• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இலங்கையில்  இரண்டு உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்!

இந்திய இராணுவ வலைதளங்களைக் குறிவைக்கும் பாகிஸ்தான்?

Ilango Bharathy by Ilango Bharathy
2025/05/06
in இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய இராணுவ வலைதளங்களை  பாகிஸ்தானைச் சேர்ந்த சைபர் குழுக்கள் குறிவைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அண்மைக்காலமாக  இந்திய இணையத் தளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகிவரும் நிலையில், இது பாகிஸ்தானின் செயலாக இருக்குமோ? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்தியாவின் ஏராளமான இணையதளங்கள், முக்கியமாக கல்வி நிறுவனங்களின் இணையதளங்கள் முடக்கப்பட்டு சமீப நாட்களில் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியிருகின்றன. இதில் இராணுவம் தொடர்பான நிறுவனங்களின் தளங்களும் அடங்குவதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஏ.பி.எஸ். நாக்ரோட்டா, ஏ.பி.எஸ். சஞ்சுவான் உள்ளிட்ட 4 ராணுவ பாடசாலைகளின்  இணையதளங்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இவை இரண்டும் காஷ்மீரில் இயங்குபவை ஆகும். இதைப்போல இராணுவ அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனம் ஒன்றும் முடக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்கான காரணம் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் ஜலந்தரில் உள்ள ராணுவ நர்சிங் கல்லூரியின் வலைத்தளம் கடந்த25ஆம் திகதி ஹேக் செய்யப்பட்டது. இந்த இணையதளம் நேற்று காலை வரை செயல்பாட்டுக்கு வரவில்லை. இப் பாடசாலைகள் மற்றும் கல்லூரி அனைத்தும் ராணுவ நல கல்வி சங்கத்தின் கீழ் செயல்பட்டு வருபவை ஆகும்.

இதைத்தவிர டெல்லியை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தின் இணையதளமும் முடக்கத்துக்கு ஆளானதாக தகவல் வெளியானது. ஆனால் இதை உயர் அதிகாரிகள் மறுத்தனர்.

சைபர் தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான்

கல்வி நிறுவனங்கள்உட்பட இந்திய நிறுவனங்களின் இணையதளங்கள் மீதான இந்த சைபர் தாக்குதல் பெரும்பாலும் கடந்த 22-ம் ஆண்டு நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகுதான் அதிக அளவில் நடந்து உள்ளன.எனவே இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்களின் கைவரிசை இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே இது தொடர்பான  தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது.

இதற்கிடையே மேற்படி சைபர் தாக்குதல்களுக்கு எதிராக தகுந்த மற்றும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக சைபர் பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்தவும், டிஜிட்டல் பாதுகாப்பை வலுப்படுத்தவும் இராணுவத்தில் உள்ள பாதுகாப்பு நிபுணர்கள் தீவிர நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.

மேலும் எல்லை தாண்டிய சக்திகளின் நிதியுதவியுடன் செய்யப்படக்கூடிய கூடுதல் சைபர் தாக்குதல்களை கண்டறிய சைபர் பாதுகாப்பு நிபுணர்களும் நிறுவனங்களும் சைபர்ஸ்பேஸை தீவிரமாகக் கண்காணித்து வருவதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: இந்தியாஉலகம்பாகிஸ்தான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

IPL 2025; பிளேஆஃப் போட்டியிலிருந்து வெளியேறிய ஹைதராபாத்!

Next Post

ஏமன் துறைமுகம் மீது இஸ்ரேல் தாக்குதல்!

Related Posts

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?
உலகம்

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

2026-01-28
ஹோட்டல் அறையிலிருந்து மீட்கப்பட்ட சடலம்!
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

2026-01-28
சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாளாகவே இருந்துவருகின்றது-அமலராஜ் அமலநாயகி
இலங்கை

சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாளாகவே இருந்துவருகின்றது-அமலராஜ் அமலநாயகி

2026-01-28
நீர் வெறுப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிறுவன் உயிரிழப்பு!
இந்தியா

நீர் வெறுப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிறுவன் உயிரிழப்பு!

2026-01-28
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடுமையான கண் நோயினால் பாதிப்பு
உலகம்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடுமையான கண் நோயினால் பாதிப்பு

2026-01-28
தரமற்ற நிலக்கரி விநியோகத்திற்காக அபராதம் !
இலங்கை

தரமற்ற நிலக்கரி விநியோகத்திற்காக அபராதம் !

2026-01-28
Next Post
ஏமன் துறைமுகம் மீது இஸ்ரேல் தாக்குதல்!

ஏமன் துறைமுகம் மீது இஸ்ரேல் தாக்குதல்!

இன்றும் வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை!

இன்றும் வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை!

யாழ்ப்பாணத்தில் அமைதியானமுறையில் வாக்களிப்பு நடைபெற்று வருகின்றது!

யாழ்ப்பாணத்தில் அமைதியானமுறையில் வாக்களிப்பு நடைபெற்று வருகின்றது!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

0
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

0
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

0
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

0
விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.