• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
மீண்டும் கமிந்து மெண்டிஸ் சாதனை!

மீண்டும் கமிந்து மெண்டிஸ் சாதனை!

Rahul by Rahul
2024/09/27
in கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
995
VIEWS
Share on FacebookShare on Twitter

நியூஸிலாந்து அணிக்கு எதிராக தற்சமயம் காலியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கமிந்து மெண்டிஸ் சதம் அடித்துள்ளார்

தனது 8 ஆவது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவர் பெறும் ஐந்தாவது சதம் இதுவாகும் என்றும்
மொத்தமாக 147 பந்துகளை எதிர்கொண்டு அவர் சதம் அடித்துள்ளார்

இதேவேளை நேற்றைய தினம் அவர், தனது முதல் 8 டெஸ்ட் போட்டிகளிலும் அரைசதம் அடித்த முதலாவது சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார்.

மேலும் 8 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கமிந்து மெண்டிஸ் 83.82 சராசரியுடன் மொத்தம் 922 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related

Tags: Kamindu MendisnewsSPORTtextmatch
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

Next Post

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தொடர்பில் மேல் நீதிமன்ற உத்தரவு!

Related Posts

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!
ஆசிரியர் தெரிவு

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
48 மணிநேர போராட்டத்துக்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்!
இலங்கை

48 மணிநேர போராட்டத்துக்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்!

2026-09-08
‍அரசாங்கத்தை குற்றஞ்சாட்டிய நாமல் கைது விவகாரம் குறித்து சபையில் மெளனம்!
இலங்கை

‍அரசாங்கத்தை குற்றஞ்சாட்டிய நாமல் கைது விவகாரம் குறித்து சபையில் மெளனம்!

2026-09-08
பயணிகள் வாகன பாதுகாப்பை பலப்படுத்தும் அரசாங்கத்தின் புதிய திட்டம்!
இலங்கை

பயணிகள் வாகன பாதுகாப்பை பலப்படுத்தும் அரசாங்கத்தின் புதிய திட்டம்!

2026-09-08
38 ஆண்டுகால பொலிஸ் சேவைக்குப் பின்னர் அஜித் ரோஹன ஓய்வு!
இலங்கை

38 ஆண்டுகால பொலிஸ் சேவைக்குப் பின்னர் அஜித் ரோஹன ஓய்வு!

2026-09-08
மகளிர் ஆசியக் கிண்ணம்; 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த நஷ்ரா சந்து!
ஆசிரியர் தெரிவு

மகளிர் ஆசியக் கிண்ணம்; 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த நஷ்ரா சந்து!

2026-09-08
Next Post
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தொடர்பில்  மேல் நீதிமன்ற உத்தரவு!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தொடர்பில் மேல் நீதிமன்ற உத்தரவு!

அரச குடியிருப்புக்களை மீள ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு அறிவிப்பு

அரச குடியிருப்புக்களை மீள ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு அறிவிப்பு

ஹிஸ்புல்லா மீதான தாக்குதலை தொடருமாறு இஸ்ரேல் பிரதமர் உத்தரவு!

ஹிஸ்புல்லா மீதான தாக்குதலை தொடருமாறு இஸ்ரேல் பிரதமர் உத்தரவு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

0
ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா விஜயம்!

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா விஜயம்!

0
48 மணிநேர போராட்டத்துக்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்!

48 மணிநேர போராட்டத்துக்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்!

0
‍அரசாங்கத்தை குற்றஞ்சாட்டிய நாமல் கைது விவகாரம் குறித்து சபையில் மெளனம்!

‍அரசாங்கத்தை குற்றஞ்சாட்டிய நாமல் கைது விவகாரம் குறித்து சபையில் மெளனம்!

0
இலங்கை வந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.