• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
நாய்கள் தொடர்பாக விதிக்கப்பட்ட தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டது!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/05/10
in இந்தியா, தமிழகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
31
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்நாட்டில் 23 வகை நாய் இனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழக  அரசு தற்போது திரும்பப் பெற்றுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் 5 வயது சிறுமியை ரொட்வீலர் இன வகையைச் சார்ந்த வளர்ப்பு நாய்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த நிலையில், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து  மத்திய அரசின் அறிவிப்பாணையை மையப்படுத்தி, தமிழகத்தில் 23 வகை வெளிநாட்டு நாய்களுக்கு தடைவிதித்து தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறை நேற்று உத்தரவிட்டது.

பொது இடங்களுக்கு கூட்டிச்செல்லும்போது, நாய்களுக்கு கட்டாயம் சங்கிலி, முககவசம் அணிவிக்க வேண்டும், நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ளவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இதன்போது  விதிக்கப்பட்டன.

இந்நிலையில் தமிழ்நாட்டில் 23 வகை நாய் இனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழ்நாடு அரசு தற்போது திரும்ப பெற்றுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு நீதிமன்ற தடை உத்தரவு உள்ளதால் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Tamil naduதமிழகம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பட்டாசு ஆலை வெடித்து சிதறியதில் 10 தொழிலாளர்கள் மரணம்

Next Post

ரணில் – பஷில் மீண்டும் சந்திப்பு!

Related Posts

பீகார் ஆலய கூட்ட நெரிசலில் சிக்கி எட்டு பெண்கள் உயிரிழப்பு!
ஆசிரியர் தெரிவு

பீகார் ஆலய கூட்ட நெரிசலில் சிக்கி எட்டு பெண்கள் உயிரிழப்பு!

2026-03-31
2026 மார்ச் மாதத்தில் பிரிட்டனின் வீட்டு விலைகள் 0.9% உயர்வு!
இங்கிலாந்து

2026 மார்ச் மாதத்தில் பிரிட்டனின் வீட்டு விலைகள் 0.9% உயர்வு!

2026-03-31
யாழில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
இலங்கை

யாழில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

2026-03-31
ஜெய்ஷ்-இ-மொஹமட் அமைப்பின் தலைவரது சகோதரர் மர்மமாக உயிரிழப்பு!
இந்தியா

ரஷ்ய வெளிவிவகார பிரதி அமைச்சர் இன்று இலங்‍கை வருகை!

“சமூக சக்தி”  தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

2026-03-30
Next Post
ரணில் – பஷில் மீண்டும் சந்திப்பு!

ரணில் - பஷில் மீண்டும் சந்திப்பு!

பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார் முஜிபுர் ரஹ்மான்!

வந்து விட்டான் அடங்காத அசுரன்

வந்து விட்டான் அடங்காத அசுரன்

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
பீகாரின் ஆலயத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி எட்டு பெண்கள் உயிரிழப்பு!

கடந்த ஆண்டின் இறுதி வரை இங்கில்ந்தின் பொருளாதாரம் தள்ளாட்டத்தில்!

கடந்த ஆண்டின் இறுதி வரை இங்கில்ந்தின் பொருளாதாரம் தள்ளாட்டத்தில்!

0
2026 மார்ச் மாதத்தில் பிரிட்டனின் வீட்டு விலைகள் 0.9% உயர்வு!

2026 மார்ச் மாதத்தில் பிரிட்டனின் வீட்டு விலைகள் 0.9% உயர்வு!

0
தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்

தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்

0
இங்கிலாந்து – பிரான்ஸ் இடையிலான ஆங்கிலக் கால்வாய் ஒப்பந்தப் பேச்சுவார்த்தை முடக்கத்தில்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.