• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
லங்கா பிரீமியர் லீக்: கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணிக்கு 167 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

லங்கா பிரீமியர் லீக்: தம்புள்ளை அவுரா அணி 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/08/12
in கிரிக்கெட், விளையாட்டு
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 16ஆவது லீக் போட்டியில், தம்புள்ளை அவுரா அணி, 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் தம்புள்ளை அவுரா அணி 10 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

கொழும்பு- ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், தம்புள்ளை அவுரா அணி மற்றும் கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ளை அவுரா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அவுரா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பென் மெக்டர்மோட் 69 ஓட்டங்களையும் அலெக்ஸ் ரோஸ் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணியின் பந்துவீச்சில், மதிஷன பத்திரன 2 விக்கெட்டுகளையும் நஷிம் ஷா, சமிக்க கருணாரத்ன, ஜெப்ரி வெண்டர்சே ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 167 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி, பதிலுக்கு களமிறங்கிய கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நுவனிந்து பெனார்டோ 21 ஓட்டங்களையும் மொஹமட் நாவாஸ் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தம்புள்ளை அவுரா அணியின் பந்துவீச்சில், ஹசன் அலி 3 விக்கெட்டுகளையும் நூர் அஹமட், மற்றும் துஸான் ஹேமந்த்த ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் பினுர பெனார்டொ, மற்றும் ஜனித் லியனகே ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக தம்புள்ளை அவுரா அணி சார்பில், 46 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் 4 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 69 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட பென்மெக்டர்மோட் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

லங்கா பிரீமியர் லீக்: கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணிக்கு 167 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

Next Post

13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்த இடமளிக்க முடியாது – கம்மன்பில விடாப்பிடி !

Related Posts

உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் விழ்த்திய கொலம்பியா!
உதைப்பந்தாட்டம்

2026-06-18
இறுதி நிமிடக் கோலுடன் பனாமாவை வீழ்த்தியது கானா அணி!

ஹரி கேனின் இரண்டு கோல்கள் உதவியுடன் குரோஷியாவை வீழ்த்திய இங்கிலாந்து!

போர்த்துக்கல் அணியை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த கொங்கோ குடியரசு!
ஆசிரியர் தெரிவு

மெஸ்ஸி ஹெட்ரிக் கோல்; அல்ஜீரியாவை வீழ்த்திய ஆர்ஜென்டினா!

2026-06-17
2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!
கிரிக்கெட்

நிதி வழங்கியது மத்திய வங்கி – எரிபொருள் நெருக்கடிக்கு தற்காலிக தீர்வு !

13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்த இடமளிக்க முடியாது - கம்மன்பில விடாப்பிடி !

மேலும் ஒரு மில்லியன் சினோபோர்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

ஜனாதிபதி ரணிலின் முயற்சிகளுக்கு எதிராக கோட்டா குரல் கொடுக்க வேண்டும் - சன்ன ஜயசுமன

நீதி மறுக்கப்பட்ட வீரமுனைப் படுகொலை இடம்பெற்று 33 ஆண்டுகள் !!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
டெங்கு ஒழிப்பு வாரத்தின் மூன்றாம் நாள் நடவடிக்கைகள் இன்று சாய்ந்தமருதில் முன்னெடுப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை தடையின்றி நடக்க வலியுறுத்தி போராட்டம்!

இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதாக உறுதியளித்த ஜனாதிபதி ட்ரம்ப்!

தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் முதல் வரிசையில் தமிழ் தாய் வாழ்த்து!

வாயை திறங்க CM: தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக அரசுக்கு எதிராக போராட்டம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.