• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
முல்லைத்தீவு: கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பில் முக்கியத் தகவல்!

முல்லைத்தீவு: கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பில் முக்கியத் தகவல்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/08/31
in இலங்கை, பிரதான செய்திகள், முல்லைத்தீவு, வட மாகாணம்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பான தகவல்களை  இதுவரை எவரும் வெளிப்படுத்தவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் ஆறாவது பெரிய மனித புதைகுழி தொடர்பான வழக்கு  முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

இதன்போது கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட பிற பொருட்களை அடையாளம் காண்பது தொடர்பில் 3 வாரங்களுக்கு முன்னதாக  பத்திரிகையில் விளம்பரப்படுத்தப்பட்ட போதும் குறித்த பொருட்களின் அடையாளத்தை வெளிப்படுத்த எவரும் முன்வந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரண வி. எஸ். நிரஞ்சன் தெரிவித்தார்.

மேலும் குறித்த பொருட்கள் தொடர்பாக தகவல் தெரிவிப்பவர்களின்பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும், தகவல் தெரிந்தவர்கள் அச்சமின்றி முன்வருமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

2025 ஓகஸ்ட் 3ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பானஅலுவலகம் (OMP) பத்திரிகை விளம்பரத்தில் 30 மனித எலும்புகளுடன் தொடர்புடைய பிற பொருட்களின் பட்டியலை மக்களிடம் அறியப்படுமாறு வெளியிட்டிருந்தது.

தடவியல் அறிக்கைகளின் படி, கொக்குத்தொடுவாய் புதைகுழியில் 1994–1996 ஆண்டுகளில் புதைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்களின் உடல்கள் காணப்பட்டதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் துப்பாக்கிச் சூடு அல்லது வெடிப்பு காயங்களால் உயிரிழந்ததாகவும் சட்ட வைத்திய அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Related

Tags: கொக்குத்தொடுவாய்மனித புதைகுழிமுல்லைத்தீவு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கோட்டாபய ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைப்பு!

Next Post

செம்பியன் பட்டத்தை சுவீகரித்த எம்பிலிப்பிட்டிய ஜனாதிபதி கல்லூரி!

Related Posts

இலங்கை அருகே ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலில் அமெரிக்கப் படைகள் முற்றுகை!
இலங்கை

இலங்கை அருகே ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலில் அமெரிக்கப் படைகள் முற்றுகை!

2026-04-22
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

காலாவதியான விசாக்களுடன் நாட்டில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது!

2026-04-22
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-04-22
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்
இலங்கை

பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருடன் பூசகர்க்கு தொடர்பு!

2026-04-21
டயனா கமகேவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!
இலங்கை

டயனா கமகேவுக்கு எதிரான வழக்கு: மே 12 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

2026-04-21
யாழில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது!
இலங்கை

யாழில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது!

2026-04-21
Next Post
செம்பியன் பட்டத்தை சுவீகரித்த எம்பிலிப்பிட்டிய ஜனாதிபதி கல்லூரி!

செம்பியன் பட்டத்தை சுவீகரித்த எம்பிலிப்பிட்டிய ஜனாதிபதி கல்லூரி!

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்:  பிரித்தானியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் புலம்பெயர் தமிழர்கள்!

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: பிரித்தானியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் புலம்பெயர் தமிழர்கள்!

சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணிக்கு அபராதம்! 

சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணிக்கு அபராதம்! 

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29

இலங்கை அருகே ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலில் அமெரிக்கப் படைகள் முற்றுகை!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

காலாவதியான விசாக்களுடன் நாட்டில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது!

0
ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!

ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருடன் பூசகர்க்கு தொடர்பு!

0

இலங்கை அருகே ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலில் அமெரிக்கப் படைகள் முற்றுகை!

2026-04-22
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

காலாவதியான விசாக்களுடன் நாட்டில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது!

2026-04-22
ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!

ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!

2026-04-22
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-04-22
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருடன் பூசகர்க்கு தொடர்பு!

2026-04-21

Recent News

இலங்கை அருகே ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலில் அமெரிக்கப் படைகள் முற்றுகை!

2026-04-22
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

காலாவதியான விசாக்களுடன் நாட்டில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது!

2026-04-22
ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!

ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!

2026-04-22
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-04-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.