• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
மு.க.ஸ்டாலின் – திருமாவளவன் இடையே விசேட சந்திப்பு!

மு.க.ஸ்டாலின் – திருமாவளவன் இடையே விசேட சந்திப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/09/16
in இந்தியா, தமிழகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
திருமாவளவனுக்குமிடையே இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் 2 ஆம் திகதி மதுவிலக்கு மாநாடு நடத்தப்படவுள்ளது. இந்த மாநாட்டுக்கு அ.தி.மு.க., விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கும் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார்.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என திருமாவளவன் பேசிய வீடியோவும் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த விவகாரம் பற்றி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பலவிதமாக கருத்து தெரிவித்து வரும் சூழலில், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை, திருமாவளவன் இன்று நேரில் சந்திக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

அந்தவகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, திருமாவளவன் இன்று காலை 11 மணிக்கு சந்திக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related

Tags: MK Stalinதமிழ்நாடுதி.மு.கதிருமாவளவன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரணிலில் திட்டங்கள் பயனற்றவை – அனுரகுமார குற்றச்சாட்டு!

Next Post

யாழில். தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி!

Related Posts

வரவிருக்கும் டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்கள் குறித்த ஊடக சந்திப்பு!
இலங்கை

வரவிருக்கும் டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்கள் குறித்த ஊடக சந்திப்பு!

2026-10-21
சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிப்பு!
இலங்கை

சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிப்பு!

2026-10-21
இந்தியா–அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில்!
ஆசிரியர் தெரிவு

இந்தியா–அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில்!

2026-10-21
பிரான்சில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு!
உலகம்

பிரான்சில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு!

2026-10-21
வசூலில் புதிய உச்சம் தொட்ட ‘ஜெயிலர் 2’ – உலகளவில் ரூ. 541 கோடி!
சினிமா

வசூலில் புதிய உச்சம் தொட்ட ‘ஜெயிலர் 2’ – உலகளவில் ரூ. 541 கோடி!

2026-10-21
அவுஸ்திரேலிய எம்.பி. மீது கார் மோதல் – கால் அகற்றம்!
அவுஸ்ரேலியா

அவுஸ்திரேலிய எம்.பி. மீது கார் மோதல் – கால் அகற்றம்!

2026-10-20
Next Post
யாழில். தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி!

யாழில். தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி!

ஜனாதிபதி தேர்தல் திகதி தொடர்பாக வெளியான அறிவிப்பு!

வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை அதிகாிப்பு!

பொரளை பகுதியில் துப்பாக்கி சூடு-ஒருவர் உயிரிழப்பு

கல்கிசை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் - ஒருவா் உயிாிழப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

2026-09-22
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
பெறுமதி சேர் வரி செலுத்துவோருக்கான இறைவரி திணைக்களத்தின் அறிவிப்பு!

வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்க காலக்கெடு அறிவிப்பு!

0
துருக்கி ஜனாதிபதி எர்டோகனைச் சந்திக்கிறார் கனேடியப் பிரதமர்!

துருக்கி ஜனாதிபதி எர்டோகனைச் சந்திக்கிறார் கனேடியப் பிரதமர்!

0
கொழும்பு துறைமுகத் திட்டம் கைவிடப்பட்டதன் பின்னணி; அரசாங்கம் விளக்கம்

கொழும்பு துறைமுகத் திட்டம் கைவிடப்பட்டதன் பின்னணி; அரசாங்கம் விளக்கம்

0
வரவிருக்கும் டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்கள் குறித்த ஊடக சந்திப்பு!

வரவிருக்கும் டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்கள் குறித்த ஊடக சந்திப்பு!

0
அபராதம் செலுத்த முடியாமல் சிறைகளில் தவிக்கும் 1,454 கைதிகள்!

பிரித்தானியாவின் டெலிவரி, அஞ்சல் சேவைகளிலும் பாதிப்பு!

பிரித்தானியாவின் டெலிவரி, அஞ்சல் சேவைகளிலும் பாதிப்பு!

2026-10-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: