• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home முக்கிய செய்திகள்
‘அஸ்வெசும‘ சர்ச்சைக்கு அலரி மாளிகையில் தீர்வு!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2023/07/26
in முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

அஸ்வெசும திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக  எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில்  கலந்துரையாடலொன்று பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (26) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

முதியோர், மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் போன்றோருக்கான அளவுகோல்களை அவ்வாறே நடைமுறைப்படுத்துவது குறித்தும், தற்போது எழுந்துள்ள ஏனைய பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண்பது குறித்தும்  இதன்போது விரிவாகக்  கலந்துரையாடப்பட்டது.

இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, அசோக பிரியந்த, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, அஸ்வெசும தலைவர் பி. விஜேரத்ன உள்ளிட்ட அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Athavan NewsAthavan TV
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானியாவில் வாடகைக்கு வீடெடுப்பதில் சிக்கல்  

Next Post

நாய் கூண்டில் நாய்களுடன் 6 பிள்ளைகளை அடைத்து வைத்திருந்த பெற்றோர்!

Related Posts

நீச்சல் தடாக தொகுதி புனரமைப்பின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது
இலங்கை

2026-08-02
மொராக்கோ புலம்பெயர்ந்தோர் சர்ச்சையால் உச்சக்கட்ட பதற்றம்: அவசரக் கூட்டத்தை கூட்டியது ஐரோப்பிய ஒன்றியம்!
ஆபிாிக்கா

ஐரோப்பாவின் பல பகுதிகளில் நடைபெறும் பிரைட் (Pride) நிகழ்வுகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!
உலகம்

பிரித்தானியாவுக்கு எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் தேவை  என பிரதமர் தெரிவிப்பு!
இங்கிலாந்து

பிரித்தானியாவுக்கு எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் தேவை என பிரதமர் தெரிவிப்பு!

2026-08-02
வாரத்திற்கு 1 மெட்ரிக் டன் விண்வெளிக் குப்பைகள் பூமிக்கு வரும் ஆபத்து!

நேற்றைய பதற்றத்தின் பின்னணி – மஹர சிறையில் தப்பிச் செல்ல முயன்ற கைதிகள்!
இலங்கை

நேற்றைய பதற்றத்தின் பின்னணி – மஹர சிறையில் தப்பிச் செல்ல முயன்ற கைதிகள்!

2026-08-02
Next Post
நாய் கூண்டில் நாய்களுடன்  6 பிள்ளைகளை அடைத்து வைத்திருந்த பெற்றோர்!

நாய் கூண்டில் நாய்களுடன் 6 பிள்ளைகளை அடைத்து வைத்திருந்த பெற்றோர்!

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் சலுகை – பல்கலை விரிவுரையாளர்களுக்கு ஜனாதிபதி உறுதியளிப்பு !!

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டும் - சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி

ஆற்றல்மிக்க சக்தியாக இந்தியாவின் எழுச்சி !

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
நீச்சல் தடாக தொகுதி புனரமைப்பின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

நீச்சல் தடாக தொகுதி புனரமைப்பின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

0
காணி விடுவிப்பு கோரி ஏழாவது வாரமாகவும் போராட்டம்!

மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

மஹர சிறைச்சாலையைச் சேர்ந்த 104 கைதிகள் மற்ற 7 சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம்!

0
இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடர்: இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்கமாட்டார்!

யாழில் இளைஞனின் உயிரைப் பறித்த டெங்கு!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 86,000 ஆகப் பதிவாகியுள்ளது

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.