• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
ஒஸ்கார் 2025: சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச் சென்றார் Adrien Brody

Ilango Bharathy by Ilango Bharathy
2025/03/03
in சினிமா, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

2025 ஆம் ஆண்டிற்கான 97 ஆவது ஒஸ்கார் விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருதினை The Brutalist  என்ற திரைப்படத்தில் நடித்தமைக்காக Adrien Brody வென்றுள்ளார்.

திரைத்துறையின் உச்சபட்ச விருதாக கருதப்படும் ஒஸ்கார் விருது வழங்கும் விழாவானது இன்று லாஸ் எஞ்சலஸில் கோலகலமாக நடைபெற்றது.

அந்தவகையில்  Brady Corbet என்பவரின் இயக்கத்தில் உருவான  The Brutalist என்ற திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகருக்கான ஒஸ்கார்  விருதினை Adrien Brody வென்றுள்ளார்.

முன்னதாக ரோமன் பொலான்ஸ்கி இயக்கிய தி பியானிஸ்ட்  என்ற படத்திற்காக தனது 29 வயதில் அவர்  ஒஸ்கார் விருதினை வென்றிருந்தார்.  இவ்விருதை வென்றதின் மூலமாக,  ஒஸ்கர் விருது வென்ற இளம் நடிகர் என்ற  பெருமையையும் அவர் பெற்றிருந்தார்.

இந்நிலையில்  தனது 51 ஆவது வயதில் மீண்டும் இரண்டாவது முறையாக ஒஸ்கார் விருதினை Adrien Brody வென்றுள்ளார். இதன்போது தான்  விருது பெறக் காரணமாக இருந்த  தனது படக்குழுவினர் மற்றும் குடும்பத்தினருக்கும் அவர்  நன்றி தெரிவித்திருந்தார்.

Related

Tags: Adrien BrodyCinemaHollywoodThe Brutalist
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து-12 பேர் காயம்!

Next Post

மன்னர் சார்ல்ஸுடன் கனேடிய பிரதமர் இன்று சந்திப்பு!

Related Posts

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக
கிரிக்கெட்

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக

2026-03-23
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை
இலங்கை

ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்
JUST IN

ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்

2026-03-23
பால்மா, கோதுமை மா விலைகளில் மாற்றம் இல்லை
இலங்கை

பால்மா, கோதுமை மா விலைகளில் மாற்றம் இல்லை

2026-03-23
இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

‘கருப்பு’ திரைப்படத்தின் சுவாரஸ்யமான தகவலை ஆர்.ஜே.பாலாஜி வெளிப்படுத்தியுள்ளார்
சினிமா

‘கருப்பு’ திரைப்படத்தின் சுவாரஸ்யமான தகவலை ஆர்.ஜே.பாலாஜி வெளிப்படுத்தியுள்ளார்

2026-03-23
Next Post
மன்னர் சார்ல்ஸுடன் கனேடிய பிரதமர் இன்று சந்திப்பு!

மன்னர் சார்ல்ஸுடன் கனேடிய பிரதமர் இன்று சந்திப்பு!

ரயில் விபத்துக்களில் இருவர் பலி!

ரயில் விபத்துக்களில் இருவர் பலி!

பெப்ரவரியில் 232,341 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக

0
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

0
அரையிறுதியில் மோதுகின்றன நாவாந்துறை சென். மேரிஸ் மற்றும் ஜாவா லேன்

அரையிறுதியில் மோதுகின்றன நாவாந்துறை சென். மேரிஸ் மற்றும் ஜாவா லேன்

0
ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்

ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்

0
பால்மா, கோதுமை மா விலைகளில் மாற்றம் இல்லை

பால்மா, கோதுமை மா விலைகளில் மாற்றம் இல்லை

0
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக

2026-03-23
அரையிறுதியில் மோதுகின்றன நாவாந்துறை சென். மேரிஸ் மற்றும் ஜாவா லேன்

அரையிறுதியில் மோதுகின்றன நாவாந்துறை சென். மேரிஸ் மற்றும் ஜாவா லேன்

2026-03-23
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

2026-03-23
ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்

ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்

2026-03-23
பால்மா, கோதுமை மா விலைகளில் மாற்றம் இல்லை

பால்மா, கோதுமை மா விலைகளில் மாற்றம் இல்லை

2026-03-23

Recent News

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக

2026-03-23
அரையிறுதியில் மோதுகின்றன நாவாந்துறை சென். மேரிஸ் மற்றும் ஜாவா லேன்

அரையிறுதியில் மோதுகின்றன நாவாந்துறை சென். மேரிஸ் மற்றும் ஜாவா லேன்

2026-03-23
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

2026-03-23
ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்

ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்

2026-03-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.