• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
சீமான் மீதான பாலியல் வன்கொடுமை புகார் : விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்

சீமான் மீதான பாலியல் வன்கொடுமை புகார் : விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்

Ilango Bharathy by Ilango Bharathy
2025/02/24
in இந்தியா, தமிழகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக சீமான் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய  பொலிஸார் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி சென்னையில் உள்ள வளசரவாக்கம் பொலிஸ்  நிலையத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு புகார் அளி்த்திருந்தார்.

குறித்த புகாரினையடுத்து பொலிஸார்  சீமானுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கை இரத்து செய்யக்கோரி சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், நடிகை விஜயலட்சுமி தனக்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு  அளித்த பாலியல் புகாரை 2012-ல் திரும்பப் பெறுவதாக எழுதிக் கொடுத்தார் எனவும், அதன் அடிப்படையில் பொலிஸார் அந்த வழக்கை முடித்து வைத்தனர் எனவும், ஆனால், தற்போது அரசியல் காரணங்களுக்காக அந்த வழக்கை பொலிஸார்  மீண்டும் விசாரித்து வருகின்றனர் எனவும், எனவே விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் பதியப்பட்ட வழக்கை இரத்து செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக அண்மையில் நடந்தது. சீமான் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி  ‘சிலரது தூண்டுதல் காரணமாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட இந்த வழக்கை இரத்து செய்ய வேண்டும்’ என வாதிட்டார்.

எனினும் பொலிஸார் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி , நடிகை விஜயலட்சுமியும், சீமானும் 2008-ம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோவில் வெளிப்பிரகாரத்தில் மாலை மாற்றிக் கொண்டுள்ளனர் எனவும், ஆனால் தாலி கட்டவில்லை எனவும், தன்னை திருமணம் செய்து கொள்வதாக சீமான் கூறியதன் காரணமாகவே விஜயலட்சுமி, சீமானுடன் நெருங்கிப் பழகியுள்ளார் எனவும்,  பின்னர், அவர் அளித்த பாலியல் புகாரை சிலர் அளித்த நிர்பந்தம் காரணமாகவே திரும்பப் பெற்றார் எனவும், அவராகவே மனமுவந்து வாபஸ் பெறவில்லை எனவும்.  எனவே, சீமானுக்கு எதிரான இந்த பாலியல் வழக்கை இரத்து செய்யக்கூடாது எனவும் வாதிட்டனர்.

இந்நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ‘அப்படியென்றால் நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு முதல் மனைவியா’ என கேள்வி எழுப்பியதோடு ‘இந்த வழக்கை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. விஜயலட்சுமி புகாரை திரும்பப் பெற்றாலும்கூட பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்த வழக்கை இரத்து செய்ய முடியாது.

இந்த வழக்கில் பொலிஸார் 12 வார காலத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு சீமான் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்தார். இதன் அடிப்படையில் சீமான் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய பொலிஸார் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: சீமான்தமிழ் நாடுவிஜயலட்சுமி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தேயிலை பக்கெட், ஷாம்பு போத்தலை திருடிய உப பொலிஸ் பரிசோதகர் கைது!

Next Post

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி; நியூஸிலாந்து – பங்களாதேஷ் இன்று மோதல்!

Related Posts

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

2026-03-15
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!
இலங்கை

போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

2026-03-15
போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!
இலங்கை

போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!

2026-03-15
கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!
இலங்கை

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!

2026-03-15
விஜயின் கரூர் பரப்புரை கூட்ட நெரிசலில் பலர் பலி!
இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் இன்றும் விஜயிடம் சிபிஐ விசாரணை!

2026-03-15
பேருந்துகளுக்கு டிப்போக்கள் ஊடாக எரிபொருள்: QR முறைமையின் சிக்கல்களைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை!
இலங்கை

நாட்டில் QR இன்றி எவரும் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாது- பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர்!

2026-03-15
Next Post
2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி; நியூஸிலாந்து – பங்களாதேஷ் இன்று மோதல்!

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி; நியூஸிலாந்து - பங்களாதேஷ் இன்று மோதல்!

400 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

400 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

மீனவர்கள் கைது; ராமேஸ்வரத்தில் வேலைநிறுத்தப் போராட்டம்!

மீனவர்கள் கைது; ராமேஸ்வரத்தில் வேலைநிறுத்தப் போராட்டம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

0
கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

நேபாளத்தில் கோர விபத்து!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

0
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

0
வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.