• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மன்னார் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்!

Sachin Wedagedara by Sachin Wedagedara
2025/05/06
in இலங்கை, பிரதான செய்திகள், மன்னாா், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் காலை (06) ஆரம்பமான உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

எவ்வித வன்முறைகளும் இன்றி மன்னார் மாவட்டத்தில் உள்ளாட்சி மன்ற தேர்தல் இடம் பெற்றிருப்பதாக மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட செயலகத்தில் இன்று மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் 88 உறுப்பினர்களை தெரிவு செய்ய 91,373 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் இன்று மாலை வரை 64 ஆயிரத்து 904 வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் அடிப்படையில் மாவட்டத்தின் முழுமையான வாக்குப்பதிவு 70.15% காணப்படுவதாக மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் தெரிவித்தார்.

மன்னார் நகர சபைக்கு 10,975 வாக்குகளும் ,மன்னார் பிரதேச சபைக்கு 16,939 வாக்குகளும், நானாட்டான் பிரதேச சபைக்கு 12,343 வாக்குகளும், முசலி பிரதேச சபைக்கு 10,819 வாக்குகளும், மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு 13,636 வாக்களும் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மாலை 4:30 மணி அளவில் அனைத்து வாக்கு பெட்டிகளும் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 47 வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வட்டார ரீதியில் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருந்து தேர்தல் வாக்களிப்பு விபரங்கள் அறிவிக்கப்படுவதாகவும் முழுமையான வாக்களிப்பு முடிவுகள் மாவட்ட செயலகம் ஊடாக அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related

Tags: #athavan #athavannews #newsupdate
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வவுனியா மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்!

Next Post

யாழ்ப்பாணத்தில் 56.6 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன!

Related Posts

நீண்ட வார இறுதி விடுமுறையினால் நிரம்பி வழியும் மகும்புர பல்முனைப் போக்குவரத்து மையம்!
இலங்கை

2026-08-26
சமூக ஊடகங்களை உலுக்கிய அம்பலங்கொட சம்பவம் – உதவி ஆய்வாளர் இடமாற்றம்!

புகையிரதக் கடவையில் விபத்து – 17 வயதுடைய சிறுமி பலி

பொலிஸாரின் செயற்பாட்டிற்கு சுமந்திரன் கண்டனம்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 10ஆம் திருவிழா இன்று

புதிய ஆயர் பதவியேற்பு
இலங்கை

புதிய ஆயர் பதவியேற்பு

2026-08-26
Next Post
இலங்கையில் இன்று முதல் எந்த நேரத்திலும் தேர்தலை நடத்தும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உள்ளது

யாழ்ப்பாணத்தில் 56.6 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன!

திருகோணமலை மாவட்டத்தில் 68சதவீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன!

கிளிநொச்சி மாவட்டத்தில் 61 சதவீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
நீண்ட வார இறுதி விடுமுறையினால் நிரம்பி வழியும் மகும்புர பல்முனைப் போக்குவரத்து மையம்!

நீண்ட வார இறுதி விடுமுறையினால் நிரம்பி வழியும் மகும்புர பல்முனைப் போக்குவரத்து மையம்!

0
பிசிசிஐ-யின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் செப். 18 மும்பையில்!

பிசிசிஐ-யின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் செப். 18 மும்பையில்!

0
சமூக ஊடகங்களை உலுக்கிய அம்பலங்கொட சம்பவம் – உதவி ஆய்வாளர் இடமாற்றம்!

சமூக ஊடகங்களை உலுக்கிய அம்பலங்கொட சம்பவம் – உதவி ஆய்வாளர் இடமாற்றம்!

0
புகையிரதக் கடவையில் விபத்து – 17 வயதுடைய சிறுமி பலி

புகையிரதக் கடவையில் விபத்து – 17 வயதுடைய சிறுமி பலி

0
பொலிஸாரின் செயற்பாட்டிற்கு சுமந்திரன் கண்டனம்

பொலிஸாரின் செயற்பாட்டிற்கு சுமந்திரன் கண்டனம்

0
நீண்ட வார இறுதி விடுமுறையினால் நிரம்பி வழியும் மகும்புர பல்முனைப் போக்குவரத்து மையம்!

நீண்ட வார இறுதி விடுமுறையினால் நிரம்பி வழியும் மகும்புர பல்முனைப் போக்குவரத்து மையம்!

2026-08-26
பிசிசிஐ-யின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் செப். 18 மும்பையில்!

பிசிசிஐ-யின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் செப். 18 மும்பையில்!

2026-08-26
சமூக ஊடகங்களை உலுக்கிய அம்பலங்கொட சம்பவம் – உதவி ஆய்வாளர் இடமாற்றம்!

சமூக ஊடகங்களை உலுக்கிய அம்பலங்கொட சம்பவம் – உதவி ஆய்வாளர் இடமாற்றம்!

2026-08-26
புகையிரதக் கடவையில் விபத்து – 17 வயதுடைய சிறுமி பலி

புகையிரதக் கடவையில் விபத்து – 17 வயதுடைய சிறுமி பலி

2026-08-26
பொலிஸாரின் செயற்பாட்டிற்கு சுமந்திரன் கண்டனம்

பொலிஸாரின் செயற்பாட்டிற்கு சுமந்திரன் கண்டனம்

2026-08-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.