• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தேசிய தீபாவளியை முன்னிட்டு வவுனியாவில் தபால் முத்திரை வெளியீடு!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2023/11/13
in இலங்கை, பிரதான செய்திகள், வட மாகாணம், வவுனியா
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

தேசிய தீபாவளி தினத்தை முன்னிட்டு வவுனியாவில் தபால் முத்திரை வெளியிட்டு வைக்கப்பட்டது.

வவுனியா, கந்தசாமி ஆலய பிரதான மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்ற தேசிய தீபாவளி நிகழ்வில் வைத்து குறித்த தபால் முத்திரை வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்துக்களின் தீபாவளி தினத்தை முன்னிட்டு இத் தபால் முத்திரை இலங்கை தபால் திணைக்கள அத்தியட்சகர் றுவான் சரத்குமார அவர்கள் வெளியிட்டு வைக்க முதல் முத்திரையை இந்து காலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அவர்கள் பெற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அதிதிகளாக கலந்து கொண்ட கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாக கு.திலீபன், வடமாகாண பிரதம செயலாளர் சமன்பந்துலசேன, மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர ஆகியோருக்கு தபால் முத்திரை வழங்கி வைக்கபட்பட்டதுடன், மதகுருமாருக்கும் வங்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் இலங்கை தபால் திணைக்கள அத்தியட்சகரருடன் வடமாகாண தபால் திணைக்கள அத்தியட்சகர் மதுமதி வசந்தகுமாரி மற்றும் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

blank blank blank

Related

Tags: Athavan Newsvavuniya police
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடா ? – அமைச்சர் வெளியிட்ட தகவல்

Next Post

பொருளாதார ரீதியில் இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கருத்து  

Related Posts

காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !
இலங்கை

2026-06-20
குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

பேருந்து சாரதிகள் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயம்!
இலங்கை

இன்றுமுதல் கட்டாயமாக்கப்படும் ஆசனப்பட்டி அணியும் சட்டம் !

2026-06-20
37 கோடி ரூபா பெறுமதியான ‘ஹசீஸ்’ போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் வெளிநாட்டு மாணவன் கைது!

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

10 கோடி ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கடவத்தையில் பிரதான கடத்தல்காரன் கைது!

2026-06-20
Next Post
பொருளாதார ரீதியில் இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர்  கருத்து  

பொருளாதார ரீதியில் இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கருத்து  

யாழ் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண் மரணம்

யாழில் தீபாவளி தினத்தில் பறிபோன உயிர்!

தேசிய பாதுகாப்பு மீளாய்வு  ஒன்று ஆரம்பிக்கப்படும் என  ஜனாதிபதி உறுதி

நாட்டின் 78வது வரவு செலவுத் திட்ட உரையை இன்று ஆற்றுகின்றார் ஜனாதிபதி !

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

0
காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !

காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !

0
குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

0
ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

0
பேருந்து சாரதிகள் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயம்!

இன்றுமுதல் கட்டாயமாக்கப்படும் ஆசனப்பட்டி அணியும் சட்டம் !

0
புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

2026-06-20
காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !

காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !

2026-06-20
குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

2026-06-20
ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

2026-06-20
பேருந்து சாரதிகள் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயம்!

இன்றுமுதல் கட்டாயமாக்கப்படும் ஆசனப்பட்டி அணியும் சட்டம் !

2026-06-20

Recent News

புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

2026-06-20
காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !

காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !

2026-06-20
குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

2026-06-20
ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

2026-06-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.