• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பிரதான செய்திகள்
“நான் சரத் வீரசேகரவின் ஆள், உன்னைத் தூக்குவேன்” யாழில் சம்பவம்

“நான் சரத் வீரசேகரவின் ஆள், உன்னைத் தூக்குவேன்” யாழில் சம்பவம்

Ilango Bharathy by Ilango Bharathy
2023/07/28
in பிரதான செய்திகள், யாழ்ப்பாணம்
74 1
A A
0
40
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

” நான் சரத் வீரசேகரவின் ஆள், உன்னை தூக்குவேன்” என தொலைபேசியில் ஒருவர் தன்னை மிரட்டியதாக யாழ்ப்பாணப்  பொலிஸ் நிலையத்தில் இளைஞன் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டில் ” எனது உறவினரிடம்  வவுனியாவை சேர்ந்த நபரொருவர்  2 இலட்ச ரூபாய் பணத்தினைக்  கடனாகப்  பெற்ற பின்னர், அதனை மீள கையளிக்காது காலம் கடத்தி வந்தார்.

இதனால்  இச்சம்பவம் தொடர்பில்  எனது உறவினரை அழைத்துக் கொண்டு   பொலிஸ் நிலையத்தில் இது குறித்து அந்நபருக்கு எதிராக முறைப்பாடு செய்தேன்.

எமது முறைப்பாட்டின் பிரகாரம் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து , பணத்தினை பெற்றவரை விசாரணைக்காக வருமாறு அழைத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த நபர் என்னை தொலைபேசி ஊடாக அழைத்து , ” நான் சரத் வீரசேகராவில் ஆள், உன்னை தூக்குவேன் ” என மிரட்டினார்” என இளைஞன் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப்  பொலிஸார்  முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: JaffnaSarath Weerasekara
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வவுனியாவிலும் பல்வேறு தரப்பினர் ஹர்த்தாலுக்கு ஆதரவு!

Next Post

பூரண ஹர்த்தால் : முடங்கியது வடக்கு- கிழக்கு!

Related Posts

அமெரிக்கப் பல்கலையுடன் கைகோர்க்கும் யாழ். பல்கலைக்கழகம்!
இலங்கை

அமெரிக்கப் பல்கலையுடன் கைகோர்க்கும் யாழ். பல்கலைக்கழகம்!

2026-11-10
434 ஓட்டங்களுடன் பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸ் நிறைவு!
பிரதான செய்திகள்

434 ஓட்டங்களுடன் பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸ் நிறைவு!

2026-11-10
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முன்கூட்டிய நடவடிக்கைகள் அவசியம் – சஜித்
இலங்கை

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முன்கூட்டிய நடவடிக்கைகள் அவசியம் – சஜித்

2026-11-10
நிதி நெருக்கடியால் சிங்கப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட சொகுசுக் கப்பல்!
உலகம்

நிதி நெருக்கடியால் சிங்கப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட சொகுசுக் கப்பல்!

2026-11-10
நீரில் மூழ்கி சுற்றுலாப் பயணி உயிரிழப்பு!
இலங்கை

நீரில் மூழ்கி சுற்றுலாப் பயணி உயிரிழப்பு!

2026-11-10
அநுராதபுரத்தில் பேருந்துகள் மோதி விபத்து; மூவர் பலி!
இலங்கை

அநுராதபுரத்தில் பேருந்துகள் மோதி விபத்து; மூவர் பலி!

2026-11-10
Next Post
வடக்கு- கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால் : மன்னாரில் இயல்புநிலை பாதிப்பு!

பூரண ஹர்த்தால் : முடங்கியது வடக்கு- கிழக்கு!

தன்மீது வாள் வெட்டு நடத்திய திருடர்களைப் பந்தாடிய முதியவர்!

தன்மீது வாள் வெட்டு நடத்திய திருடர்களைப் பந்தாடிய முதியவர்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
சுவசெரிய சேவைக்கு 100 புதிய அம்பியூலன்ஸ்கள்!

சுவசெரிய சேவைக்கு 100 புதிய அம்பியூலன்ஸ்கள்!

0
அமெரிக்கப் பல்கலையுடன் கைகோர்க்கும் யாழ். பல்கலைக்கழகம்!

அமெரிக்கப் பல்கலையுடன் கைகோர்க்கும் யாழ். பல்கலைக்கழகம்!

0
434 ஓட்டங்களுடன் பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸ் நிறைவு!

434 ஓட்டங்களுடன் பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸ் நிறைவு!

0
தேசிய நீர் வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் கைது!

தேசிய நீர் வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் கைது!

0
பிள்ளையான் உட்பட மூவருக்கான விளக்கமறியல் நீடிப்பு!

பிள்ளையான் உட்பட மூவருக்கான விளக்கமறியல் நீடிப்பு!

0
சுவசெரிய சேவைக்கு 100 புதிய அம்பியூலன்ஸ்கள்!

சுவசெரிய சேவைக்கு 100 புதிய அம்பியூலன்ஸ்கள்!

2026-11-10
அமெரிக்கப் பல்கலையுடன் கைகோர்க்கும் யாழ். பல்கலைக்கழகம்!

அமெரிக்கப் பல்கலையுடன் கைகோர்க்கும் யாழ். பல்கலைக்கழகம்!

2026-11-10
434 ஓட்டங்களுடன் பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸ் நிறைவு!

434 ஓட்டங்களுடன் பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸ் நிறைவு!

2026-11-10
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முன்கூட்டிய நடவடிக்கைகள் அவசியம் – சஜித்

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முன்கூட்டிய நடவடிக்கைகள் அவசியம் – சஜித்

2026-11-10
தேசிய நீர் வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் கைது!

தேசிய நீர் வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் கைது!

2026-11-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: