• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வெண்ணிற ஈயினைக் கட்டுப்படுத்தும் வேலை திட்டம் இன்று கோப்பாய் நகரில் முன்னெடுப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/07/17
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்னைப் பயிர்ச் செய்கை சபையினால் வெண்ணிற ஈயினைக் கட்டுப்படுத்தும் வேலை திட்டம் இன்று கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டன.

நாடு முழுவதும் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் மருந்து தெளிக்கும் செயற்பாடு இன்றைய தினம் உரும்பிராய் கமநல சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் தென்னை பயிர் சேவை சபை உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது விவசாய திணைக்களத்தின் மருந்து தெளிக்கும் இயந்திரத்தின் உதவியுடன் தென்னை மரங்கள் காணப்படும் வீடுகளுக்கு குழுக்களாக செல்லும் தென்னைப் பயிர்ச் செய்கை சபையினர் மற்றும் கமநல சேவை உத்தியோகத்தர்கள் அனைத்து தென்னை மரங்களுக்கும் மருந்து விசிறும் வேலைத்திட்டத்தை மேற்கொண்டனர்.

மருந்து விசிறும் நடவடிக்கையானது தென்னை பயிர்ச் செய்கையின் தலைவர் கலாநிதி சுனிமால் ஜெயக்கொடி, தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் வட பிராந்திய முகாமையாளர் தேவராஜா வைகுந்தன் ஆகியோரின் பங்குபற்றலுடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனவே குறித்த மருந்து தெளிக்கும் வேலைத்திட்டத்தினை பொதுமக்கள் தமது அனைத்து தென்னைகளுக்கும் மேற்கொள்ள தென்னை பயிர்ச் செய்கை சபையுடன் இணைந்து செயற்படுமாறு தென்னை பயிர்ச் செய்கை சபையின் வடக்கு மாகாண முகாமையாளர் தேவராஜா வைகுந்தன் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளைய தினமும் மருந்து தெளிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளதால் பொதுமக்கள் தமது ஒத்துழைப்பை வழங்குமாறும் தென்னை பயிர்ச் செய்கை சபை கேட்டுக்கொண்டது.

blank

blank

Related

Tags: JaffnaKopai Nagarsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரேசில், சீனா மற்றும் இந்தியா மீது 100% வரி விதிக்கப்படலாம்! -மார்க் ருட்டே எச்சரிக்கை

Next Post

பொலிவுட் திரைப்பட நடிகர் ஷாருக்கானின் இலங்கை விஜயம் ரத்து!

Related Posts

அம்பலாங்கொடை சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் உடனடி இடமாற்றம்!
இலங்கை

2026-08-26
நோர்வூட்  அஸ்வெசும நிதி மோசடி:  இரு பெண் அதிகாரிகளுக்கும்  விளக்கமறியல் நீடிப்பு!

பலாலி வீதியில் நடந்து செல்ல இராணுவம் அனுமதி!

உருக்குலைந்த நிலையில் காணப்படும் சடலம்!
இலங்கை

உருக்குலைந்த நிலையில் காணப்படும் சடலம்!

2026-08-26
சுரேஷ் சலேயின் தடுப்புக் காவலை நீடிக்க பொய்யான தகவல்கள் சமர்ப்பிப்பு: தேசபக்தி தேசிய இயக்கம் குற்றச்சாட்டு!

வறண்ட வானிலையால் 84,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!

செம்மணி புதைக்குழி, அநுர அரசுக்கு ஒரு அக்னிப் பரீட்சை!-மனோ கணேசன்

கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியலில் நீடிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
அம்பலாங்கொடை சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் உடனடி இடமாற்றம்!

அம்பலாங்கொடை சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் உடனடி இடமாற்றம்!

0
நோர்வூட்  அஸ்வெசும நிதி மோசடி:  இரு பெண் அதிகாரிகளுக்கும்  விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் அஸ்வெசும நிதி மோசடி: இரு பெண் அதிகாரிகளுக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

0
பலாலி வீதியில் நடந்து செல்ல இராணுவம் அனுமதி!

பலாலி வீதியில் நடந்து செல்ல இராணுவம் அனுமதி!

0
சுரேஷ் சலேயின் தடுப்புக் காவலை நீடிக்க பொய்யான தகவல்கள் சமர்ப்பிப்பு: தேசபக்தி தேசிய இயக்கம் குற்றச்சாட்டு!

சுரேஷ் சலேயின் தடுப்புக் காவலை நீடிக்க பொய்யான தகவல்கள் சமர்ப்பிப்பு: தேசபக்தி தேசிய இயக்கம் குற்றச்சாட்டு!

0
உருக்குலைந்த நிலையில் காணப்படும் சடலம்!

உருக்குலைந்த நிலையில் காணப்படும் சடலம்!

0
அம்பலாங்கொடை சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் உடனடி இடமாற்றம்!

அம்பலாங்கொடை சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் உடனடி இடமாற்றம்!

2026-08-26
நோர்வூட்  அஸ்வெசும நிதி மோசடி:  இரு பெண் அதிகாரிகளுக்கும்  விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் அஸ்வெசும நிதி மோசடி: இரு பெண் அதிகாரிகளுக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

2026-08-26
பலாலி வீதியில் நடந்து செல்ல இராணுவம் அனுமதி!

பலாலி வீதியில் நடந்து செல்ல இராணுவம் அனுமதி!

2026-08-26
உருக்குலைந்த நிலையில் காணப்படும் சடலம்!

உருக்குலைந்த நிலையில் காணப்படும் சடலம்!

2026-08-26
சுரேஷ் சலேயின் தடுப்புக் காவலை நீடிக்க பொய்யான தகவல்கள் சமர்ப்பிப்பு: தேசபக்தி தேசிய இயக்கம் குற்றச்சாட்டு!

சுரேஷ் சலேயின் தடுப்புக் காவலை நீடிக்க பொய்யான தகவல்கள் சமர்ப்பிப்பு: தேசபக்தி தேசிய இயக்கம் குற்றச்சாட்டு!

2026-08-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.