• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
கடலரிப்பால் சாய்ந்தமருது மக்கள் வேதனை!

கடலரிப்பால் சாய்ந்தமருது மக்கள் வேதனை!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/09/18
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த சில வாரங்களாகச் சாய்ந்த மருது பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான கடலரிப்பு  காரணமாக அப்பகுதியில் உள்ள மீனவ வாடிகள், பள்ளிவாசல், பூங்காக்கள் என்பன கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன்  மீன்பிடி நடவடிக்கைகளும்  இதனால் வெகுவாகப்  பாதிப்படைந்துள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு களவிஜயம் மேற்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும்,  நாடாளுமன்ற உறுப்பினருமான  எச்.எம்.எம். ஹரீஸ் அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன்  இப்பிரச்சனை தொடர்பாக உடனடியான தீர்வினை பெற்றுக் கொடுக்குமாறு, கரையோரம் பேணல், கரையோர பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணாண்டோவிடம் ஹரீஸ் வலியுறுத்தியுள்ளார்.

Related

Tags: சாய்ந்தமருது
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பரப்புவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை !

Next Post

ஐசிசி ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை : மீண்டும் முதலிடத்தை பிடித்த பாகிஸ்தான்

Related Posts

தெல்லிப்பழை வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு செல்ல கூடாது!
இலங்கை

2026-06-29
53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!

மீண்டும் இயக்குனர் டி.ஜே.ஞானவேலுடன் கைகோர்க்கும் சூர்யா!
சினிமா

பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் வசதி!

இருவேறு குற்றச்சாட்டுகளில் கிளிநொச்சியில் மூவர் கைது!

வவுனியா மாநகரசபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமையை கண்டித்து ஆளுனருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
இலங்கை

வவுனியா மாநகரசபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமையை கண்டித்து ஆளுனருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

2026-06-29
Next Post
ஐசிசி ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை : மீண்டும் முதலிடத்தை பிடித்த பாகிஸ்தான்

ஐசிசி ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை : மீண்டும் முதலிடத்தை பிடித்த பாகிஸ்தான்

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் ஆய்வு பணிகள் ஆரம்பம்

சமுர்த்தி வங்கிக்கு நிரந்தர காணி கையளிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தெல்லிப்பழை வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு செல்ல கூடாது!

தெல்லிப்பழை வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு செல்ல கூடாது!

0
இந்தியப் பிரதமர் மோடிக்கு ஈரானின் உயரிய தலைவர் நன்றி தெரிவிப்பு!

இந்தியப் பிரதமர் மோடிக்கு ஈரானின் உயரிய தலைவர் நன்றி தெரிவிப்பு!

0
53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!

53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!

0
வெனிசுலா நிலநடுக்கத்தில் சிக்கியிருந்தவர்களில்  இருவர் நான்கு நாட்களின் பின்னர் உயிருடன் மீட்பு!

இந்தியப் பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸில் உற்சாக வரவேற்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.