• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
மின்னஞ்சல் மூலம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யலாம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/07/01
in இந்தியா, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது காணப்பட்ட குற்றவியல் சட்டங்கள் நீக்கப்பட்டு, மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

இச் சட்டங்களின் மூலம் பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் உரிய நீதி கிடைக்க வழிவகை செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக பாதிக்கப்பட்டோர் மின்னஞ்சல் மூலம்  தமது புகாரினைப்  பதிவு செய்ய  முடியும் எனவும், இதற்கான எப்.ஐ.ஆர் நகலை பாதிக்கப்பட்டோர்  இணையம் ஊடக பதிவிறக்கம் பெற்றுக்கொள்ள  முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் மின்னஞ்சல் மூலம்  உரியவருக்கு சம்மன் அனுப்ப முடியும் எனவும், கைது செய்யப்பட்டவர்கள் குறித்த விவரங்கள்  உடனுக்குடன் நெருங்கிய  உறவினர்களுக்குத் தெரிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் எந்த பொலிஸ் நிலையத்திலும் மின்னஞ்சல் ஊடாகத் தமது புகாரினை அளிக்க முடியும்  எனவும், சம்பந்தப்பட்டவர்கள் தேவைப்படும் போது மாத்திரம் சென்றால் போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை அதிகாரி விரைந்து நேரில் சென்று உரிய காலத்திற்குள் அறிக்கை மற்றும் குற்றச்சாட்டுக்களை பதிய வேண்டும் எனவும், பாதிக்கபட்டோருக்கு உரிய விரைவான தீர்வு  அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாடு முழுவதும் உள்ள 17,500 பொலிஸ்  நிலையங்களில் இச்சட்டமானது இன்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: INDIAஇந்தியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சம்பந்தனின் இறுதிக் கிரியைகள் தொடர்பான அறிவிப்பு!

Next Post

கூட்டு ராணுவ பயிற்சி நிறைவடைந்த நிலையில் வடகொரியா ஏவுகணை சோதனை!

Related Posts

புங்குடுதீவு மாணவி வித்யா கொலைவழக்கு குற்றவாளிகளின் தண்டனை யாழ் மேல் நீதிமன்றத்தால் வாசிப்பு!
இலங்கை

2026-06-16
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!
இலங்கை

கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உடனடியாக பதவி விலக வேண்டும் – கலாநிதி சிதம்பரநாதன் மோகன்!

2026-06-16
2026 பீஃபா உலகக் கிண்ணம்; 5 ஆம் நாள் ஆட்ட முடிவுகள் பெரும் அதிர்ச்சி!
உதைப்பந்தாட்டம்

2026 பீஃபா உலகக் கிண்ணம்; 5 ஆம் நாள் ஆட்ட முடிவுகள் பெரும் அதிர்ச்சி!

2026-06-16
அமெரிக்க பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்து; 8 பேர் உயிரிழப்பு!
அமொிக்கா

அமெரிக்க பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்து; 8 பேர் உயிரிழப்பு!

2026-06-16
வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

2026-06-15
பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!
இலங்கை

பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

2026-06-15
Next Post
கூட்டு ராணுவ பயிற்சி நிறைவடைந்த நிலையில் வடகொரியா ஏவுகணை சோதனை!

கூட்டு ராணுவ பயிற்சி நிறைவடைந்த நிலையில் வடகொரியா ஏவுகணை சோதனை!

பதில் சட்டமா அதிபராக ஜெனரல் பரீந்த ரணசிங்க  பதவிப்பிரமாணம்!

சம்பந்தனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவிப்பு! (UPDATE)

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
புங்குடுதீவு மாணவி வித்யா கொலைவழக்கு குற்றவாளிகளின் தண்டனை யாழ் மேல் நீதிமன்றத்தால் வாசிப்பு!

புங்குடுதீவு மாணவி வித்யா கொலைவழக்கு குற்றவாளிகளின் தண்டனை யாழ் மேல் நீதிமன்றத்தால் வாசிப்பு!

0
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உடனடியாக பதவி விலக வேண்டும் – கலாநிதி சிதம்பரநாதன் மோகன்!

0
2026 பீஃபா உலகக் கிண்ணம்; 5 ஆம் நாள் ஆட்ட முடிவுகள் பெரும் அதிர்ச்சி!

2026 பீஃபா உலகக் கிண்ணம்; 5 ஆம் நாள் ஆட்ட முடிவுகள் பெரும் அதிர்ச்சி!

0
சிஐடி காவலில் சுரேஷ் சல்லே துன்புறுத்தப்பட்டாரா? – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

ஈரானுடனான போர் நிறுத்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது – ட்ரம்ப் அறிவிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.