• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ராகுல் காந்தி வழக்கில் நீதி வென்றுள்ளது –  மு.க ஸ்டாலின்

ராகுல் காந்தி வழக்கில் நீதி வென்றுள்ளது – மு.க ஸ்டாலின்

YADHUSHA by YADHUSHA
2023/08/04
in இந்தியா, தமிழகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

ராகுல் காந்தி வழக்கில் நீதி வென்றுள்ளது எனவும் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்பு அளிப்பதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்க பதிவொன்றில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில்,

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது, மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி முன் வைத்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

ராகுல் காந்தியின் இந்த பேச்சு, மோடி சமூகத்தை இழிவுபடுத்திவிட்டதாகக் குஜராத் பா.ஜ.க உறுபப்pனர் புர்னேஷ் மோடி ; சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 15, ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இவர் பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற இந்த தீர்ப்பினால் ராகுல் காந்தி காந்தி மீண்டும் பதவியை பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ‘நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ராகுல் காந்தி வழக்கில் நீதி கிடைத்துத்துள்ளது எனவும் நீதித்துறையின் வலிமை ஜனநாயக்த்தின் விழுமியங்களை பாதுகாப்பதை தீர்ப்பு உறுதி செய்துள்ளது எனவும டுவிட்டர் பக்க பதிவில் தெரிவித்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானியாவில் உச்சத்தைத் தொட்ட வங்கிகளின் வட்டி வீதம்

Next Post

முட்டை போல் பால் வேண்டாம்!

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-08
கொழும்பு – அகமதாபாத் இடையே நேரடி விமான சேவை!
இலங்கை

சில விமானச் சேவைகளை ரத்து செய்ய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நடவடிக்கை

2026-03-07
“ஈரானை விட அமெரிக்கா பலமானது” – டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை; போரில் 1,300-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!
அமொிக்கா

“ஈரானை விட அமெரிக்கா பலமானது” – டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை; போரில் 1,300-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

2026-03-07
ஈரானின் மூன்றாவது யுத்தக் கப்பல் இந்தியாவில் அடைக்கலம்!
இந்தியா

ஈரானின் மூன்றாவது யுத்தக் கப்பல் இந்தியாவில் அடைக்கலம்!

2026-03-07
ஈரான் தலைவர் கமேனி படு*கொ*லை: இஸ்ரேலின் நுணுக்கமான திட்டம் வெளியானது!
அமொிக்கா

ஈரான் தலைவர் கமேனி படு*கொ*லை: இஸ்ரேலின் நுணுக்கமான திட்டம் வெளியானது!

2026-03-07
மட்டுப்படுத்தப்பட்ட  விமானப் பயணங்களுக்காக  கட்டார்  வான்பரப்பு திறக்கப்பட்டுள்ளது!
அமொிக்கா

மட்டுப்படுத்தப்பட்ட விமானப் பயணங்களுக்காக கட்டார் வான்பரப்பு திறக்கப்பட்டுள்ளது!

2026-03-07
Next Post
முட்டை போல் பால் வேண்டாம்!

முட்டை போல் பால் வேண்டாம்!

யாழில் மனைவியைப்  பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து தாக்கிய கணவன் கைது!

யாழில் மனைவியைப் பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து தாக்கிய கணவன் கைது!

லங்கா பிரீமியர் லீக்: பி-லவ் கண்டி அணிக்கு 157 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

லங்கா பிரீமியர் லீக்: பி-லவ் கண்டி அணிக்கு 157 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
ஜனாதிபதி அநுரவின் சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதி அநுரவின் சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தி!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
யாழ். உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென பற்றிய தீ!

யாழ். உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென பற்றிய தீ!

0
கொழும்பு – அகமதாபாத் இடையே நேரடி விமான சேவை!

சில விமானச் சேவைகளை ரத்து செய்ய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நடவடிக்கை

0
மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.