• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
காணாமல் போன இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு!

கிண்ணியா குறிஞ்சாக் கேணி பகுதியில் நீரில் மூழ்கி சிறுவன் மரணம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/04/25
in இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக் கேணி பகுதியில் நேற்று  ஆற்றில்  குளிக்கச் சென்ற 10 வயதான  சிறுவனொருவன் நீரில் மூழ்கி  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ தினமான நேற்று மூன்று சிறுவர்கள் ஆற்றில்  குளிக்கச் சென்றுள்ள நிலையில் அவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் எனவும் ஏனைய இருவரும் கரையேறி உயிர் தப்பியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சிறுவனின் உடல் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில்  கடந்த 2022 ஆம் ஆண்டு 11 ஆம் மாதம், 23 ஆம் திகதியன்று  குறிஞ்சாக்கேணி கரையோரம் இருந்து கிண்ணியா நகர பகுதியை நோக்கி பயணித்த படகொன்று நீரில்  கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: கிண்ணியாதிருகோணமலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மித்தெனிய முக்கொலைச் சம்பவம் – மற்றுமொரு நபர் கைது!

Next Post

நீதிமன்றில் ஆஜரானார் தேசபந்து!

Related Posts

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை கொடுப்பவர்களுக்கு சட்ட நடவடிக்கை
இலங்கை

2026-01-27
தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப காலம் நீடிப்பு!
இலங்கை

பாடசாலை மாணவருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு; கல்வி அமைச்சின் அதிரடி உத்தரவு!

2026-01-27
இராணுவ வாகனமும் , காரும் நேருக்கு நேர் மோதி விபத்து!
accident

இராணுவ வாகனமும் , காரும் நேருக்கு நேர் மோதி விபத்து!

2026-01-27
கடும் குளிர் அலையால் அமெரிக்காவில் 30 பேர் உயிரிழப்பு!
அமொிக்கா

கடும் குளிர் அலையால் அமெரிக்காவில் 30 பேர் உயிரிழப்பு!

2026-01-27
நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்றவை!
இலங்கை

வாக்குமூலம் வழங்கிய பின் CID-யிலிருந்து வெளியேறினார் ருக்ஷான் பெல்லன!

2026-01-27
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

முழு நாடும் ஒன்றாக தேசிய செயற்பாட்டின் கீழ் 728 பேர் கைது

2026-01-27
Next Post
நாட்டில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளால் சுற்றுலாப் பயணிகள் அச்சம்!

நீதிமன்றில் ஆஜரானார் தேசபந்து!

இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவி வரும் போர் பதற்றம் கவலையளிக்கின்றது!  -ஐ.நா

வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழப்பு

மஹியங்கனை பகுதியில் விபத்து-28 பாடசாலை மாணவர்கள் காயம்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
இங்கிலாந்தில் குத்தகைதாரர்களுக்கு பயனளிக்கும் வகையில் புதிய சட்டச் சீர்திருத்தம் அறிமுகம்!

இங்கிலாந்தில் குத்தகைதாரர்களுக்கு பயனளிக்கும் வகையில் புதிய சட்டச் சீர்திருத்தம் அறிமுகம்!

0
தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப காலம் நீடிப்பு!

பாடசாலை மாணவருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு; கல்வி அமைச்சின் அதிரடி உத்தரவு!

0
சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை கொடுப்பவர்களுக்கு சட்ட நடவடிக்கை

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை கொடுப்பவர்களுக்கு சட்ட நடவடிக்கை

0
வாட்ஸ்அப் சாட்களை அக்சஸ் செய்யும் மெட்டா

லட்டு கொடுத்து குழந்தையைக் கடத்திய நபர்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.