• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அவகாசம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/10/09
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, மத்திய கிழக்கு, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வதற்கு விசேட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

லெபனானின் தற்போதைய இராணுவ நிலைமையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து, லெபனானுக்கு வந்த பின்னர் அதே பதிவை புதுப்பிக்காமல் நீண்ட காலமாக பணியில் இருக்கும் இலங்கை பணியாளர்களுக்கு இந்த சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளது.

இது 2024 ஒக்டோபர் 08 முதல் 2025 ஜனவரி 08 வரை அதாவது 03 மாத காலத்திற்கு நடைமுறையில் இருக்கும்.

தூதரகத்திற்கு வருகை தருவதன் மூலமாக பதிவுகளை விரைவாக மேற்கொள்ள முடியும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது.

அதன்படி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்ய வரும்போது பின்வரும் ஆவணங்களை தூதரக அலுவலகத்திற்கு கொண்டு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. செல்லுபடியாகும் விசா மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு
  2. தற்போதைய பணியிடத்துடன் தொடர்புடைய வேலைவாய்ப்பு ஒப்பந்தம் அல்லது வேலை வாய்ப்பு கடிதம்

இந்த பதிவு செயல்முறைக்கு 62 அமெரிக்க டொலர்கள் அரசாங்கக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதன்படி, இந்தப் போர்ச் சூழ்நிலையில் வழங்கப்பட்ட விசேட நிவாரணக் காலம், பணியகத்தின் பதிவைப் பெற்று, பதிவு செய்யப்பட்ட புலம்பெயர்ந்தோர் நலன்புரி மற்றும் காப்புறுதிப் பலன்களைப் பெற்றுக் கொள்வதன் மூலம் வேலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சிறந்த சந்தர்ப்பம் எனவும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

தூதரகம் இதற்காக விசேடமாக 13.10.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை திறந்திருக்கும்.

அன்றைய தினம் முதல் அடுத்த 03 மாதங்களுக்கு வாரத்தின் ஐந்து நாட்களில் ஒருமுறை இந்த சேவை வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு:

1.00961-81685186/00961-81915603
2. 00961-79125589

என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

Related

Tags: Lebanonலெபனான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

33 சுயேட்சைக் குழுக்கள், அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல்!

Next Post

இந்திய மகளிர் அணியை எதிர்கொள்ளும் இலங்கை மகளிர் அணி!

Related Posts

நுளம்புகள் பெருகும் வகையில் இடங்களைப் பராமரித்த 4,672 நபர்கள் மீது சட்ட நடவடிக்கை!
இலங்கை

2026-07-18
சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்துகொள்ள வேண்டாம் – விக்டோரியன்ஸ் போராட்டம்!

கிளிநொச்சி பரந்தனில் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய வீட்டுக்கு இன்று அடிக்கல் நாட்டி வைப்பு!

உலக சாரணர் இயக்கத்தின் (WOSM) ஆசிய-பசுபிக் பிராந்திய (APR) பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம்

நவீன முறையில் புனரமைக்கப்பட்ட மாடு அறுக்கும் மடுவம் திறந்து வைப்பு

டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு

2026-07-18
Next Post
இந்திய மகளிர் அணியை எதிர்கொள்ளும்  இலங்கை மகளிர் அணி!

இந்திய மகளிர் அணியை எதிர்கொள்ளும் இலங்கை மகளிர் அணி!

Colombo Lotus Tower

தாமரைக் கோபுர மாணவி தற்கொலை சம்பவம்; வெளியான புதிய தகவல்!

நவராத்திரியின் 7 ஆம் நாள் வழிபாடு!

நவராத்திரியின் 7 ஆம் நாள் வழிபாடு!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
நுளம்புகள் பெருகும் வகையில் இடங்களைப் பராமரித்த 4,672 நபர்கள் மீது சட்ட நடவடிக்கை!

நுளம்புகள் பெருகும் வகையில் இடங்களைப் பராமரித்த 4,672 நபர்கள் மீது சட்ட நடவடிக்கை!

0
கிளிநொச்சி பரந்தனில் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய வீட்டுக்கு இன்று அடிக்கல் நாட்டி வைப்பு!

கிளிநொச்சி பரந்தனில் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய வீட்டுக்கு இன்று அடிக்கல் நாட்டி வைப்பு!

0
சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்துகொள்ள வேண்டாம் – விக்டோரியன்ஸ் போராட்டம்!

சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்துகொள்ள வேண்டாம் – விக்டோரியன்ஸ் போராட்டம்!

0
உலக சாரணர் இயக்கத்தின் (WOSM) ஆசிய-பசுபிக் பிராந்திய (APR) பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம்

உலக சாரணர் இயக்கத்தின் (WOSM) ஆசிய-பசுபிக் பிராந்திய (APR) பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம்

0
நவீன முறையில் புனரமைக்கப்பட்ட மாடு அறுக்கும் மடுவம் திறந்து வைப்பு

நவீன முறையில் புனரமைக்கப்பட்ட மாடு அறுக்கும் மடுவம் திறந்து வைப்பு

0
நுளம்புகள் பெருகும் வகையில் இடங்களைப் பராமரித்த 4,672 நபர்கள் மீது சட்ட நடவடிக்கை!

நுளம்புகள் பெருகும் வகையில் இடங்களைப் பராமரித்த 4,672 நபர்கள் மீது சட்ட நடவடிக்கை!

2026-07-18
சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்துகொள்ள வேண்டாம் – விக்டோரியன்ஸ் போராட்டம்!

சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்துகொள்ள வேண்டாம் – விக்டோரியன்ஸ் போராட்டம்!

2026-07-18
கிளிநொச்சி பரந்தனில் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய வீட்டுக்கு இன்று அடிக்கல் நாட்டி வைப்பு!

கிளிநொச்சி பரந்தனில் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய வீட்டுக்கு இன்று அடிக்கல் நாட்டி வைப்பு!

2026-07-18
உலக சாரணர் இயக்கத்தின் (WOSM) ஆசிய-பசுபிக் பிராந்திய (APR) பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம்

உலக சாரணர் இயக்கத்தின் (WOSM) ஆசிய-பசுபிக் பிராந்திய (APR) பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம்

2026-07-18
நவீன முறையில் புனரமைக்கப்பட்ட மாடு அறுக்கும் மடுவம் திறந்து வைப்பு

நவீன முறையில் புனரமைக்கப்பட்ட மாடு அறுக்கும் மடுவம் திறந்து வைப்பு

2026-07-18

Recent News

நுளம்புகள் பெருகும் வகையில் இடங்களைப் பராமரித்த 4,672 நபர்கள் மீது சட்ட நடவடிக்கை!

நுளம்புகள் பெருகும் வகையில் இடங்களைப் பராமரித்த 4,672 நபர்கள் மீது சட்ட நடவடிக்கை!

2026-07-18
சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்துகொள்ள வேண்டாம் – விக்டோரியன்ஸ் போராட்டம்!

சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்துகொள்ள வேண்டாம் – விக்டோரியன்ஸ் போராட்டம்!

2026-07-18
கிளிநொச்சி பரந்தனில் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய வீட்டுக்கு இன்று அடிக்கல் நாட்டி வைப்பு!

கிளிநொச்சி பரந்தனில் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய வீட்டுக்கு இன்று அடிக்கல் நாட்டி வைப்பு!

2026-07-18
உலக சாரணர் இயக்கத்தின் (WOSM) ஆசிய-பசுபிக் பிராந்திய (APR) பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம்

உலக சாரணர் இயக்கத்தின் (WOSM) ஆசிய-பசுபிக் பிராந்திய (APR) பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம்

2026-07-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.