• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கச்சத்தீவில் தஞ்சமடையும் மாபெரும் போராட்டம்  ஒன்றை நடத்த இந்திய மீனவர்கள் நடவடிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/10/12
in இலங்கை, தமிழகம், பிரதான செய்திகள், யாழ்ப்பாணம்
69 0
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி இராமேஸ்வரத்தில் நேற்றையதினம்  (11) போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இராமேஸ்வரத்தில் இந்த போராட்டம் நடைபெற்ற நிலையில் ஏராளமான மீனவர்களும், கைதான மீனவர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றிருந்தனர்.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் கடந்த 9 ஆம் திகதி 30 மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் பயணித்த 4 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவர்களை விடுவிக்கக்கோரி நேற்றையதினம் இராமேஸ்வரத்தில் இந்த போராட்டம் இடம்பெற்றது.

இதேவேளை, போராட்டத்தின் போது கருத்து வௌியிட்ட தமிழக விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் யேசுராஜா கருத்து தெரிவித்திருந்தார்.

நடுக்கடலில் இலங்கை கடற்படையால் மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் அதிகமாக நடைபெற்று வருகிறது எனவும் இலங்கை சிறையில் தவிக்கும் மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்கக்கோரியும், பாரம்பரிய கடல் பகுதியில் இலங்கை கடற்படை பிரச்சினையின்றி மீன்பிடிக்க நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தியும் அடுத்தக்கட்ட போராட்டத்தை நடத்த உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து மீனவ குடும்பத்தினர், படகுகளில் சென்று கச்சத்தீவில் தஞ்சமடையும் போராட்டம் நடத்த உள்ளோம் எனவும் விரைவில் அதற்கான திகதி அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் பிரதமர் நினைத்தால் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும். எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

Related

Tags: FishermanKACHATEEVUprotestsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மெக்சிகோவில் ரேமண்ட் புயல் – 30 பேர் உரிழப்பு!

Next Post

பணயக்கைதிகளின் விடுவிப்புக்கு முன் டெல் அவிவில் கூடிய மக்கள் ஆரவாரம்!

Related Posts

3 பிரிவுகளின் கீழ் சுகாதார துறையை வலுப்படுத்த எதிர்பார்ப்பு – ஜனாதிபதி
ஆசிரியர் தெரிவு

2026-09-17
மட்டக்குளி கோர விபத்து – மருத்துவப் பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
இலங்கை

வசந்த கரன்னாகொட,யோஷித தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!

பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் போலிச் செய்திக்கு பொலிஸ் தலைமையகம் மறுப்பு!

பொலிஸ் நற்சான்றிதழ் சிக்கல்களை தீர்க்க புதிய தொலைபேசி இலக்கங்கள்!
இலங்கை

பொலிஸ் நற்சான்றிதழ் சிக்கல்களை தீர்க்க புதிய தொலைபேசி இலக்கங்கள்!

2026-09-17
Next Post
பணயக்கைதிகளின் விடுவிப்புக்கு முன் டெல் அவிவில் கூடிய மக்கள் ஆரவாரம்!

பணயக்கைதிகளின் விடுவிப்புக்கு முன் டெல் அவிவில் கூடிய மக்கள் ஆரவாரம்!

விஜயின் கரூர் பரப்புரை கூட்ட நெரிசலில் பலர் பலி!

கரூா் சம்பவம் - வழக்கு விசாரணையின் அடுத்த கட்டம் நாளை!

இந்திய அணியின் தலைவ ஆவது குறித்து ரவீந்திர ஜடேஜா கருத்து!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
3 பிரிவுகளின் கீழ் சுகாதார துறையை வலுப்படுத்த எதிர்பார்ப்பு – ஜனாதிபதி

3 பிரிவுகளின் கீழ் சுகாதார துறையை வலுப்படுத்த எதிர்பார்ப்பு – ஜனாதிபதி

0
மட்டக்குளி கோர விபத்து – மருத்துவப் பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

மட்டக்குளி கோர விபத்து – மருத்துவப் பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

0
வசந்த கரன்னாகொட,யோஷித தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வசந்த கரன்னாகொட,யோஷித தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

0
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!

0
பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் போலிச் செய்திக்கு பொலிஸ் தலைமையகம் மறுப்பு!

பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் போலிச் செய்திக்கு பொலிஸ் தலைமையகம் மறுப்பு!

0
3 பிரிவுகளின் கீழ் சுகாதார துறையை வலுப்படுத்த எதிர்பார்ப்பு – ஜனாதிபதி

3 பிரிவுகளின் கீழ் சுகாதார துறையை வலுப்படுத்த எதிர்பார்ப்பு – ஜனாதிபதி

2026-09-17
மட்டக்குளி கோர விபத்து – மருத்துவப் பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

மட்டக்குளி கோர விபத்து – மருத்துவப் பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

2026-09-17
வசந்த கரன்னாகொட,யோஷித தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வசந்த கரன்னாகொட,யோஷித தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

2026-09-17
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!

2026-09-17
பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் போலிச் செய்திக்கு பொலிஸ் தலைமையகம் மறுப்பு!

பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் போலிச் செய்திக்கு பொலிஸ் தலைமையகம் மறுப்பு!

2026-09-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.