• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சிலாபம் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு!

ஹலவத்த-சிங்கபுர பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து-கொலையா?

Rahul by Rahul
2024/10/20
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
67 2
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

சிலாபம் ,சிங்கபுர பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தமை கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் ஹலவத்த தலைமையக பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

அதன்படி இன்று காலை 6 மணியளவில் ஹலவத்தை சிங்கபுர பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில் தீ பரவியுள்ளதாக ஹலவத்தை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில், ஹலவத்தை போலீசார் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் அங்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

பின்னர் அந்த வீட்டில் விசாரணை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 3 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன

வீட்டின் கீழ் மாடியில் உள்ள படுக்கையறையின் படுக்கையில் தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், அவரது கழுத்து துண்டிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் வீட்டின் வரவேற்பறையில் தந்தை மற்றும் மகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த பெண் ஹலவத்தை பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் என்பதுடன் அப்பிரதேச  பாடசாலையில் ஆசிரியையாகவும் கடமையாற்றியுள்ளார்.

அவரது கணவர் நிலம் மற்றும் போக்குவரத்து வணிகத்தில் ஈடுபட்டிருந்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related

Tags: liveupdatslkamudernewspoliceslnewsupdate
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனநாயகக் குரல் கட்சி மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வது தொடர்பில் தீர்மானம்!

Next Post

பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை!

Related Posts

இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!
இந்தியா

இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!

2026-01-27
மட்டுவில் 8 பேர் கைது
யாழ்ப்பாணம்

யாழில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

2026-01-27
மனநல அவசர உதவியை நாட விசேட எண்!
இலங்கை

மனநல அவசர உதவியை நாட விசேட எண்!

2026-01-27
ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவினால் சத்தியாக்கிரகப் போராட்டம்
இலங்கை

ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவினால் சத்தியாக்கிரகப் போராட்டம்

2026-01-27
மேலும் 4,00,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை வழங்க நடவடிக்கை
இலங்கை

நாளை அஸ்வெசும ஜனவரி மாத கொடுப்பனவு

2026-01-27
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை
accident

ரயில் விபத்தில் முதியவர் உயிரிழப்பு

2026-01-27
Next Post
WEATHER FORECAST FOR 21 OCTOBER 2024

பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை!

Sri Lanka take the first ODI against West Indies by 5 wickets!

5 விக்கெட்டுகளால் மே.இ.தீவுகளை வீழ்த்திய இலங்கை!

New Zealand crowned Women's T20 World champions

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சம்பியன் ஆனது நியூஸிலாந்து மகளிர் அணி!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
மட்டுவில் 8 பேர் கைது

யாழில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

0
இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!

இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!

0
மனநல அவசர உதவியை நாட விசேட எண்!

மனநல அவசர உதவியை நாட விசேட எண்!

0
ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவினால் சத்தியாக்கிரகப் போராட்டம்

ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவினால் சத்தியாக்கிரகப் போராட்டம்

0
இந்தியாவில் நிபா வைரஸ் பரவல்: ஆசிய நாடுகளின் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.