• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பசிலுக்கும் ரணிலுக்கும் இடையே விசேட சந்திப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/05/10
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நேற்றிரவு மற்றுமொரு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், ஜுன் 18 ஆம் திகதிக்கு முன்னர், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இறுதித் தீர்மானத்தை அறிவிப்பார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது குறித்து  பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளதாவது”  நாம் ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகவுள்ளோம். எனினும், இதுவரை யாரை வேட்பாளராக களமிறக்குது என்பதை தீர்மானிக்கவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நிலைப்பாட்டை ஜுன் 18 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிப்பார் என நினைக்கிறேன்.
அவர் பொதுவேட்பாளராக களமிறங்கத் தயார் என்றால், இதுதொடர்பாக கட்சி இறுதித் தீர்மானத்தை எடுக்கும். நாட்டுக்காக நாம் எந்தத் தரப்பினருடனும் இணைந்து செயற்படவும், பிரிந்து செயற்படவும் தயாராகவே உள்ளோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related

Tags: Ranil wickramasingha
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கேப்டனுக்கு பத்ம பூஷன் விருது!

Next Post

சஜித்தை தொலைப்பேசி சின்னத்தில் களமிறங்க அனுமதிக்கப் போவதில்லை -சேனக டி சில்வா

Related Posts

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் புனிதத் தலத்தில் பிரதமர் விசேட வழிபாடு!
இலங்கை

2026-04-28
இந்தோனேசிய ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!
உலகம்

திறைசேரி டொலர் திருட்டு: இன்று நிதிக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார் முன்னாள் ஜனாதிபதி

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
இலங்கை

பருத்தித்துறை நகர சபை தவிசாளர் உள்ளிட்டோருக்கு எதிரான வட மாகாண ஆளுநரின் விசாரணைக்கு இடைக்காலத் தடை!

2026-04-28
கைதி மரணம்; சிறைக் காவலாளியும் சிறைக் காவலரும் கைது!
இலங்கை

கைதி மரணம்; சிறைக் காவலாளியும் சிறைக் காவலரும் கைது!

2026-04-28
Next Post
சஜித்தை தொலைப்பேசி சின்னத்தில் களமிறங்க அனுமதிக்கப் போவதில்லை -சேனக டி சில்வா

சஜித்தை தொலைப்பேசி சின்னத்தில் களமிறங்க அனுமதிக்கப் போவதில்லை -சேனக டி சில்வா

எரிபொருள் கையிருப்பில் இல்லை!

பெற்றோலிய சேமிப்பு முனையத்தில் இருந்து எரிபொருள் மாயம்!

யாழில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது!

யாழில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
மேற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா தயார்

போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் முன்மொழிவு குறித்து ட்ரம்ப் அதிருப்தி!

போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் முன்மொழிவு குறித்து ட்ரம்ப் அதிருப்தி!

0
இந்தோனேசிய ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

இந்தோனேசிய ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

0
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் புனிதத் தலத்தில் பிரதமர் விசேட வழிபாடு!

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் புனிதத் தலத்தில் பிரதமர் விசேட வழிபாடு!

0
திறைசேரி டொலர் திருட்டு: இன்று நிதிக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

திறைசேரி டொலர் திருட்டு: இன்று நிதிக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

0
மேற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா தயார்

மேற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா தயார்

2026-04-28
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் புனிதத் தலத்தில் பிரதமர் விசேட வழிபாடு!

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் புனிதத் தலத்தில் பிரதமர் விசேட வழிபாடு!

2026-04-28
போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் முன்மொழிவு குறித்து ட்ரம்ப் அதிருப்தி!

போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் முன்மொழிவு குறித்து ட்ரம்ப் அதிருப்தி!

2026-04-28
இந்தோனேசிய ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

இந்தோனேசிய ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

2026-04-28
திறைசேரி டொலர் திருட்டு: இன்று நிதிக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

திறைசேரி டொலர் திருட்டு: இன்று நிதிக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

2026-04-28

Recent News

மேற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா தயார்

மேற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா தயார்

2026-04-28
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் புனிதத் தலத்தில் பிரதமர் விசேட வழிபாடு!

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் புனிதத் தலத்தில் பிரதமர் விசேட வழிபாடு!

2026-04-28
போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் முன்மொழிவு குறித்து ட்ரம்ப் அதிருப்தி!

போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் முன்மொழிவு குறித்து ட்ரம்ப் அதிருப்தி!

2026-04-28
இந்தோனேசிய ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

இந்தோனேசிய ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

2026-04-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.