• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கையில் ஜனநாயகம் இருக்கின்றதா? இல்லையா?

Ilango Bharathy by Ilango Bharathy
2023/11/24
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
69 0
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனநாயக நாடு என்று அழைக்கப்படும் இலங்கையில்  உண்மையில் ஜனநாயகம் இருக்கின்றதா? இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளதாக, தரவை மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் சி.நிதர்சன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டுவந்த நினைவு தூபிகள் அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக, மட்டு.ஊடக அமையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இன்று வனவிலங்கு பாதுகாவலர்களும் பொலிஸாரும் இணைந்து எமது துயிலும் வீரர்களுக்காக கட்டப்பட்ட அந்த நினைவு தூபியினை உடைத்து, மிகவும் அராஜகமான ஒரு செயலை செய்துள்ளனர்.

உண்மையில் மனது வலிக்கின்றது.  அதுமட்டுமல்லாது”சந்திவெளி பிரதேசத்தில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பதற்காக  எமது அணி அங்கு சென்றிருந்தது.  எனினும் குறித்த நிகழ்வினை நடத்துவதற்கு பொலிஸார்  இடம் தரவில்லை. இவ்வாறு இன்னமும் என் மீது அராஜகத்தினை இந்த அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது.

இதை யார் கேட்பது? இதற்கான பதில் என்ன? முடிவு தான் என்ன?  எனவே மக்கள் ஒன்று கூட வேண்டும் மக்கள் எழுச்சி கொள்ள வேண்டும்.  இதற்காக வரும் 27 ஆம் திகதி நாங்கள் குறித்த பகுதியில் விளக்கேற்றவுள்ளேம்.

இதற்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இந்த நாட்டில் வாழும் தமிழர்களாகிய எங்களுக்கு இவ்வாறான நெருக்கடியினையும் அச்சுறுத்தலையும்  மீண்டும் மீண்டும் கொடுத்துக் கொண்டு வருகின்றார்கள்.

இதனை புலம்பெயர் தேசத்தில் வாழும் நமது உறவுகள் இதனை கண்டு கொள்ளாமல் இருக்காமல் இதற்காக சர்வதேச ரீதியாக உங்களது முயற்சிகளை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ” இவ்வாறு சி.நிதர்சன் தெரிவித்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரயில்வே இருக்கை முன்பதிவுக்கு புதிய APP அறிமுகம்

Next Post

13 நாட்களாக சுரங்கத்துக்குள் சிக்குண்ட 42 பேர் : மீட்பு பணியில் மேலும் தாமதம்

Related Posts

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை
இலங்கை

ஏணியிலிருந்து தவறி விழுந்த பரிதாபம்: சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழப்பு!

2026-04-27
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்

வடக்கு கிழக்கில்  தந்தை செல்வாவின் 49வது நினைவு தினம் அனுஷ்டிப்பு !
BREAKING

பெண்ணொருவரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவத்தில் அர்ச்சுனா ராமநாதன் கைது!

2026-04-27
அரிசி, குடிநீரை அதிக விலைக்கு விற்ற கடைகளுக்கு சுற்றிவளைப்பு

பாதுக்கையில் நபர் ஒருவரின் உயிரிழப்பில் சந்தேகம் என பொலிஸார் அறிவிப்பு

2026-04-27
செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள்!
கொழும்பு

செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள்!

2026-04-27
Next Post
13 நாட்களாக சுரங்கத்துக்குள் சிக்குண்ட 42 பேர் : மீட்பு பணியில் மேலும் தாமதம்

13 நாட்களாக சுரங்கத்துக்குள் சிக்குண்ட 42 பேர் : மீட்பு பணியில் மேலும் தாமதம்

இந்தியாவிலுள்ள மற்றுமொரு தூதரகமும் மூடப்பட்டது!

சர்வதேசளவில் இசையமைப்பாளராக கதீஜா ரஹ்மான்

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

ஏணியிலிருந்து தவறி விழுந்த பரிதாபம்: சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழப்பு!

0
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்

0
வடக்கு கிழக்கில்  தந்தை செல்வாவின் 49வது நினைவு தினம் அனுஷ்டிப்பு !

பெண்ணொருவரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவத்தில் அர்ச்சுனா ராமநாதன் கைது!

0
அமெரிக்க துப்பாக்கிச் சூடு அச்சத்திலும் மன்னர் சார்ல்ஸ் பயணம் திட்டமிட்டபடி!

திரிணமுல் காங்கிரஸின் ஆணவத்தை மக்கள் தகர்த்துவிட்டனர்: பிரதமர் நரேந்திர மோடி சாடல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.