• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மிகவும் பாரதூரமான சுகாதாரப் பேரிடரை நோக்கிச் செல்லும் இலங்கை – சஜித்

உலகின் முதல்தர நாடாக இலங்கையை மாற்ற ஒன்றினைவோம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/01/15
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகின் முதல்தர நாடாக இலங்கையை மாறுவதற்கான புதிய பயணத்திலும் புதிய மாற்றத்திலும் இணைந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகெங்கிலும் உள்ள இலங்கையர்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைவாழ் மற்றும் உலகெங்கிலும் உள்ள  இந்து மக்கள் இயற்கைக்கு நன்றி செலுத்தும் முகமாக பக்தியுடனும் மரியாதையுடனும் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாள் தொடர்பில் வாழ்த்துச் செய்தியை தெரிவிப்பதையிட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

மானுட வளர்ச்சியின் தொடக்கத்தில் இருந்து நாம் இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறையைக் கொண்டிருக்கிறோம். உலகிற்கு உயிர் கொடுக்கும் சூரிய பகவானை வழிபடுவது பண்டைய காலத்திலிருந்தே நடந்து வருகிறது.

தைப்பொங்கல் பண்டிகை இந்த சூரிய பகவான் மீதுள்ள அபரிமிதமான நம்பிக்கை மற்றும் மரியாதைக்காக நடத்தப்படும் ஒரு சிறப்பு விழாவாக இந்த தைப்பொங்கள் திருவிழாவை சுட்டிக்காட்டலாம்.

தைப்பொங்கல் என்பது மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான பரஸ்பர பிணைப்புக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு சிறந்த நிகழ்வாகும், மேலும் இந்து மக்களின் ஆன்மீக வாழ்க்கைக்கு நல்ல எண்ணங்களைச் சேர்க்கும் பண்டிகை என்றும் அழைக்கலாம்.

புதிய அறுவடையை சூரிய பகவானுக்கு படைத்து அடுத்து வரும் ஆண்டில் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வர வேண்டப்படுகின்றது.

நம் நாட்டில் உருவாக்கப்பட்ட வங்குரோத்து நிலையால் ஏற்பட்ட சவால்மிக்க ஆண்டின் முடிவில் இன்னும் பல சவால்களுடன் இன்னுமொரு ஆண்டிற்குள்  நுழைந்துள்ளோம். இனம், மதம், ஜாதி, குலம் என்ற வேறுபாடின்றி இந்த சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டும்.

இதற்குத் தேவையான இயற்கையின் ஆசீர்வாதங்களை இந்தத் தைப்பொங்கல் தினத்தில் பெற்று உலகின் முதல்தர நாடாக மாறுவதற்கான புதிய பயணத்திலும் புதிய மாற்றத்திலும் இணைந்து கொள்ளுமாறு உலகெங்கிலும் உள்ள இலங்கையர்களை இத்தருணத்தில் கேட்டுக்கொள்ளுகின்றேன் என கூறியுள்ளார்.

Related

Tags: Sajith premadasa
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இரு தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு!

Next Post

மலையகத்தில் களைகட்டிய பொங்கல்!

Related Posts

25 வருடங்களுக்கு மேலாக நாச்சிமார் ஆலயப் பகுதியில் தங்கியிருந்த இராணுவத்தினர் திடீரென வெளியேற்றம் !
இலங்கை

2026-04-28
யாழ். மீனவர் மீதான தாக்குதலுக்கு நாமல் கண்டனம்!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் மைத்திரி

யாழில் துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய அருச்சுனா எம்.பி!
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு!

2026-04-28
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

தொல்லை தரும் அழைப்புகளால் பாதிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை!
இலங்கை

தொல்லை தரும் அழைப்புகளால் பாதிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை!

2026-04-28
Next Post
மலையகத்தில் களைகட்டிய பொங்கல்!

மலையகத்தில் களைகட்டிய பொங்கல்!

இரண்டாவது கடன் தவணைக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி!

தற்போதைய பொருளாதார கொள்கைகளை தொடர்ச்சியாக பின்பற்றுவது அவசியமாகும்!

அணு ஆயுத உற்பத்தியை வேகமாக அதிகரிக்குமாறு கிம் உத்தரவு !

உலக நாடுகளை எச்சரிக்கும் வடகொரியா!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
25 வருடங்களுக்கு மேலாக நாச்சிமார் ஆலயப் பகுதியில் தங்கியிருந்த இராணுவத்தினர் திடீரென வெளியேற்றம் !

25 வருடங்களுக்கு மேலாக நாச்சிமார் ஆலயப் பகுதியில் தங்கியிருந்த இராணுவத்தினர் திடீரென வெளியேற்றம் !

0
யாழ். மீனவர் மீதான தாக்குதலுக்கு நாமல் கண்டனம்!

யாழ். மீனவர் மீதான தாக்குதலுக்கு நாமல் கண்டனம்!

0
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் மைத்திரி

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் மைத்திரி

0
யாழில் துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய அருச்சுனா எம்.பி!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு!

0
மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.