• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
அரியநேந்திரனுக்கு வடக்குக் கிழக்கில் அதிக ஆதரவு – சிவசக்தி ஆனந்தன்!

அரியநேந்திரனுக்கு வடக்குக் கிழக்கில் அதிக ஆதரவு – சிவசக்தி ஆனந்தன்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/08/26
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, தேர்தல் களம் 2024, முக்கிய செய்திகள், வட மாகாணம், வவுனியா
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரான அரியநேந்திரனுக்கு வடக்குக் கிழக்கில் உள்ள 12 லட்சம் வாக்குகளில் 50 வீதமான வாக்குகள் கிடைக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று வவுனியாவில் உள்ள வாடி வீட்டில் பொதுக் கட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும், வவுனியாவை சேர்ந்த சிவில் அமைப்பு பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 8 ஆண்டுகளாக ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தென்னிலங்கையைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பதுடன், தமிழ் மக்கள் காட்டிய அந்த நல்லிணக்க செய்தியை ஆட்சியில் இருந்த எந்த ஜனாதிபதிகளும் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வையேனும் முன்வைக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதனடிப்படையிலே நாங்கள் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கிலே 12 இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் உள்ளார்கள். அதில் 50 வீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெறுவதற்கான பணிகளை நாங்கள் ஆரம்பித்துள்ளதாக கூறியுள்ளார்.

இதேவேளை, நிச்சயமாக இந்த தேர்தலிலே தமிழ் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு மற்றும் அரசியல் ரீதியான மாற்றம் ஏற்பட்டிருப்பதுடன்,  இதில் 50 வீதமான மக்கள் வாக்களிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்ப்பதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட் – ஏஞ்சலோ மேத்யூஸ் அதிருப்தி!

Next Post

எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பு!

Related Posts

மேய்ச்சல் தரைப்பிரச்சினைக்கு தீர்வு இல்லையெனில் தொடர் போராட்டம்
இலங்கை

மேய்ச்சல் தரைப்பிரச்சினைக்கு தீர்வு இல்லையெனில் தொடர் போராட்டம்

2026-09-15
இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீதம் வளர்ச்சி
இலங்கை

இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீதம் வளர்ச்சி

2026-09-15
நிந்தவூர் நெல் களஞ்சியசாலை புனரமைப்பு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு
அம்பாறை

நிந்தவூர் நெல் களஞ்சியசாலை புனரமைப்பு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

2026-09-15
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?
இலங்கை

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு அழைப்பாணை உத்தரவு

2026-09-15
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!
இலங்கை

2027 ஆம் நிதியாண்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு!

2026-09-15
அஸ்வெசும – 450,000 புதிய விண்ணப்பதாரர்கள்
இலங்கை

அஸ்வெசும கொடுப்பனவு செப்டம்பர் 16 முதல் வங்கிக் கணக்குகளில்!

2026-09-15
Next Post
எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பு!

எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பு!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

கடன்மறுசீரமைப்பின் மூலம் கிடைக்கப்பெறும் பலாபலன்கள் நாட்டு மக்களைச் சென்றடையும்!

வரி தொடர்பான தகவல்கள் இன்று வெளியிடப்படும் - ரஞ்சித் சியம்பலாபிட்டிய!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
மேய்ச்சல் தரைப்பிரச்சினைக்கு தீர்வு இல்லையெனில் தொடர் போராட்டம்

மேய்ச்சல் தரைப்பிரச்சினைக்கு தீர்வு இல்லையெனில் தொடர் போராட்டம்

0
இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீதம் வளர்ச்சி

இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீதம் வளர்ச்சி

0
நிந்தவூர் நெல் களஞ்சியசாலை புனரமைப்பு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

நிந்தவூர் நெல் களஞ்சியசாலை புனரமைப்பு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

0
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு அழைப்பாணை உத்தரவு

0
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

2027 ஆம் நிதியாண்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு!

0
மேய்ச்சல் தரைப்பிரச்சினைக்கு தீர்வு இல்லையெனில் தொடர் போராட்டம்

மேய்ச்சல் தரைப்பிரச்சினைக்கு தீர்வு இல்லையெனில் தொடர் போராட்டம்

2026-09-15
இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீதம் வளர்ச்சி

இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீதம் வளர்ச்சி

2026-09-15
நிந்தவூர் நெல் களஞ்சியசாலை புனரமைப்பு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

நிந்தவூர் நெல் களஞ்சியசாலை புனரமைப்பு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

2026-09-15
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு அழைப்பாணை உத்தரவு

2026-09-15
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

2027 ஆம் நிதியாண்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு!

2026-09-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.