• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
அரசியல்வாதியால் இந்துப் பெண் பாலியில் வன்புணர்வு; டாக்காவில் வெடித்த போராட்டம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/06/30
in உலகம், முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

உள்ளூர் வங்கதேச அரசியல்வாதி ஒருவரால் இந்துப் பெண் ஒருவர் கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்த ஒரு நாளுக்குப் பின்னர், டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய போராட்டங்களை நடத்தி தலைநகரின் தெருக்களில் திரண்டனர்.

போராட்டங்களில் ஒன்றின் காணொளியில், மாணவர்கள் குற்றவாளிகள் மீது “நேரடி நடவடிக்கை” கோரி கோஷங்களை எழுப்புவதைக் காட்டியது.

குமிலா நகரில் 21 வயது யுவதியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில், முக்கிய குற்றவாளியான கலீதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) உறுப்பினரான ஃபசோர் அலி உட்பட ஐந்து பேரை இதுவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரில், மூன்று பேர் பாதிக்கப்பட்ட யுவதியின் காணொளியை பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததற்காகக் காவலில் எடுக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் 2025 ஜூன் 26 நிகழ்ந்துள்ளது.

ஜூன் 27 அன்று பாதிக்கப்பட்டவரின் எழுத்துப்பூர்வ முறைப்பாட்டின் அடிப்படையில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் அடக்குமுறை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முராத்நகர் பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் போராட்டங்களைத் தூண்டியுள்ளது.

முஸ்லிம் ஆண் ஒருவர் இந்துப் பெண் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து குடியிருப்பாளர்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

பிரதமர் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து, வங்கதேசத்தில் இந்து சமூகத்திற்கு எதிரான இலக்கு தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: BangladeshMassive protestடாக்காபங்களாதேஷ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பரஸ்பர வரிவிதிப்புக்கான கால அவகாசத்தை நீடிக்க வாய்ப்பில்லை!

Next Post

மின்சார திருத்த சட்டமூலத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானது – உயர் நீதிமன்றம்!

Related Posts

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!
ஈரான்

2026-03-14
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!
இலங்கை

கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும்

ஈரானிய கடற்படை அதிரடி! தாக்குதலுக்கு உள்ளான கப்பல்.. பதிலடி கொடுக்கத் தயாராகும் ஏவுகணைகள்!

முடிவுக்கு வந்த காலக்கெடு! இன்று முற்பகல் விகாரையில் ஆலோசனை!

Hormuz நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! நடுக்கடலில் காத்திருக்கும் 8 டேங்கர் கப்பல்கள்.
இந்தியா

Hormuz நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! நடுக்கடலில் காத்திருக்கும் 8 டேங்கர் கப்பல்கள்.

2026-03-14
Next Post
மின்சார திருத்த சட்டமூலத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானது – உயர் நீதிமன்றம்!

மின்சார திருத்த சட்டமூலத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானது - உயர் நீதிமன்றம்!

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக எஃப்.யு. வுட்லர் நியமனம்!

கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்பட்டிருந்த நெரிசல் முடிவுக்கு வந்தது!

கொள்கலன் விடுவிப்பு தொடர்பான விசாரணை அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

0
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

0
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

0
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

0
யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.