• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பத்துநாள் “சிறி தலதா வழிபாடு” நிறைவில் கண்டி குளத்தை சுத்தப்படுத்தும் பணி!

பத்துநாள் “சிறி தலதா வழிபாடு” நிறைவில் கண்டி குளத்தை சுத்தப்படுத்தும் பணி!

Rahul by Rahul
2025/04/28
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

பத்துநாள் “சிறி தலதா வழிபாடு” நிறைவில் கண்டி குளத்தை சுத்தப்படுத்தும் பணியை கிளீன் ஸ்ரீலங்கா செயலகம் மற்றும் கடற்படை என்பன இணைந்து முன்னெடுத்துள்ளன.

கண்டி குளத்தில் போடப்பட்டிருந்த பிலாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலித்தீன் பைகள் உள்ளிட்ட கழிவுகளை சுத்தப்படுத்தி கண்டி குளம் வழமை நிலைக்கு கொண்டுவரப்பட்டது.

blank

கடற்படை கொமாண்டர் வீரசேகர மற்றும் கெப்டன் சரித குணவத்த உள்ளிட்ட அதிகாரிகளின் தலைமையிலான குழு மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா, நீர்ப்பாசன மற்றும் தொல்லியல் திணைக்களத்துடன் இணைந்து முன்னெடுக்கும் இந்த பணிக்கு தன்னார்வ குழுக்கள் மற்றும் பொதுமக்களின ஆதரவும் கிடைத்தது.

கண்டி நகருக்கு வரும் உள்நாட்டு வௌிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கண்டி குளம் பெரிதும் கவர்ந்திருப்பதோடு, பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் குளத்தில் கிடப்பதால் நீர் மூலங்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.

blank

நாட்டிற்குள் சுற்றாடல் மற்றும் சமூக மற்றும் மனப்பான்மை ரீதியான மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதன் ஊடாக சமூகத்தை மிக உயர்வான நிலைக்கு உயர்த்தி வைக்கும் நோக்கில் கீழ் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் சுற்றாடல் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படுவதோடு, கழிவுகள் அற்ற சுற்றாடலை பேணவும் மக்கள் மத்தியில் மனப்பான்மையை மேம்படுத்துவதற்கான பல வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

அதன்படி “சிறி தலதா வழிபாடு” உடன் இணைந்ததாக நாடளாவிய ரீதியில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் கண்டி நகரத்தை அண்மித்து 10 நாட்களாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related

Tags: athavannewscleaningKandylkanewspondsrilanakupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதிகோரி யாழில் போராட்டம்!

Next Post

‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் வழங்கியது தணிக்கை குழு!

Related Posts

போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!
இலங்கை

போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

2026-09-22
புதிய நாடாளுமன்ற அமர்வு நவம்பர் 21; ஜனாதிபதியால் வர்த்தமானியும் வெளியீடு!
இலங்கை

ஊழல் தடுப்புத் திருத்தச் சட்டமூலம்; உயர் நீதிமன்றின் தீர்ப்பை அறிவித்த சபாநாயகர்!

2026-09-22
2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமானியில்!
இலங்கை

2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமானியில்!

2026-09-22
22 ஆவது திருத்தச் சட்டமூலம்; உயர் நீதிமன்றின் தீர்ப்பை அறிவித்த சபாநாயகர்!
இலங்கை

22 ஆவது திருத்தச் சட்டமூலம்; உயர் நீதிமன்றின் தீர்ப்பை அறிவித்த சபாநாயகர்!

2026-09-22
தங்கத்திற்கான இறுதிச் சமர்; இந்தியா, இலங்கை இன்று மோதல்!
ஆசிரியர் தெரிவு

தங்கத்திற்கான இறுதிச் சமர்; இந்தியா, இலங்கை இன்று மோதல்!

2026-09-22
ஹவுத்திகள் முன்னேற்றம்: இறுதி நேரத்தில் தாக்குதலை இரத்து செய்த ட்ரம்ப்!
ஆசிரியர் தெரிவு

ஹவுத்திகள் முன்னேற்றம்: இறுதி நேரத்தில் தாக்குதலை இரத்து செய்த ட்ரம்ப்!

2026-09-22
Next Post
‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் வழங்கியது தணிக்கை குழு!

'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படத்திற்கு 'யூ' சான்றிதழ் வழங்கியது தணிக்கை குழு!

பத்ம பூஷன் விருதை பெற்றார் நடிகர் அஜித்!

பத்ம பூஷன் விருதை பெற்றார் நடிகர் அஜித்!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
சர்வதேச கிரிக்கெட்டில் மந்தனா மைல்கல் சாதனை!

சர்வதேச கிரிக்கெட்டில் மந்தனா மைல்கல் சாதனை!

0
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

0
புதிய நாடாளுமன்ற அமர்வு நவம்பர் 21; ஜனாதிபதியால் வர்த்தமானியும் வெளியீடு!

ஊழல் தடுப்புத் திருத்தச் சட்டமூலம்; உயர் நீதிமன்றின் தீர்ப்பை அறிவித்த சபாநாயகர்!

0
நியூயோர்க் சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: