர்ஸ் அணியின் ‍தலைவராக இஷான் கிஷன் நியமனம்!
கிரிக்கெட்

IPL 2026; சன்ரைசர்ஸ் அணியின் ‍தலைவராக இஷான் கிஷன் நியமனம்!

2026-03-19
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!
இங்கிலாந்து

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

2026-03-18
செனகல் அணியிடமிருந்து பறிக்கப்பட்ட 2025 ஆப்பிரிக்க கிண்ணப் பட்டம்!
ஆசிரியர் தெரிவு

2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

2026-03-17
இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்
ஆசிரியர் தெரிவு

இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

2026-03-17
Next Post
மட்டு. மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் கனடாவிலிருந்து இரண்டு திட்டங்களுக்கு முதலீடு!

மட்டு. மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் கனடாவிலிருந்து இரண்டு திட்டங்களுக்கு முதலீடு!

பொது பாதுகாப்பு அமைச்சருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இருந்து இருவர் தப்பியோட்டம்!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
604 லீட்டர் பெற்றோலுடன் வர்த்தகர் க‍ைது!

500 லீட்டர் எரிபொருள் பறிமுதல்!

0
ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விசேட உரை!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மக்களுக்காக விசேட உரை!

0
அகதிகள் பிரச்சினையை அரசியல்மயமாக்குவதைத் தவிர்க்கவும்; இந்தியாவிடம் இலங்கை வேண்டுகோள்!

தேர்தலுக்கு முன்னதாக இ.பி.எஸ். டெல்லி பயணம்; தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!

2026-03-20
ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விசேட உரை!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மக்களுக்காக விசேட உரை!

2026-03-20
அகதிகள் பிரச்சினையை அரசியல்மயமாக்குவதைத் தவிர்க்கவும்; இந்தியாவிடம் இலங்கை வேண்டுகோள்!

அகதிகள் பிரச்சினையை அரசியல்மயமாக்குவதைத் தவிர்க்கவும்; இந்தியாவிடம் இலங்கை வேண்டுகோள்!

2026-03-20
தேர்தலுக்கு முன்னதாக இ.பி.எஸ். டெல்லி பயணம்; தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

தேர்தலுக்கு முன்னதாக இ.பி.எஸ். டெல்லி பயணம்; தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

2026-03-20
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் சட்டப் போராட்டத்திற்கு துணை நிற்போம் – மணிவண்ணன்

Recent News

604 லீட்டர் பெற்றோலுடன் வர்த்தகர் க‍ைது!

500 லீட்டர் எரிபொருள் பறிமுதல்!

2026-03-20
ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விசேட உரை!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மக்களுக்காக விசேட உரை!

2026-03-20
அகதிகள் பிரச்சினையை அரசியல்மயமாக்குவதைத் தவிர்க்கவும்; இந்தியாவிடம் இலங்கை வேண்டுகோள்!

அகதிகள் பிரச்சினையை அரசியல்மயமாக்குவதைத் தவிர்க்கவும்; இந்தியாவிடம் இலங்கை வேண்டுகோள்!

2026-03-20
தேர்தலுக்கு முன்னதாக இ.பி.எஸ். டெல்லி பயணம்; தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

தேர்தலுக்கு முன்னதாக இ.பி.எஸ். டெல்லி பயணம்; தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

2026-03-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.