• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டக்களப்பு சிறைக்கைதிகள் ஒருவேளை உணவு மக்களுக்கு நிவாரணமாக வழங்கிவைப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/12/06
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை கைதிகளின் இரண்டு நாட்களுக்கான உணவில் ஒருவேளை உணவைத் தவிர்த்து அதனை நாட்டில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உலர் உணவுப் பொருட்களாக நேற்று கையளித்துள்ளனர்.

இவ்வுலர் உணவுப் பொருட்கள் சிறைக் கைதிகளின் ஊடாக மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு வழங்கப்பட்டு பின்னர் அவை மட்டக்களப்பு கச்சேரியில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜிடம் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் அவர்களினால் நேரில் சென்று கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் ரத்நாயக்க உள்ளிட்ட ஏனைய உத்தியோதர்களும் பங்கு பற்றியிருந்தனர்.

Related

Tags: Batticaloasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கற்பிட்டிக்கடற்கரையில் விசேட சுற்றிவளைப்பு- ஒருதொகை போதைப்பொருட்கள் மீட்பு!

Next Post

இங்கிலாந்தில் 38 நோயாளிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் – முன்னாள் வைத்தியருக்கு எதிராக குற்றச்சாட்டு!

Related Posts

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ FCID யில் ஆஜர்!
JUST IN

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ FCID யில் ஆஜர்!

2026-09-11
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்
இலங்கை

80 மில்லியன் டொலர் சட்டவிரோத பணப் பரிமாற்றம்! கைதான சந்தேகநபர் விளக்கமறியலில்

2026-09-10
தரச்சான்றிதழ் இன்றி மின் நீட்டிப்பு வடங்கள் விற்பனை! ரூ.4 இலட்சம் அபராதம்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு!

12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த  மூவர் கைது!
இலங்கை

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் கைது!

2026-09-10
பாகிஸ்தானில் இருந்து 2 கொள்கலன்களில் மறைத்து கொண்டுவரப்பட்ட போதைப்பொருள்
இலங்கை

பாகிஸ்தானில் இருந்து 2 கொள்கலன்களில் மறைத்து கொண்டுவரப்பட்ட போதைப்பொருள்

2026-09-10
Next Post
இங்கிலாந்தில் 38 நோயாளிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் – முன்னாள் வைத்தியருக்கு எதிராக குற்றச்சாட்டு!

இங்கிலாந்தில் 38 நோயாளிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் - முன்னாள் வைத்தியருக்கு எதிராக குற்றச்சாட்டு!

பிரித்தானியாவை  விட்டு செல்லும் வெளிநாட்டினர்: முதலிடத்தில் இந்தியர்கள்; 2ம் இடத்தில் சீனர்கள்!

இந்தியா தான் எங்கள் முக்கிய கூட்டாளி நாடு’: அமெரிக்கா அறிவிப்பு!

இந்தியா தான் எங்கள் முக்கிய கூட்டாளி நாடு': அமெரிக்கா அறிவிப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ FCID யில் ஆஜர்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ FCID யில் ஆஜர்!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

80 மில்லியன் டொலர் சட்டவிரோத பணப் பரிமாற்றம்! கைதான சந்தேகநபர் விளக்கமறியலில்

0
தரச்சான்றிதழ் இன்றி மின் நீட்டிப்பு வடங்கள் விற்பனை! ரூ.4 இலட்சம் அபராதம்

தரச்சான்றிதழ் இன்றி மின் நீட்டிப்பு வடங்கள் விற்பனை! ரூ.4 இலட்சம் அபராதம்

0
உக்ரைன்–ரஷ்யா போர்: ரஷ்யாவுக்கு ‘புதிய தலைவலி’!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.