• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்

லங்கா பிரீமியர் லீக்: காலி டைடன்ஸ் அணிக்கு 204 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/08/08
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 12ஆவது லீக் போட்டியில், பி-லவ் கண்டி அணி, காலி டைடன்ஸ் அணிக்கு 204 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அணி முதலில் காலி டைடன்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பி-லவ் கண்டி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக வனிந்து ஹசரங்க 64 ஓட்டங்களையும் பகர் சமான் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

காலி டைடன்ஸ் அணியின் பந்துவீச்சில், லஹிரு சமரகோன் 2 விக்கெட்டுகளையும் கசுன் ராஜித, நகராவா மற்றும் சம்ஸி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இன்னமும் சில நிமிடங்களில் 204 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி, காலி டைடன்ஸ் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

வீரர்கள் விபரம்

காலி அணியில் ஷெவோன் டேனியல், லசித் குரூஸ்புல்லே, பானுக ராஜபக்ச, டிம் சீஃபர்ட், ஷகிப் அல் ஹசன், தசுன் சா னக, அஷான் பிரியஞ்சன், லஹிரு சமரகோன், கசுன் ராஜித, ரிச்சர்ட் ங்கராவா, தப்ரைஸ் ஷம்சி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதேநேரம் கண்டி அணியில் பகார் சமான், தினேஷ் சந்திமால், மொஹமட் ஹரிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், ஆசிப் அலி, சஹான் ஆராச்சிகே, வனிந்து ஹசரங்க, இசுரு உதான, துஷ்மந்த சமீர, முஜீப் உர் ரஹ்மான், நுவான் பிரதீப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நுரைச்சோலை மின் உற்பத்தி செயலிழப்பு!

Next Post

கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி விவகாரம்: நிதி வழங்க அரசாங்கம் சம்மதம்

Related Posts

இலங்கைத் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு!
கிரிக்கெட்

2026-07-28
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜஸ்டின் கிரீவ்ஸ் புதிய சாதனை!
ஆசிரியர் தெரிவு

தெற்காசிய கராத்தே போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹெசலிக்குவரவேற்பு
இலங்கை

சிம்பாப்வேயுடனான டி:20 தொடரை முழுமையாக வென்றது இந்தியா!
ஆசிரியர் தெரிவு

சிம்பாப்வேயுடனான டி:20 தொடரை முழுமையாக வென்றது இந்தியா!

2026-07-27
விஷ்மி, ஹர்ஷிதா சதங்களால் வரலாற்றுச் சாதனை: பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரைச் சமன் செய்தது இலங்கை!

2026-07-26
நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் மீண்டும் மிரட்டல்! புளூ ஈக்ள்ஸுக்கு எதிராக 3-1 வெற்றி
இலங்கை

நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் மீண்டும் மிரட்டல்! புளூ ஈக்ள்ஸுக்கு எதிராக 3-1 வெற்றி

2026-07-26
Next Post
கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி விவகாரம்: நிதி வழங்க அரசாங்கம் சம்மதம்

கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி விவகாரம்: நிதி வழங்க அரசாங்கம் சம்மதம்

எரிகின்ற நெருப்புக்கு எண்ணெய் ஊற்றும் தொல்லியல் திணைக்களம்

உயர்தர மாணவர்களுக்கு நிவாரண வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பு – பந்துல

ஊழியர் சேமலாப நிதியச் சட்டம் தொடர்பாக அமைச்சரவை வழங்கிய அனுமதி!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
மீண்டும் செப்டம்பர் 22 வரை திகதியிடப்பட மண்டைதீவு படுகொ*லை வழக்கு!

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் தெரிவு

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திட்டத்தைக் கைவிடுக: ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்!

ருவன்புர விரைவுச்சாலையின் முதல் கட்டப் பணிகளுக்கு  அமைச்சரவை ஒப்புதல்!

ஜப்பான் நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.