• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் பல்லேகலவுக்கு மாற்றம்!

இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் பல்லேகலவுக்கு மாற்றம்!

Anoj by Anoj
2024/01/24
in கிரிக்கெட், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் வேறொரு மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதற்காக இலங்கைக்கு அடுத்த மாதம் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இதன் போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்த போதும், தற்போது அதில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இப்போட்டி தொடர் தற்போது, கண்டி- பல்லேகல மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

எனினும், ஒரேயொரு டெஸ்ட் போட்டி கொழும்பு- எஸ்.எஸ்.சி. மைதானத்திலும் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர் தம்புள்ளை- ரன்கிரி மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி கொழும்பு- எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள ஒரேயொரு டெஸ்ட் போட்டியுடன் இத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.

Related

Tags: ஆப்கானிஸ்தான் அணிஇலங்கை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆசிய இணைய கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கை

Next Post

நல்லூர் கந்தனுக்கு புதிர் தினம் இன்று

Related Posts

இலங்கையுடனான தொடருக்கு முன்னதாக இந்திய அணியிருக்கு கம்பீர் ஆலோசனை!
ஆசிரியர் தெரிவு

இலங்கையுடனான தொடருக்கு முன்னதாக இந்திய அணியிருக்கு கம்பீர் ஆலோசனை!

2026-11-02
ஃபோர்முலா 1 வரலாற்றில் புதிய சாதனை!
பிரதான செய்திகள்

ஃபோர்முலா 1 வரலாற்றில் புதிய சாதனை!

2026-11-02
விமான நிலையத்தில் சங்கக்காரவுக்கு நேர்ந்த கசப்பான அனுபவம்!
ஆசிரியர் தெரிவு

விமான நிலையத்தில் சங்கக்காரவுக்கு நேர்ந்த கசப்பான அனுபவம்!

2026-11-01
இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வென்றது பாகிஸ்தான் அணி!
கிரிக்கெட்

இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வென்றது பாகிஸ்தான் அணி!

2026-11-01
கமிந்து மெண்டிஸ், பவன் ரத்நாயக்க அதிரடி – இலங்கை வலுவான ஓட்ட எண்ணிக்கை!
கிரிக்கெட்

கமிந்து மெண்டிஸ், பவன் ரத்நாயக்க அதிரடி – இலங்கை வலுவான ஓட்ட எண்ணிக்கை!

2026-10-31
முத்தரப்பு ஒருநாள் தொடரின் சம்பியன் யார்? இன்று இறுதிப்போட்டி!
ஆசிரியர் தெரிவு

முத்தரப்பு ஒருநாள் தொடரின் சம்பியன் யார்? இன்று இறுதிப்போட்டி!

2026-10-31
Next Post
நல்லூர் கந்தனுக்கு புதிர் தினம் இன்று

நல்லூர் கந்தனுக்கு புதிர் தினம் இன்று

காஸாவில் இஸ்ரேல் இராணுவம் அதிரடி!

காஸாவில் இஸ்ரேல் இராணுவம் அதிரடி!

15ஆவது U19 உலகக்கிண்ணம்: நமிபியாவை எதிர்கொள்கிறது இலங்கை அணி!

15ஆவது U19 உலகக்கிண்ணம்: நமிபியாவை எதிர்கொள்கிறது இலங்கை அணி!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
மிகக் கடுமையான சூறாவளியாக மாறிய ‘அர்னாப்’ – பலத்த மழை எச்சரிக்கை!

மிகக் கடுமையான சூறாவளியாக மாறிய ‘அர்னாப்’ – பலத்த மழை எச்சரிக்கை!

2026-10-27
எந்தவொரு நாட்டுத் தலைவரும் மக்கள் மீது இவ்வாறு வரி சுமத்தியதில்லை – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு!

எந்தவொரு நாட்டுத் தலைவரும் மக்கள் மீது இவ்வாறு வரி சுமத்தியதில்லை – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு!

0
மலையக மக்களின் நலனுக்காக பல புரட்சிகரமான முன்னெடுப்புகள்: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

மலையக மக்களின் நலனுக்காக பல புரட்சிகரமான முன்னெடுப்புகள்: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

0
மத்திய மாகாணத்தில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்க புதிய முயற்சி!

மத்திய மாகாணத்தில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்க புதிய முயற்சி!

0
தீபாவளியின் போது டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி!

தீபாவளியின் போது டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி!

0
ஹார்முஸ் நீரிணையில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்!

செண்பகவல்லி அம்மன் தேரோட்டம் – நான்கு ரத வீதிகளிலும் உலா!

செண்பகவல்லி அம்மன் தேரோட்டம் – நான்கு ரத வீதிகளிலும் உலா!

2026-11-02
தீபாவளியின் போது டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி!

தீபாவளியின் போது டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி!

2026-11-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: