• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சிகரெட் விற்பனையில் பாரிய வீழ்ச்சி!

சிகரெட் விற்பனையில் பாரிய வீழ்ச்சி!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/05/15
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் இவ்வருடத்தின் கடந்த மூன்று மாதங்களில் சிகரெட் விற்பனையானது கடந்த ஆண்டை விட குறைவடைந்துள்ளதாக இலங்கை புகையிலை உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வரி அதிகரிப்பு, மக்களின் வருமானம் வீழ்ச்சி மற்றும் பொருளாதார நெருக்கடிகளே இதற்கு காரணம் என இலங்கை புகையிலை உற்பத்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை சிகரெட் விற்பனை வருமானம் 46.93 பில்லியன் ரூபாவில் இருந்து 45.85 பில்லியன் ரூபாவாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று சிகரெட்டுக்கான வரி அதிகரிப்பு காரணமாக சிகரெட் பாவனையாளர்களில் அதிகமானோர் பீடி பாவனைக்கு பழகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Athavan News
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சிங்கப்பூர் பிரதமர் திடீர் இராஜினாமா!

Next Post

நான் இஸ்லாமியர்களுக்கு எதிரானவன் அல்ல!

Related Posts

கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

திகன, மெனிக்கின்ன பகுதிகளில் 48 மணிநேர நீர் வெட்டு!

2026-07-23
2023ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது
இலங்கை

சீனத் தூதுவரின் பதவிக்கால நிறைவு – நாடாளுமன்றில் நடைபெற்ற சிறப்பு சந்திப்பு!

2026-07-23
2026 ஆம் ஆண்டில் 250,000 தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப இலக்கு!

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை!
சினிமா

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை!

2026-07-23
மட்டக்களப்பில் தொடரும் விசாரணை: காணாமல்போனோர் அலுவலகம் மற்றும் நீதி அமைச்சு இணைந்து நடவடிக்கை!

கன்னியா பகுதியில் நீதிமன்றத் தீர்ப்பை மீறி கட்டுமானப் பணிகள்? சபையில் இரா. சாணக்கியன் கேள்வி!

இது வெறும் ட்ரெய்லர் தான் : மோடி உரை

நான் இஸ்லாமியர்களுக்கு எதிரானவன் அல்ல!

குமுதினி படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்!

இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஷம்மி சில்வாவிற்கு தடை உத்தரவு!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

திகன, மெனிக்கின்ன பகுதிகளில் 48 மணிநேர நீர் வெட்டு!

0
2026 ஆம் ஆண்டில் 250,000 தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப இலக்கு!

2026 ஆம் ஆண்டில் 250,000 தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப இலக்கு!

0
2023ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

சீனத் தூதுவரின் பதவிக்கால நிறைவு – நாடாளுமன்றில் நடைபெற்ற சிறப்பு சந்திப்பு!

0
நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை!

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை!

0
வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.