• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாட்டில் நிலவிவரும் காசு மாசுபாடு குறித்த முக்கிய தகவல் வெளியானது!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/01/30
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டின் பல நகரங்களில் தற்போது நிலவிவரும் காற்று மாசுபாடானது படிப்படியாக குறைவடையும் என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், நாட்டின் பல பாகங்களில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்கமும் எதிர்வுக்கூறியுள்ளது.

கொழும்பு, யாழ்ப்பாணம், காலி, திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அநுராதபுரம் மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக காற்றின் தரக்குறியீடு குறைவடைந்து காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காற்றின் தரம் குறைவதால், உடல்நலக் பிரச்சினைகள் உள்ள நபர்கள் சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட பல உபாதைகளுக்கு முகம் கொடுக்க நேரும் என்றும் எனவே, உரிய சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும் பகுதிகளிலேயே காற்றின் தரம் குறைவடைந்து காணப்படுவதாகவும், அந்தவகையில், காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் வேளைகளில் 1 மணி முதல் 2 மணி மணி வரை காற்றுத் தரக் குறியீடு ஆரோக்கியமற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆரோக்கியமற்ற காற்றுடனான வானிலை இன்று முதல் படிப்படியாகக் குறைவடையும் என எதிர்பார்ப்பதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. காற்றின் தரம் குறைந்து வருவதால், நாட்டின் பல பகுதிகளில் அசாதாரண பனிமூட்டம் போன்ற நிலை காணப்படுவதாகவும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட பல தெற்காசிய நாடுகளில் காற்றின் தரம் தற்போது வீழ்ச்சியடைந்து வருவதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பிரிவின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட பல தெற்காசிய நாடுகளில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்து வருவதால், தற்போது நிலவும் வானிலையுடன் அதன் தாக்கம் இலங்கையிலும் ஏற்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம், நாட்டின் சில இடங்களில் இன்று மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, தென் மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு, ஊவா, தென், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: காற்று மாசுதேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொள்கலன் சர்ச்சை: இலங்கை சுங்கம், எக்ஸ்போலங்கா வெளியிட்ட அறிக்கை!

Next Post

மேகாலயாவில் 35 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவம் திருட்டு!

Related Posts

பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை!
இலங்கை

2026-03-17
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்திற்கு நீதிபதி உள்ளிட்ட குழுவினர் களவிஜயம்!

புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகளுக்கும் விடுமுறை!

ஆபத்து : சந்தேகத்துக்குரிய QR குறியீடுகளை ஸ்கேன் செய்யாதீர்கள்!
ஆசிரியர் தெரிவு

ஆபத்து : சந்தேகத்துக்குரிய QR குறியீடுகளை ஸ்கேன் செய்யாதீர்கள்!

2026-03-17
காபூல் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு; ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்!

சுகாதார அமைச்சின் சில துறைகள் புதன்கிழமைகளில் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி!
இலங்கை

சுகாதார அமைச்சின் சில துறைகள் புதன்கிழமைகளில் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி!

2026-03-17
Next Post
மேகாலயாவில் 35 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவம் திருட்டு!

மேகாலயாவில் 35 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவம் திருட்டு!

வட மாகாணத்தில் அபிவிருத்தி யுகம் ஆரம்பமாகும்!

மாவை சேனாதிராஜா மரணம்: இரங்கல் தெரிவித்தார் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரமேதாச

ட்ரம்பின் வழக்கை தீர்க்க மெட்டா $25 மில்லியன் செலுத்த ஒப்புதல்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை!

பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை!

0
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்திற்கு நீதிபதி உள்ளிட்ட குழுவினர் களவிஜயம்!

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்திற்கு நீதிபதி உள்ளிட்ட குழுவினர் களவிஜயம்!

0
புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகளுக்கும் விடுமுறை!

புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகளுக்கும் விடுமுறை!

0
ஆபத்து : சந்தேகத்துக்குரிய QR குறியீடுகளை ஸ்கேன் செய்யாதீர்கள்!

ஆபத்து : சந்தேகத்துக்குரிய QR குறியீடுகளை ஸ்கேன் செய்யாதீர்கள்!

0
ஹார்முஸ் போர்க்கப்பல் பாதுகாப்புக்கான அழைப்பை நிராகரித்த அமெரிக்க பங்காளிகள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.