• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இளைஞர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வேலைத்திட்டம் எங்களிடம் உள்ளது! -திலித் ஜயவீர

இளைஞர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வேலைத்திட்டம் எங்களிடம் உள்ளது! -திலித் ஜயவீர

Ilango Bharathy by Ilango Bharathy
2024/09/17
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, தேர்தல் களம் 2024, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

”நாட்டு மக்கள் விரும்புகின்ற மாற்றத்தை ஏற்படுத்த இந்த சந்தர்ப்பத்தைப்  பயன்படுத்திக் கொள்ளுமாறு” சர்வஜன சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்தார்.

யட்டியாந்தோட்டையில்  இன்று இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து  திலித் ஜயவீர  மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த நாட்டிலுள்ள ஊழல் அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். இந்த நாட்டிலுள்ள அப்பாவி மக்கள் இனியும் பாதிப்படையக் கூடாது அதற்கு நீங்கள் பாரிய மாற்றம் ஒன்றை கேட்டீர்கள். அதனால்தான் நாடாளுமன்றத்திலுள்ள 225 பேரையும் வேண்டாம் எனக்  கூறினீர்கள்.

என்றாவது ஒரு நாள் இந்த நாட்டை சரி செய்வார்கள் என நாம் அரசியல்வாதிகளை தொடந்து நம்பியிருந்தோம்.
ஆனால் அவர்கள் தொடர்ந்து எங்களுக்கு துரோகமே செய்துள்ளனர். நான் எனது சொத்து அறிவிப்போடு அரசியலுக்கு வந்தேன். மற்ற வேட்பாளர்கள் தங்கள் சொத்துக்களை அறிவித்துள்ளனர். முதல் மூவரின் வருமானம் 2 இலட்சம் ரூபாவுக்கு குறைவாக உள்ளது.

நாம் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பொறுப்பேற்று இந்த புதிய அரசியலை செய்கிறோம். நீங்கள் விரும்பிய இலங்கையை எவ்வாறு உருவாக்குவது என்பது எமது மூலோபாய திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று அதை எதிர்த்து ஒரு வார்த்தைக் கூட யாராலும் சொல்ல முடியாது.

எனவே இந்த நாட்டை நேசிக்கும் இலங்கையர்களை ஒன்று திரட்டி பயணத்தை ஆரம்பித்தோம்.
இந்த நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வேலைத்திட்டம் எங்களிடம் உள்ளது. அனைத்து வேட்பாளர்கனையும் அழைத்தபோது எவரும் பொது மேடைக்கு வரவில்லை.

நான் எனது கூட்டங்களை ரத்து செய்துவிட்டு சரியாக 3 மணிக்கு அமர்ந்தேன். சஜித் வரவில்லை. அனுர வரவில்லை. நாமல் வரவில்லை. பின்னர் அவர்கள் மூவரும் ஒரு கடையில் தேநீர் குடித்துக்கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன்.
அவர் வந்தால்தான் நான் வருவேன், இவர் வந்தால்தான் அவர் வருவார் என ஒருவருக்கு ஒருவர் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த அரசியல்வாதிகளை மக்கள் நம்பக்கூடாது.

இந்த நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வேலைத்திட்டம் எங்களிடம் உள்ளது” இவ்வாறு திலித் ஜயவீர தெரிவித்தார்.

Related

Tags: Anura Kumara DissanayakaDilith JayaweeraPresidential Election - 2024.Ranil WickremesingheSajith premadasaSri Lankaஜனாதிபதித் தேர்தல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எமது ஆட்சியில் பெண்களுக்கான புதிய திட்டங்கள் நடைமுறைக்கு வரும்! -சஜித் பிரேமதாச

Next Post

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

Related Posts

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை
இலங்கை

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு ஒத்திவைப்பு !

2026-05-08
விஜய்யின் பதவியேற்பு ஒத்திவைப்பு; பெரும்பான்மையை நிரூபிக்க திண்டாடும் டி.வி.கே.!
இந்தியா

மீண்டும் ஆளுநரை சந்திக்கிறார் விஜய்!

2026-05-08
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இஸ்ரேல்

ஈரானுக்கு உளவு பார்த்த இராணுவ வீரர்கள் நால்வர் இஸ்ரேலில் கைது!

2026-05-08
தமிழக ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!
இந்தியா

தமிழக ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!

2026-05-08
கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !
இங்கிலாந்து

கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !

2026-05-08
கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!
இலங்கை

கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

2026-05-08
Next Post
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

தி.மு.கவின் முப்பெரும் விழா ஆரம்பம்

தி.மு.கவின் முப்பெரும் விழா ஆரம்பம்

சாள்ஸ் நிர்மலநாதனை  மரியாதையின் நிமித்தம் சந்தித்த ஜனாதிபதி

சாள்ஸ் நிர்மலநாதனை  மரியாதையின் நிமித்தம் சந்தித்த ஜனாதிபதி

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு ஒத்திவைப்பு !

0
விஜய்யின் பதவியேற்பு ஒத்திவைப்பு; பெரும்பான்மையை நிரூபிக்க திண்டாடும் டி.வி.கே.!

மீண்டும் ஆளுநரை சந்திக்கிறார் விஜய்!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

ஈரானுக்கு உளவு பார்த்த இராணுவ வீரர்கள் நால்வர் இஸ்ரேலில் கைது!

0
தமிழக ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!

தமிழக ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!

0
கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !

கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !

0
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு ஒத்திவைப்பு !

2026-05-08
விஜய்யின் பதவியேற்பு ஒத்திவைப்பு; பெரும்பான்மையை நிரூபிக்க திண்டாடும் டி.வி.கே.!

மீண்டும் ஆளுநரை சந்திக்கிறார் விஜய்!

2026-05-08
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

ஈரானுக்கு உளவு பார்த்த இராணுவ வீரர்கள் நால்வர் இஸ்ரேலில் கைது!

2026-05-08
தமிழக ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!

தமிழக ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!

2026-05-08
கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !

கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !

2026-05-08

Recent News

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு ஒத்திவைப்பு !

2026-05-08
விஜய்யின் பதவியேற்பு ஒத்திவைப்பு; பெரும்பான்மையை நிரூபிக்க திண்டாடும் டி.வி.கே.!

மீண்டும் ஆளுநரை சந்திக்கிறார் விஜய்!

2026-05-08
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

ஈரானுக்கு உளவு பார்த்த இராணுவ வீரர்கள் நால்வர் இஸ்ரேலில் கைது!

2026-05-08
தமிழக ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!

தமிழக ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!

2026-05-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.