• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பிரதான செய்திகள்
யாழில் போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றவர் கைது!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/08/17
in பிரதான செய்திகள், யாழ்ப்பாணம்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொண்ட நபர் ஒருவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால், நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் , காங்கேசன்துறை, மயிலிட்டி பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட நிலையில் , முகவர் ஒருவர் ஊடாக ஒரு இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து போலி சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுள்ளார். அது தொடர்பில் தகவல் அறிந்த புலனாய்வு பிரிவினர் அவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் கடந்த இரு மாத கால பகுதியில் போலி சாரதி அனுமதி பத்திரம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சுமார் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ்.மாவட்ட போக்குவரத்து திணைக்களத்திற்கு அருகில் நடமாடும் முகவர்கள் , சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான பரீட்சையில் சித்தியடைய தவறுவோர் , மருத்துவ பரிசோதனையில் சிக்கலை எதிர்கொள்வோர் ஆகியோரை இலக்கு வைத்து அவர்களை நாடி பெருமளவான பணத்தினை பெற்றுக்கொண்டு, சாரதி அனுமதி பத்திரத்தை மோட்டார் திணைக்களத்தில் பெற்று தவறுவதாக கூறி ,  போலி சாரதி அனுமதி பத்திரங்களை வழங்கி வருகின்றனர்.

இது தொடர்பில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் சுமார் 2 மாத காலமாக தொடர் விசாரணைகளை முன்னெடுத்து , போலி சாரதி அனுமதி பத்திரங்களை வைத்திருப்போரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Jaffnaயாழ்ப்பாணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் தொடர்ந்தும் குறைவடைவு : நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை!

Next Post

குறைந்த வருமான பெறும் பட்டியலில் இலங்கை!

Related Posts

தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!
இலங்கை

2026-07-28
கடலுக்கு செல்ல வேண்டாம் – காலநிலை அவதானம்
இலங்கை

நாட்டின் பல இடங்களில் பலத்த காற்று வீசுவதற்கான எச்சரிக்கை!

2026-07-28
நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை எனும் தொனிப்பொருளில் நடைபவனி

ஊர்வலத்திற்கு கொண்டு செல்லப்பட்ட யானைக்கு நேர்ந்த துயரம்!

மோடியின் காணொளி நீக்கம்: மன்னிப்பு கோரிய மெட்டா, இந்திய அரசு தீவிர கவனம்!
இந்தியா

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

பேராதனை வைத்தியசாலை உணவுக் கொள்வனவு டெண்டரில் இலஞ்சம் பெற்ற இருவர் கைது!

2026-07-28
Next Post
குறைந்த வருமான பெறும் பட்டியலில் இலங்கை!

குறைந்த வருமான பெறும் பட்டியலில் இலங்கை!

சிங்கள மக்களுடன் நல்லுறவை வலுப்படுத்துவதன் மூலமே, பிரச்சினைகளை தீர்க்க முடியும் – டக்ளஸ்

திணைக்களங்களில் செயற்பாடுகள் மக்களின் உணர்வுகளைப் பாதிக்கக்கூடாது : அமைச்சர் டக்ளஸ்!

மன்னாரில் ஹெரோயின் வைத்திருந்த பொலிஸ் கொன்ஸ்டபிள் கைது!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14

தேவினுவராவில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

0
கடலுக்கு செல்ல வேண்டாம் – காலநிலை அவதானம்

நாட்டின் பல இடங்களில் பலத்த காற்று வீசுவதற்கான எச்சரிக்கை!

0
மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ (Sisu Sariya) பேருந்து சேவை ஆரம்பம்.

மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ (Sisu Sariya) பேருந்து சேவை ஆரம்பம்.

0
நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை எனும் தொனிப்பொருளில் நடைபவனி

நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை எனும் தொனிப்பொருளில் நடைபவனி

0
ஊர்வலத்திற்கு கொண்டு செல்லப்பட்ட யானைக்கு நேர்ந்த துயரம்!

ஊர்வலத்திற்கு கொண்டு செல்லப்பட்ட யானைக்கு நேர்ந்த துயரம்!

0

தேவினுவராவில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

2026-07-28
கடலுக்கு செல்ல வேண்டாம் – காலநிலை அவதானம்

நாட்டின் பல இடங்களில் பலத்த காற்று வீசுவதற்கான எச்சரிக்கை!

2026-07-28
மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ (Sisu Sariya) பேருந்து சேவை ஆரம்பம்.

மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ (Sisu Sariya) பேருந்து சேவை ஆரம்பம்.

2026-07-28
நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை எனும் தொனிப்பொருளில் நடைபவனி

நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை எனும் தொனிப்பொருளில் நடைபவனி

2026-07-28
ஊர்வலத்திற்கு கொண்டு செல்லப்பட்ட யானைக்கு நேர்ந்த துயரம்!

ஊர்வலத்திற்கு கொண்டு செல்லப்பட்ட யானைக்கு நேர்ந்த துயரம்!

2026-07-28

Recent News

தேவினுவராவில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

2026-07-28
கடலுக்கு செல்ல வேண்டாம் – காலநிலை அவதானம்

நாட்டின் பல இடங்களில் பலத்த காற்று வீசுவதற்கான எச்சரிக்கை!

2026-07-28
மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ (Sisu Sariya) பேருந்து சேவை ஆரம்பம்.

மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ (Sisu Sariya) பேருந்து சேவை ஆரம்பம்.

2026-07-28
நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை எனும் தொனிப்பொருளில் நடைபவனி

நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை எனும் தொனிப்பொருளில் நடைபவனி

2026-07-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.